Added Date: Feb 11, 2022
கோவை சரளா மற்றும் குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: .................
ஆண்
குழு: இருட்டில்தான் விடியும் புது வருடம் வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம் இனி மேலே.. பிறக்கட்டும் புதியதொரு புதுமை கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை இனி மேலே..
ஆண்
குழு: பூவில் சிறகு கட்டலா ஹேய் யெஹ்யெஹ் யே நிலவில் மேளம் கொட்டலாம் ஹேய் யெஹ்யெஹ் யே பல அண்டங்கள் எங்கும் நம் ராகங்கள் கேட்கட்டும்....
ஆண்
குழு: ..........
ஆண்
குழு: இருட்டில்தான் விடியும் புது வருடம் வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம் இனி மேலே.. பிறக்கட்டும் புதியதொரு புதுமை கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை இனி மேலே...
ஆண்: ஏ ஏ ஏ ஏ மேரே பியாரி முனியம்மாவா தருவேன் சாவி தனியா வா வா மேரே பியாரி முனியம்மாவா தருவேன் சாவி தனியா வா வா ஆவோ ரசகுல்லா யெஸ்ஸா நோவா போலோ பேபி க்யா கமால் ஹே ஸ்வீட் ஜிலாபி மிட்டா மிட்டா அல்வா
பெண்: ஹா பெர்னாண்டஸ் சார் நீ மும்பைக்கு கா சோறு
ஆண்: ஹா ஹா ஹா ஹா
பெண்: கித்னா உஷாரு சொன்னா பேஜாரு
ஆண்: ஹா ஹா ஹா ஹா
பெண்: ராம் ராம் அரே க்யா காம் காம் ராம் ராம் அரே க்யா காம் காம் ராம் ராம் ராம்
பெண்
குழு: இது தான் இது தான் இளமை உலகம் வரவேற்கச் சொல்லும் இனிமை மழையை இனிதாய் பொழியும் புது வாழ்த்துச் சொல்லும் பகலோ இரவோ சுகமே சுகமே இனி என்றும் என்றும் இதுதான் இதுதான் இளமை உலகம் வரவேற்கச் சொல்லும்
ஆண்
குழு: வந்தது டூ தௌசன்ட் போனது ஓல்ட் எனும் கன்ஃப்யூஷன்
பெண்
குழு: ஆத்தா படிச்சது சின்ன ஸ்கூலுல
ஆண்
குழு: இளமைக்கு இது சீசன் எழுந்தது எங்கள் ஜெனரேசன்
பெண்
குழு: தாத்தா பாட்டிக்கு தந்தோம் ஹாலிடே
ஆண்
குழு: கண்டதப் பாக்காதே கண்ணு கட்டு வீனஸில் போய் அங்கே வீடு கட்டு யேய்யே யேய் யேய்ய்யே
ஆண்: காட் இஸ் கிரேட்டு ஓல்ட் இஸ் கோல்டு அப்பனும் பழசு அம்மையும் பழசு பழசினில் புதுசு வராது ஒலகமும் பழசு உறவுகள் பழசு புதுசும் நாளைக்கு பழசு கா ரிக ரிஸ நீ ஸாநி தநி
ஆண்
குழு: பநீஸ நிஸாரி ஸரீப கரிஸநி
ஆண்
குழு: இருட்டில்தான் விடியும் புது வருடம் வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம் இனி மேலே.. பிறக்கட்டும் புதியதொரு புதுமை கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை இனி மேலே..யெஹ்
ஆண்
குழு: ஆயிரம் வருஷத்தையும் முழுசாப் பாத்தவன் எவன் இருக்கான்
பெண்
குழு: ஹேய் மாமா போகலாம் பேக் டு ஃப்யூச்சரா
ஆண்
குழு: ட்வென்டி ஃபஸ்ட் சென்சுரியில் வாழ்வது எங்கள் இளசுகள்தான்
பெண்
குழு: ஹேய் மாமி போகலாம் ஃபாஸ்டில் ஃபார்வேட்தான்
ஆண்
குழு: எத்தர்கள் பணம் காச வெட்டி எடு ஏழைக்கு கணக்கின்றி கொட்டிக் கொடு யேய்யே யேய் யேய்யே
பெண்: ஃபேர் அன்ட் லவ்லி பூசுவன் டேய் குடுகுடு கிழவி நான் ஒரு அழகி நீ என்ன போட்டா புடிடா ஜாதகம் குடுடா நாளையும் குறிடா நான் உன்ன கட்டிக்க ரெடி டா கா ரிக்க ரிஸ நீ ஸாநி தநி
ஆண்
குழு: பநீஸ நிஸாரி ஸரீப கரிஸநி
ஆண்
குழு: இருட்டில் தான் விடியும் புது வருடம் வெளிச்சத்தில் பறக்கும் புது உலகம் இனி மேலே. பிறக்கட்டும் புதியதொரு புதுமை கிடைக்கட்டும் அனைவருக்கும் இனிமை இனி மேலே..
ஆண்
குழு: பூவில் சிறகு கட்டலாம் ஹேய் யெஹ்யெஹ் யே நிலவை மேளம் கொட்டலாம் ஹேய் யெஹ்யெஹ் யே பல அண்டங்கள் எங்கும் நம் ராகங்கள் கேட்கட்டும்

Music by: Ilayaraja
Chorus: .........
Male
Chorus: Iruttil thaan vidiyum
Pudhu varudam
Velichathil parakkum pudhu ulagam
Ini melae
Pirakkattum pudhiyadhoru pudhumai
Kidaikkattum anaivarukkum inimai
Ini melae
Male
Chorus: Poovil siragu kattalaam haei yae yae
Nilavil melam kottalaam haei yae yae
Pala andangal engum
Nam raagangal ketkattum
Male
Chorus: ............
Male
Chorus: Iruttil thaan vidiyum
Pudhu varudam
Velichathil parakkum pudhu ulagam
Ini melae
Pirakkattum pudhiyadhoru pudhumai
Kidaikkattum anaivarukkum inimai
Ini melae
Male: Ae ae ae ae Mere pyaari muniyammaa vaa Tharuven saavi thaniyae vaa vaa Mere pyaari muniyammaa vaa Tharuven saavi thaniyae vaa vaa Aavoo rasagullaa Yes ah no ah bolo baby Kya kamaal hai sweet jilaabi Mittaa mittaa halwaa
Female: Haa fernandes sir Nee bambaai kaa choru
Male: Haa haa haa haa
Female: Kithnaa ushaaru sonnaa baejaaru
Male: Haa haa haa haa
Female: Raam raam Arae kyaa kaam kaam Raam raam arae kyaa kaam kaam Raam raam raam
Female
Chorus: Idhu thaan idhu thaan
Ilamai ulagam
Varavaerkka chollum
Inimai mazhaiyai inidhaai pozhiyum
Pudhu vaazhthu chollum
Pagalo iravo sugamae sugamae
Ini endrum endrum
Idhu thaan idhu thaan ilamai ulagam
Varavaerkka chollum
Male
Chorus: Vandhadhu two thousand
Ponadhu old ennum confussion
Female
Chorus: Aathaa padichadhu
Chinna schoolu laa
Male
Chorus: Ilamaikku idhu season
Ezhundhadhu engal generation
Female
Chorus: Thaatthaa paattikku
Thandhom holiday
Male
Chorus: Kandadha paakkaadhae kannu kattu
Venusil poi angae veedu kattu
Yaeiyae yaei yaeiyae
Male: God is greattu old is goldu Appanum pazhasu ammaiyum pazhasu Pazhasinil pudhusu varaadhu Olagamum pazhasu uravugal pazhasu Pudhusum naalaikku pazhasu Gaa rigga risa nee saani dhani
Male
Chorus: Paneesa nisaari sareepa garisani
Male
Chorus: Iruttil thaan vidiyum
Pudhu varudam
Velichathil parakkum pudhu ulagam
Ini melae
Pirakkattum pudhiyadhoru pudhumai
Kidaikkattum anaivarukkum inimai
Ini melae.yeah
Male
Chorus: Aayiram varushathaiyum
Muzhusaa paathavan yevan irukkaan
Female
Chorus: Haei maamaa pogalaam
Back to future ah
Male
Chorus: Twenty first centuryil
Vaazhvadhu engal adhristangal thaan
Female
Chorus: Haei maami pogalaam
Fast il forward thaan
Male
Chorus: Ethargal panam kaasa
Vetti yedu
Ezhaikku kanakkindri kottik kodu
Yaeiyae yaei yaeiyae
Female: Fair and lovely poosuvan daily Kudu kudu kizhavi naan oru azhagi Nee enna photo pudi daa Jaadhagam kudu daa naalaiyum kuri daa Naan unna kattikka ready daa Gaa rigga risa nee saani dhani
Male
Chorus: Paneesa nisaari sareepa garisani
Male
Chorus: Iruttil thaan vidiyum
Pudhu varudam
Velichathil parakkum pudhu ulagam
Ini melae
Pirakkattum pudhiyadhoru pudhumai
Kidaikkattum anaivarukkum inimai
Ini melae
Male
Chorus: Poovil siragu kattalaam haei yae yae
Nilavil melam kottalaam haei yae yae
Pala andangal engum
Nam raagangal ketkattum
Chorus: ................
pagal iravai kan vizhithidava song lyrics
sarpatta parambarai songs list
kutty pattas full movie in tamil download
maara movie song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil karaoke with lyrics
hanuman chalisa tamil translation pdf
best love song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil lyrics video
naan pogiren mele mele song lyrics
nadu kaatil thanimai song lyrics download
google google song tamil lyrics
namashivaya vazhga lyrics
karaoke songs in tamil with lyrics
thoorigai song lyrics
neeye oli lyrics sarpatta
sarpatta parambarai song lyrics tamil
puthu vellai mazhai karaoke for female singers
karaoke lyrics tamil songs