Added Date: Feb 11, 2022
ஆண்: சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே பாதை மாறிப் போனாள் பேதை பாவச் சேற்றில் கலந்தாள் கோதை
ஆண்: சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
ஆண்: தாயாக வேண்டும் ஆசை கொண்டாள்.
ஆண்: தேனாடும் பூவை தேடி வந்தாள் அது பாம்பாக மாறும் கோலம் கண்டாள் பாழான பின்னே பாடம் கற்றாள் பலியான பின்னே நாணம் கொண்டாள் இனி பண்போடு வாழ எங்கே செல்வாள் உலகம் உன்னை தூற்றுமே பொல்லாத வார்த்தை கூறுமே
ஆண்: சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
ஆண்: கல்லான போதும் கணவன் தெய்வம்
ஆண்: புல்லான போதும் புருஷன் தெய்வம் அதை உணராததாலே உள்ளம் நொந்தாள் அமைதியை எங்கே காண்பதோ அன்பே இல்லாத பூமியில்
ஆண்: சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே பாதை மாறிப் போனாள் பேதை பாவச் சேற்றில் கலந்தாள் கோதை
ஆண்: சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே

Male: Soorai kaatril aadudhae Dheepathin jothiyae Soorai kaatril aadudhae Dheepathin jothiyae Paadhai maari ponaal paedhai Paava chaetril kalandhaal kodhai
Male: Soorai kaatril aadudhae Dheepathin jothiyae
Male: Thaayaaga vaendum aasai kondaal
Male: Thaenaadum poovai thaedi vandhaal Adhu paambaaga maarum kolam kandaal Paazhaana pinnae paadam katraal Baliyaana pinnae naanam kondaal Ini panbodu vaazha engae selvaal Ulagam unnai thootrumae pollaadha vaarthai koorumae
Male: Soorai kaatril aadudhae Dheepathin jothiyae
Male: Kallaana podhum kanavan dheivam
Male: Pullaana podhum purushan dheivam Adhai unaraadhadhaalae ullam nondhaal Amaidhi engae kaanbadho anbae illaadha bhoomiyil
Male: Soorai kaatril aadudhae Dheepathin jothiyae Paadhai maari ponaal paedhai Paava chaetril kalandhaal kodhai
Male: Soorai kaatril aadudhae Dheepathin jothiyae Soorai kaatril aadudhae Dheepathin jothiyae
whatsapp status tamil lyrics
lyrics song download tamil
tamil hymns lyrics
neerparavai padal
believer lyrics in tamil
karnan thattan thattan song lyrics
isha yoga songs lyrics in tamil
amman songs lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
sarpatta parambarai songs list
tamil songs lyrics in tamil free download
bahubali 2 tamil paadal
chinna chinna aasai karaoke mp3 download
karaoke lyrics tamil songs
tamil christmas songs lyrics pdf
uyirae uyirae song lyrics
yaar azhaippadhu song download
cuckoo cuckoo tamil lyrics
kalvare song lyrics in tamil
master vaathi raid