Vaanathilirunthu Song Lyrics

Poonthottam cover
Movie: Poonthottam (1998)
Music: Ilayaraja
Lyricists: Vasan
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா

ஆண்: வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா

ஆண்: அப்பன் இன்றி அம்மை இன்றி வந்தவனா ஆண்டவனை தந்தை என்று கொண்டவனா சுற்றுகின்ற பூமி என்னை நாதியற்ற பிள்ளை என்று தத்தெடுத்துக் கொண்ட மகனா நான் மண்ணோட மகனா விண்ணோட மகனா தன்னால பொறந்தேனா என்னோட உலகில் அம்மா என்றெனக்கு யாரேனும் கிடையாதா

ஆண்: எங்கோ ஒரு மூலையிலே என்னப் பெத்த தாய் இருக்கா அம்மா உன் நெஞ்சினிலே என்னப் பெத்த நினைப்பிருக்கா அம்மா உந்தன் மடியில் சாய்ந்து அழுதால் கொஞ்சம் நிம்மதி என்னை மறந்த தாயை நானும் மறந்தால் என்ன என் கதி

ஆண்: தொப்புள் கொடி வெட்டிய போதே உறவை வெட்டி விட்டாயா தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டே துயரில் மிதக்க வைத்தாயா எங்கிருக்கே எங்கிருக்கே நல்ல பதில் சொல்லம்மா

ஆண்: உலகில் நானும் படித்ததெல்லாம் ஒன்றும் அற்ற படிப்பல்லவா வேலை தேடும் ஊருக்குள்ளே தாயைத் தேடும் மகனல்லவா தாயின் விரலைப் பிடித்தே நடக்கும் மகனைப் பார்க்கும் போதிலே தனியாய் நானும் நடந்தேன் எந்தன் தாயின் எண்ணம் நெஞ்சிலே

ஆண்: பெற்றெடுத்த தாயே தாயே எரியுதடி பாசத் தீயே திரையை விலக்கி வந்திடுவாயா அன்பு மழை பொழிந்துடுவாயா எங்கிருக்கே எங்கிருக்கே நல்ல பதில் சொல்லம்மா

Male: Vaanathil irundhu kudhichu vandhenaa Boomikkul irundhu vedichu vandhenaa

Male: Vaanathil irundhu kudhichu vandhenaa Boomikkul irundhu vedichu vandhenaa Vaanathil irundhu kudhichu vandhenaa Boomikkul irundhu vedichu vandhenaa

Male: Appan indri ammai indri vandhavanaa Aandavanai thandhai endru kondavanaa Suttrugindra boomi ennai Naadhiyatra pillai endru Thatheduthu konda maganaa Naan mannoda maganaa vinnoda maganaa Thannaala porandhaenaa Ennoda ulagil ammaa endrenakku Yaaraenum kidaiyaadhaa

Male: Yengo oru moolaiyilae Enna petha thaai irukkaa Ammaa un nenjinilae Enna petha nenappirukkaa Ammaa undhan madiyil Saaindhu azhudhaal konjam nimmadhi Ennai marandha thaayai Naanum marandhaal enna en gadhi

Male: Thoppul kodi vettiya podhae Uravai vetti vittaayaa Tholaivil irundhu paarthu kondae Thuyaril midhakka vaithaayaa Engirukkae engirukkae nalla badhil sollammaa

Male: Vaanathil irundhu kudhichu vandhenaa Boomikkul irundhu vedichu vandhenaa

Male: Ulagil naanum padithadhellaam Ondrum atra padippallavaa Vaelai thaedum oorukkullae Thaayai thaedum magan allavaa Thaaiyin viralai pidithae Nadakkum maganai paarukkum podhilae Thaniyaai naanum nadandhen Endhan thaayin ennam nenjilae

Male: Petredutha thaayae thaayae Eriyudhadi paasa theeyae Thiraiyai vilakki vandhiduvaayaa Anbu mazhai pozhindhiduvaayaa Engirukkae engirukkae nalla badhil sollammaa

Male: Vaanathil irundhu kudhichu vandhenaa Boomikkul irundhu vedichu vandhenaa Vaanathil irundhu kudhichu vandhenaa Boomikkul irundhu vedichu vandhenaa

Male: Appan indri ammai indri vandhavanaa Aandavanai thandhai endru kondavanaa Suttrugindra boomi ennai Naadhiyatra pillai endru Thatheduthu konda maganaa Naan mannoda maganaa vinnoda maganaa Thannaala porandhaenaa Ennoda ulagil ammaa endrenakku Yaaraenum kidaiyaadhaa

Male: Vaanathil irundhu kudhichu vandhenaa Boomikkul irundhu vedichu vandhenaa Vaanathil irundhu kudhichu vandhenaa Boomikkul irundhu vedichu vandhenaa

Other Songs From Poonthottam (1998)

Iniya Malargal Song Lyrics
Movie: Poonthottam
Lyricist: Vasan
Music Director: Ilayaraja
Vennilavukku Aasai Song Lyrics
Movie: Poonthottam
Lyricist: Vasan
Music Director: Ilayaraja
New Year Song Lyrics
Movie: Poonthottam
Lyricist: Vasan
Music Director: Ilayaraja
Ponnumani Ponnumani Song Lyrics
Movie: Poonthottam
Lyricist: Vasan
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • nice lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • tamil song lyrics with music

  • ennai kollathey tamil lyrics

  • tamil melody songs lyrics

  • maara movie song lyrics

  • bigil song lyrics

  • kalvare song lyrics in tamil

  • master tamilpaa

  • marudhani song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • master dialogue tamil lyrics

  • kannana kanne malayalam

  • sarpatta parambarai neeye oli lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • enjoy en jaami lyrics

  • chill bro lyrics tamil

  • maara movie song lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics