En Uyire Vaa Song Lyrics

Poonthotta Kaavalkaaran cover
Movie: Poonthotta Kaavalkaaran (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

குழு: ...........

பெண்: என் உயிரே வா என் உயிரே என் அருகே வா என் உயிரே மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல்

பெண்: என் உயிரே வா என் உயிரே என் அருகே வா என் உயிரே

ஆண்: காளிதாசன் காதல் காவியம் நேரில் காணும் நாளிது
பெண்: காமதேவன் தேரின் ஓவியம் ஜோடி சேரும் தோளிது

ஆண்: பார்வை அம்பு பாய்ந்தது பார்த்து பார்த்து தேய்ந்தது
பெண்: மாலை நேரம் ஓய்ந்தது மானும் மார்பில் சாய்ந்தது

ஆண்: காதல் பாட்டு பாடாது கண்கள் இன்று மூடாது
பெண்: தேகம் தேடி கூடாது தென்றல் வந்து ஆடாது
ஆண்: பூவிது பொன்னிது தூவும் போது

ஆண்: என் உயிரே வா என் உயிரே என் அருகே வா என் உயிரே மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் என் அருகே வா என் உயிரே

பெண்: மாலை சூடும் மாலை நேரமே காலை நெஞ்சில் பாரமே
ஆண்: மாலை போல கூடி சேருமே போதை இன்னும் ஏறுமே

பெண்: காதல் என்னும் மோகனம் காதில் வந்து கூறவா
ஆண்: கன்னி வேக வாகனம் கண்டு நானும் மாறவா

பெண்: கன்னம் என்னும் தேன் கிண்ணம் இன்னும் தூறும் பூவண்ணம்
ஆண்: இன்னும் கொஞ்சம் தா என்னும் இன்றும் என்றும் நீ என்னும்
பெண்: காலையும் மாலையும் காதல் ராகம்

ஆண்: என் உயிரே வா என் உயிரே
பெண்: என் அருகே வா என் உயிரே
ஆண்: மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல்
பெண்: மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல்

பெண்: என் உயிரே வா என் உயிரே
ஆண்: என் அருகே வா என் உயிரே

Music by: Ilayaraja

Female: Haa.aaa.aaa. Haa..aaa.aaa..aaa..aaa..aaa.

Chorus: ...........

Female: En uyirae vaa en uyirae En arugae vaa en uyirae Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval

Female: En uyirae vaa en uyirae En arugae vaa en uyirae

Male: Kaalidaasan kaadhal kaaviyam Neril kaanum naalidhu
Female: Kaamadevan therin oviyam Jodi serum tholidhu

Male: Paarvai ambu paaindhadhu Paarthu paarthu thaeindhadhu
Female: Maalai neram oyindhadhu Maanum maarbil saaindhadhu

Male: Kaadhal paattu paadaadhu Kangal indru moodaadhu
Female: Dhegam thedi koodaadhu Thendral vandhu aadaadhu
Male: Poovidhu ponnidhu thoovumpodhu

Male: En uyirae vaa en uyirae En arugae vaa en uyirae Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval En arugae vaa en uyirae

Female: Maalai soodum maalai neramae Kaalai nenjil baaramae
Male: Maalai pola koodi serumae Bodhai innum yerumae

Female: Kaadhal ennum mohanam Kaadhil vandhu kooravaa
Male: Kanni vega vaahanam Kandu naanum maaravaa

Female: Kannam ennum thaen kinnam Innum thoorum povannam
Male: Innum konjam thaa ennum Indrum endrum nee ennum
Female: Kaalayum maalayum kaadhal raagam

Male: En uyirae vaa en uyirae
Female: En arugae vaa en uyirae
Male: Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval
Female: Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval

Female: En uyirae vaa en uyirae
Male: En arugae vaa en uyirae

Most Searched Keywords
  • tamil christian christmas songs lyrics

  • gal karke full movie in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kannamma song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • namashivaya vazhga lyrics

  • irava pagala karaoke

  • bahubali 2 tamil paadal

  • ennathuyire ennathuyire song lyrics

  • lyrics video tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil love song lyrics

  • photo song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamilpaa

  • best tamil song lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics