Ponnumani Ponnumani Song Lyrics

Poonthottam cover
Movie: Poonthottam (1998)
Music: Ilayaraja
Lyricists: Vasan
Singers: Mano, Gangai Amaran, Vadivelu and Others

Added Date: Feb 11, 2022

குழு: வசனம்...

ஆண்: பொன்னுமணி பொன்னுமணி போறாளே கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

குழு: ஹான் ஹான் ஹான் ஹன் ஹான் ஹான் பொன்னுமணி...பொன்னுமணி பொன்னுமணி...பொன்னுமணி

குழு: பொன்னுமணி பொன்னுமணி போறாளே கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

ஆண்: ஹே ஆடுதிப்போ ஆள்வார்பேட்டை அஹா அசையுது தேனாம்பேட்டை

ஆண்: ஹே நடக்குது சைதாப்பேட்டை யம்மா சொக்குப் பொடி போட்ட போட்டை

குழு: ............

ஆண்: டிஸ்கவுண்டு சேலக்காரி பொண்ணு தேனி அடுப்புக்காரி

ஆண்: அவ புருஷன் வேலக்காரி வேலை கெட்டா திரும்ப சாரி

ஆண்: டால்லடிக்கும் பொண்ணுக்கிட்ட டாவடிச்சு மாட்டிக்கின சொங்கிப் பையன் சோமாரி இச்சு இச்சு கிஸ்ஸடிச்சு இஸ்துக்கினு ஓடிப் போன கேனப் பையன் கேப்மாரி

ஆண்: மரிக்கொழுந்து கையப் புடிடா அதுக்கு மல்லியப் பூ வாங்கிக் கொடுடா

ஆண்: சின்னப் புள்ள சோளப் பொறிடா அவளுக்கு வெக்காதே எலிப் பொறிடா

ஆண்: யப்பா டான்ஸு குத்துகிற ஜோன்ஸு யப்பா தாதா எனக்கொரு சான்ஸு

ஆண்: அந்த சோக்கு சுந்தரி டான்ஸுல நெஞ்சில் ஷாக் அடிச்சதடா

ஆண்: யப்பா ஸ்டான்லி அவ ரொம்ப காஸ்ட்லி

ஆண்: அவ போன வருஷம் தாலி அறுத்த புருஷன் நான்தான்டா

ஆண்: ஹேய் பொன்னுமணி பொன்னுமணி போறாளே கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

குழு: பொன்னுமணி பொன்னுமணி போறாளே
ஆண்: ஹான் ஹா
குழு: கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

ஆண்: ஹே ஆடுதிப்போ ஆள்வார்பேட்ட யம்மா அசையுது தேனாம்பேட்ட

ஆண்: ஹே நடக்குது சைதாப்பேட்ட யம்மா சொக்குப் பொடி போட்ட போட்ட

ஆண்: கொத்து கறி குத்தும் போது கூட வருது சவுண்டு

ஆண்: போத கொஞ்சம் எறங்கிடுச்சு ஊத்து இன்னொரு ரவுண்டு

ஆண்: துட்ட வெச்சு துட்டெடுப்பேன் போடு மூணு சீட்ட ஹே

ஆண்: ஹே நானும் கூட பாக்க வேணும் நாட்டுப்புறப் பாட்டு

ஆண்: ஹிட்டு பாட்டக் கேளு உச்சரி ராசா அதப் படிச்சதாரு நம்ம இளையராஜா

ஆண்: ஏய் என்னடா சொன்னே

ஆண்: யம்மா ஏன்டா அடிச்சே

ஆண்: ஏய் தண்ணி அடிச்சுட்டு யார் பேரடா சொன்னே

ஆண்: தெரியாம சொல்லிட்டேன் பா

ஆண்: அந்த ராக தேவன் பேரச் சொன்னா பிகில் அடிக்கணும்டா

ஆண்: ஒத்த ரூபா ரெண்டு ரூபா ஓடி வருது உருண்டு

ஆண்: ஏய் ஊதக் காத்து அடிக்குதடா ஊத்து இன்னொரு ரவுண்டு

ஆண்: ஓடி வருது உருண்டு

ஆண்: ஹா ஊத்து இன்னொரு ரவுண்டு

ஆண்: ஓடி வருது உருண்டு

ஆண்: ஹா ஊத்து இன்னொரு ரவுண்டு

ஆண்: ஹே பொன்னுமணி பொன்னுமணி போறாளே கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

குழு: பொன்னுமணி பொன்னுமணி போறாளே கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே ஏ ஏ அஜக்தா ஏ ஏ ஜனக்தா ஏ ஏ அஜக்தா ஏ ஏ ஜனக்தா அஜக்தா ஜனக்தா ஜனக்கு ஜனக்கு ஜனக்கு ஜனக்குதா

Chorus: Dialogue..

Male: Ponnumani ponnumani poraalae Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus: Haan haan haan han haan haan Ponnumani .ponnumani ponnumani

Male: Ponnumani ponnumani poraalae Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus: Ponnumani ponnumani poraalae Kannu vazhi nenjukkulla vaaraalae

Male: Hae aadudhippo aalwaarpaetta Ahaa asaiyudhu teynaampaetta

Male: Hae nadakkudhu saidhaappaetta Yammaa sokku podi potta potta

Chorus: Yammaa ..ahaaaa.achakk Ahaa .dhinak Ahaa.achakk.aahaa Dhinakku thakku thakku thaa Dhinakku thakku thakku thaa

Male: Discount saelakkaari Ponnu thaeni aduppukkaari

Male: Ava purushan vaelakkaari Vaelai kettaa thirumba sorry

Male: Daaladikum ponnukkitta Daavadichu maattikkina Songi paiyan somaari Ichu ichu kissadichu Ishthukkinu odip pona Kaena paiyan kaepmaari

Male: Marikkozhundhu kaiya pudidaa Adhukku malliya poo vaangi kodudaa

Male: Chinna pulla sola poridaa Avalukku vekkaadha yelip poridaa

Male: Yappaa dance kuthugira johns Yappaa thaa thaa enakkoru chance

Male: Andha sokku sundhari dance la Nejil shock adichadhadaa

Male: Yappaa stanley ava romba costly

Male: Ava pona varusham thaali arutha Purshan naan thaan daa

Male: Hae ponnumani ponnumani poraalae Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus: Ponnumani ponnumani poraalae
Male: Haan haa
Chorus: Kannu vazhi nenjukkulla vaaraalae

Male: Hae aadudhippo aalwaarpaetta Ahaa asaiyudhu teynaampaetta

Male: Hae nadakkudhu saidhaappaetta Yammaa sokku podi potta potta

Male: Hae ponnumani ponnumani poraalae Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus: Ponnumani ponnumani poraalae
Male: Haan haa
Chorus: Kannu vazhi nenjukkulla vaaraalae

Male: Kothu kari kuthum podhu Kooda varudhu soundu

Male: Bodha konjam erangiduchu Oothu innoru roundu

Male: Dhutta vechu dhutteduppaen Podu moonu seatta hae

Male: Hae naanum kooda paakka venum Naattuppura paattu

Male: Hittu paatta kelu uchari raasaa Adhap padichadhaaru namma ilaiyaraajaa

Male: Aei ennadaa sonnae

Male: Yammaa yendaa adichae

Male: Aei thanni adichutu Yaar pera daa sonnae

Male: Theriyaama sollitten paa

Male: Andha raaga dhevan pera chonnaa Bigil adikkanum daa

Male: Otha roobaa rendu roobaa Odi varudhu urundu

Male: Aei oodha kaatthu adikkudhadaa Oothu innoru roundu

Male: Odi varudhu urundu

Male: Haa oothu innoru roundu

Male: Odi varudhu urundu

Male: Haa oothu innoru roundu

Male: Hae ponnumani ponnumani poraalae Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus: Ponnumani ponnumani poraalae
Male: Haan
Chorus: Kannu vazhi nenjukkulla vaaraalae

Male: Hae aadudhippo aalwaarpaetta Ahaa asaiyudhu teynaampaetta

Male: Hae nadakkudhu saidhaappaetta Yammaa sokku podi potta potta

Male: Hae ponnumani ponnumani poraalae Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus: Ponnumani ponnumani poraalae Kannu vazhi nenjukkulla vaaraalae Ae ae achakthaa ae ae janakthaa Ae ae achakthaa ae ae janakthaa Achakthaa janakthaa Janakku janakku janakku janakkuthaa

Other Songs From Poonthottam (1998)

Iniya Malargal Song Lyrics
Movie: Poonthottam
Lyricist: Vasan
Music Director: Ilayaraja
Vennilavukku Aasai Song Lyrics
Movie: Poonthottam
Lyricist: Vasan
Music Director: Ilayaraja
New Year Song Lyrics
Movie: Poonthottam
Lyricist: Vasan
Music Director: Ilayaraja
Vaanathilirunthu Song Lyrics
Movie: Poonthottam
Lyricist: Vasan
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam soorarai pottru lyrics

  • vijay songs lyrics

  • romantic love songs tamil lyrics

  • neerparavai padal

  • amarkalam padal

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • best tamil song lyrics for whatsapp status download

  • yesu tamil

  • vennilave vennilave song lyrics

  • believer lyrics in tamil

  • bujji song tamil

  • you are my darling tamil song

  • kadhali song lyrics

  • usure soorarai pottru

  • tamil song english translation game

  • sirikkadhey song lyrics

  • veeram song lyrics

  • mgr padal varigal

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics