Added Date: Feb 11, 2022
ஆண்: பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே
ஆண்: பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி
ஆண்: யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி பாடாத தெம்மாங்கு
ஆண்: { முன்னாடி வாழ்க்கை கல்லு பட்ட கண்ணாடி போல என் பொண்டாட்டி வாழ்க்கை முள்ளு மேல பட்டாட போல } (2)
ஆண்: { பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம தள்ளாடி நின்னேனே நான் தானே } (2)
ஆண்: தோளில் போட்டவ என் தாயி என் சோகம் தீர்த்திட வாதாயி ஏ சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல வந்தத விட்டு நின்னேனே நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ

ஆண்: { புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட } (2)
ஆண்: { கையெடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே கண்ணீரு ஏனம்மா பூமானே } (2)
ஆண்: சாமி கொடுக்கல குழந்தை வரம் உன்னாலே பேர புள்ள நூறு வரும் அட வந்தது எல்லாம் வந்தது இல்ல போவது எல்லாம் போவது இல்ல இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா

ஆண்: யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி ஹான் சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி பாடாத தெம்மாங்கு

Male: Paadaadha themmaangu Naan paada vandhenae Paattoda seraadha En sogam sonnenae
Male: Paara vizhundha vedha Thannaala maramaachi Saeru irundha nelam Ponnaana vayalaachi
Male: Yaaraala dhaan nadakkudhu Ithu annaachi Seeraaga thaan puriyudhaa Athu annaachi Paadaadha themmaangu
Male: {Munnaadi vaazhkai Kallu patta kannaadi pola En pondaati vaazhkai Mullu mela pattaada pola} (2)
Male: {Panneerum illaama Kanneerum illaama Thallaadi ninnenae naanthaanae} (2)
Male: Tholil pottava en thaayi En sogam theerthida vaa thaayi Ye sondhamum illa bandhamum illa Vandhadha vittu ninnenae Nimmadhi ennaikku engitta vandhidumo
Male: Paadaadha themmaangu Naan paada vandhenae Paattoda seraadha En sogam sonnenae
Male: {Punnaagi pona Nenjiloru poomaala pottae En ponnaana magalae Vaazha oru ponnaaram ketta} (2)
Male: {Kaiyeduthu thandhenae Kaavalukku ninnenae Kanneeru yenammaa poomaanae} (2)
Male: Saami kodukkala Kozhandha varam Unnaalae pera pulla nooru varum Ada vandhadhu ellaam vandhadhu illa Povadhu ellaam povadhu illa Innaikku nee thandha Nimmadhi podhumammaa
Male: Paadaadha themmaangu Naan paada vandhenae Paattoda seraadha En sogam sonnenae
Male: Paara vizhundha vedha Thannaala maramaachi Saeru irundha nelam Ponnaana vayalaachi
Male: Yaaraala dhaan nadakkudhu Ithu annaachi..haan Seeraaga thaan puriyudhaa Athu annaachi Paadaadha themmaangu
maara song tamil lyrics
tamil christian songs lyrics with chords free download
friendship song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
bigil unakaga
nadu kaatil thanimai song lyrics download
tamil song search by lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
yellow vaya pookalaye
asuran song lyrics in tamil download
tamil christian devotional songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
vathikuchi pathikadhuda
new tamil karaoke songs with lyrics
gal karke full movie in tamil
asuran song lyrics in tamil download mp3
karaoke lyrics tamil songs
pularaadha