Added Date: Feb 11, 2022
பெண்: ...............
பெண்: வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே செங்கனி பருவம் இளமொட்டு உருவம் செங்கனி பருவம் இளமொட்டு உருவம் மிதக்கும் இனிய கனவே
பெண்: வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே
பெண்: சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள் மஞ்சளின் திருநாள்..நிலவோ... அன்ன நடை பின்ன சின்ன இடை வளைய பெண்மையின் நாணம்..சிலையோ.... ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும் குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே இது காலம் செய்த பிணைப்பு

பெண்: ..............
பெண்: மஞ்சளோடு மாலை சூடினர் மணநாள் சேர்ந்தனர் மனதால் உறவில்.... கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம் வளர்ந்தன வருடம் கனவோ.... பல நாள் உறவு பலன் வேண்டுமே மழலை விரும்பும் மனம் பாரம்மா என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண எதிர்காலம் தேடி சென்றாள்

பெண்: வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே லலால லா லலால லா லாலால லா லலால லா

Female: Lala lala lala lalaalalaa lalaalalaa Lala lala lala lalaalalaa lalaalalaa Lalalala laalaa lalalala laalaa laala laala laala
Female: Vanna vanna vanna poonjolaiyil poo polavae Sengani paruvam ila mottu uruvam Sengani paruvam ila mottu uruvam Midhakkum iniya kanavae
Female: Vanna vanna vanna poonjolaiyil poo polavae
Female: Sinnanjiru mullai malarndhadhu oru naal Manjalin thirunaal. nilavo. Anna nadai pinna chinna idai valaiya Penmaiyin naanam. silaiyo. Oru naal thalaivan mugam paarthaadhum Kunindhaal thalaiyai nilam paarthida Enna sugam enna sugam jaadai koorum azhagae Idhu kaalam seidha pinaippu
Female: Vanna vanna vanna poonjolaiyil poo polavae
Female: Hae. lalalala laa. laa. laa. laalalaa. Lalalala laa. laa. laa. laalalaa. Laa laala lala laala laala laala laa Laala laala laala laala laala laala laala laa.
Female: Manjalodu maalai soodi nar mana naal Saendhanar manadhaal.. uravil. Konjum inbam konja nadandhadhu kudumbam Valarndhana varudam.. kanavaa. Pala naal uravu palan vaendumae Mazhalai virumbum manam paarammaa Enna idhu enna idhu thaaimai inbam kaana Edhir kaalam thaedi sendraal
Female: Vanna vanna vanna poonjolaiyil poo polavae Sengani paruvam ila mottu uruvam Sengani paruvam ila mottu uruvam Midhakkum iniya kanavae
Female: Vanna vanna vanna poonjolaiyil poo polavae Lalaala laa lalaala laa lalaala laa lalaala laa
google song lyrics in tamil
google google song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
7m arivu song lyrics
pagal iravai karaoke
romantic love song lyrics in tamil
irava pagala karaoke
kanakangiren song lyrics
en kadhal solla lyrics
tholgal
sarpatta parambarai neeye oli lyrics
kathai poma song lyrics
lyrics of new songs tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
lyrics song status tamil
new movie songs lyrics in tamil
kutty pattas tamil full movie
tamil songs lyrics download free
tamil love feeling songs lyrics download
mgr karaoke songs with lyrics