Sindhiya Venmani Song Lyrics

Poonthotta Kaavalkaaran cover
Movie: Poonthotta Kaavalkaaran (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K.J. Yesudas and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

ஆண்: சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

ஆண்: பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம் கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்

பெண்: அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம் அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்

ஆண்: இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்

பெண்: இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்

ஆண்: மெல்லிய நூலிடை வாடியதே மன்மத காவியம் மூடியதே

ஆண் &
பெண்: அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பென்னும் கீர்த்தனை பாடியதே

ஆண்: சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

ஆண்: தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம் சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

பெண்: காலங்கள் போற்றும் கைதந்து காக்கும் என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

ஆண்: வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்

பெண்: எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்

ஆண்: என் மகன் காவிய நாயகனே என் உயிர் தேசத்து காவலனே

ஆண் &
பெண்: வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் மானுடன் என் மகனே

Male: Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam.

Male: Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu

Male: Penn ennum veetil Nee seidha yaagam Kan moodi paarthen Enghum inbam

Female: Anbennum aatril Neeraadum neram Anghangal yaavum Innum ennum

Male: Indraikum endraikum Nee enthan pakkathil

Female: Inbathai varnikkum Ennullam sorghathil

Male: Melliya noolidai vaadiyathae Manmadha kaaviyam moodiyathae

Male &
Female: Alliyum killiyum aayiram aasaigal Anbennum keerthanai paadiyathae..

Male: Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam.

Male: Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu

Male: Thaai thantha paasam Thanthai un veeram Sei kolla vendum anbae anbae

Female: Kaalangal pottrum Kaithanthu kaakkum En pillai thannai inghae inghae

Male: Veetukkum naatukkum Naan paadum paatukkum

Female: Ethikkum thithikkum En inba kootukkum

Male: En magan kaaviya naayaganae En uyir desathu kaavalanae

Male &
Female: Vaadiya boomiyil kaarmugilaai Mazhai thoovidum Maanudan en maganae.

Male: Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam.

Male: Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu

Most Searched Keywords
  • tamil lyrics video

  • aalankuyil koovum lyrics

  • 3 movie songs lyrics tamil

  • tamil karaoke for female singers

  • yaar azhaippadhu lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • usure soorarai pottru

  • kadhal psycho karaoke download

  • tamil happy birthday song lyrics

  • theera nadhi maara lyrics

  • vinayagar songs tamil lyrics

  • kutty pattas full movie in tamil download

  • chellamma song lyrics download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • kattu payale full movie

  • gal karke full movie in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • vaseegara song lyrics