Added Date: Feb 11, 2022
பெண்: மாப்பிள்ளை நல்ல புள்ள
குழு: ஆமாமா. ஆமா. ஆமா.
பெண்: மணப்பொண்ணு சின்ன புள்ள
குழு: ஆமாமா. ஆமா. ஆமா.
பெண்: மனம்போல் இணைஞ்சது மாலையும் விழுந்தது
குழு: ஆமாமா. ஆமா. ஆமா.
பெண்: கனவும் பலிச்சது கல்யாணம் முடிஞ்சது
குழு: ஆமாமா. ஆமா. ஆமா.
குழு: இது தாந்த தந்தன தாந்த தந்தன தாந்த தந்தன பாடு தாந்த தந்தன தாந்த தந்தன தாந்த தந்தன பாடு ஓஓலலலல...
ஆண்: அடி கான கருங்குயிலே கச்சேரி வைக்க போறேன் உன்ன கணக்காக சேர்த்து வெச்சு கைராசி பாக்க போறேன்
ஆண்: இனி மனசெல்லாம் மத்தாப்பு போல மலராக தூவும்அம்மா இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மாலை போடும்அம்மா

ஆண்: ஜாதி ஆண் ஜாதி இவ உன் பொஞ்சாதி இனிமே வேரேதும் ஜாதியில்லை பாதி உன் பாதி மானம் மருவாதி நாலும் காப்பாத்தும் கன்னி புள்ள
ஆண்: சொன்னத கேளு மன்னவன் தோளு இன்பத்த காட்டும் பாரு புள்ள சிந்திச்சி பார்த்து சொந்தத்த சேர்த்து பெத்துக்க வேணும் முத்துப் புள்ள
ஆண்: நீதானில்லாது நேரம் செல்லாது சேர எப்போதும் வீட்டுக்குள்ள பாலும் நல்லால்ல பழமும் நல்லால்ல பசிக்கும் வேறேதோ ஏக்கத்துல அடி பரிமாரு மச்சான பாத்து பாய் போட்ட கூட்டுக்குள்ள

ஆண்: பாசம் அன்போடு பழகும் பண்போட நாளும் நீயெந்தன் நெஞ்சுக்குள்ள காதல் கல்யாணம் கலந்த பின்னால கண்ணே இனி உந்தன் கண்ணுக்குள்ள
ஆண்: சந்தனம் போல குங்குமம் போல சங்கமம் ஆகும் ராசா கண்ணு வந்தது வேள தந்தது மால கேட்டது யாரு சின்ன பொண்ணு
ஆண்: இனிமே ரெண்டல்ல இதயம் ஒன்னாச்சு இரவும் பகலெல்லாம் இன்பம் உண்டு நெனச்சா நெஞ்செல்லாம் நெறஞ்சு பொங்காதோ நெதமும் சுகம்முண்டு சொர்கம் உண்டு ஒரு எலப் போட்டு போடாத சோறு எடுக்கும்.முன் நேரம் இன்று

ஆண்: இனி மனசெல்லாம் மத்தாப்பு போல மலராக தூவும்அம்மா இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மால போடும்அம்மா

Female: Maapullai nalla pullai
Chorus: Aamama aama aama
Female: Manaponnu china pullai
Chorus: Aamama aama aama
Female: Manampol inanjathu
Maalayum vizhunthathu
Chorus: Aamama aama aama
Female: Kanavum palichathu
Kalyanam mudinjathu
Chorus: Aamama aama aama
Chorus: Idhu thaanathanthana thaanathanthana Thaanathanthana paadu Thaanathanthana thaanathanthana Thaanathanthana paadu Oooouuuulllaalalalala..
Male: Adi kaana karunguyilae Kachcheri veikka poren Unna kanakaaga serthu vechu Kairaassi paarka poren
Male: Ini manassellaam Maththaappu pola Malaraaga thoovum amma Ini varumkaalam thunbangal neengi Malarmaalai podum amma
Male: Adi kaana karunguyilae Kachcheri veikka poren Unna kanakaaga serthu vechu Kairaassi paarka poren
Male: Jaathi aanjaathi Iva un ponjaathi Inimae verethum jaathiyillai Paathi unpaathi Maanam maruvaathi Naalum kaappaathum kanni pullai
Male: Sonnatha kelu Mannavan tholu Inbatha kaattum paaru pullai Sinthichu paathu Sonthatha cherthu Pethukka venum muthu pullai
Male: Neethaan illaathu Neram sellaathu Seru eppothum veettukkulla Paalum nallaallai Pazhamum nallaallai Pasikkum veretho yekkathilla Adi parimaaru machaana paathu Paai potta koottukulla
Male: Adi kaana karunguyilae Kachcheri veikka poren Unna kanakaaga serthu vechu Kairaassi paarka poren
Male: Ini manassellaam Maththaappu pola Malaraaga thoovum amma Ini varumkaalam thunbangal neengi Malarmaalai podum amma..haan
Male: Paasam anboda Pazhakum panboda Naalum neeenthan nenjukkulla Kaadhal kalyanam Kalantha pinnaalae Kannae iniyunthan kannukkulla
Male: Sandhanam pola Kumkumam pola Sangamam aagum raasaakannu Vandhathu velai Thanthathu maalai Kettathu yaaru chinna ponnu
Male: Inimel rendalla Idhayam onnaachu Iravum pagallellaam inbam undu Nenachaal nenjellaam Neranju pongaatho Nedhavum sugamundu swargam undu Oru ela pottu podaatha soru Edukkum mun neram indru
Male: Adi kaana karunguyilae Kachcheri veikka poren Unna kanakaaga serthu vechu Kairaassi paarka poren
Male: Ini manassellaam Maththaappu pola Malaraaga thoovum amma Ini varumkaalam thunbangal neengi Malarmaalai podum amma..
Male: Adi kaana karunguyilae Kachcheri veikka poren Unna kanakaaga serthu vechu Kairaassi paarka poren
en iniya pon nilave lyrics
master vaathi raid
kutty story song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
nanbiye nanbiye song
master the blaster lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
pularaadha
kaathuvaakula rendu kadhal song
tamil song lyrics in english free download
en kadhale en kadhale karaoke
kaatrin mozhi song lyrics
azhagu song lyrics
tamil whatsapp status lyrics download
kadhal sadugudu song lyrics
tamil hit songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil song lyrics 2020
master tamil lyrics