Added Date: Feb 11, 2022
பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது வளர்ந்திடும் அழகு மகனை தினம் நான் கொஞ்சி பாடிடுவேன் மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
குழு: ...........
பெண்: தாயாகி நீயும் பேர் சொல்லவே சேயோடு நாளும் நான் கொஞ்சவே உறவின் பெருமை அடைந்தோமே வளரும் குடும்பம் மகிழ்வோமே வசந்தம் வந்தது
பெண்: அன்போடு பாசம் சேர்ந்திட ஊரும் பேரும் வாழ்த்திட வாழைப்போல வாழ்கவே
பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது வளர்ந்திடும் அழகு மகனை தினம் நான் கொஞ்சி பாடிடுவேன் மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

பெண்: ஹே தவமா தவம் இருந்து தங்க மகன் உன்னை பெத்தேன் அரச மரம் சுற்றி வந்து அரசாள உன்னை பெத்தேன் பைத்தியமா நான் இருந்து பார் ஆள உன்னை பெத்தேன் பாலாடை பைங்கிளியே கண் வளராய் கண் வளராய்
பெண்: ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரோ
பெண்: பாலூட்டும் போது நான் பார்க்கவோ தாலாட்டும் போது நான் தூங்கவோ மலரும் அரும்பு மடிமீது இனிக்கும் கரும்பு கொடுத்தாயே இணைந்த சொந்தமே
பெண்: கொண்டாடும் நேரும் காலமே தெய்வம் தந்த பேரின்பம் தேடி தேடி வந்ததே

Chorus: ......
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku orr pillai thaan vandhadhu Aanandham aanandham nee thandhadhu Aasaikku orr pillai thaan vandhadhu Valarndhidum azhagu maganai dhinam Naan konji paadiduven Mazhalaiyil en nenjam aadidumae
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku orr pillai thaan vandhadhu
Chorus: .........
Female: Thaayagi neeyum per sollavae Seiyodu naalum naan konjavae Uravin perumai adainthomae Valarum kudumbam magizhvomae Vasantham vandhadhu
Female: Anbodu paasam serndhida Oorum perum vaazhthida Vaazhaipola vazhgavae
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku orr pillai thaan vandhadhu Valarndhidum azhagu maganai dhinam Naan konji paadiduven Mazhalaiyil en nenjam aadidumae
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku orr pillai thaan vandhadhu
Female: Hey thavama thavam irundhu Thanga magan unnai pethen Arasamaram suttri vandhu arasaala unna pethen Pathiyama naan irundhu paaraala unna pethen Paalada paingiliyae kan valaraai kan valaraai
Female: Aarariraaroo aarariraaroo aarariraaroo Aarariraaroo aarariraaroo aarariraaroo Aariraroo aroroo aariraroo aroroo
Female: Paal oottum bodhu naan paarkkavo Thaalattum bodhu naan thoongavoo Valarum arumbhu madi meedhu Inikkum karumbhu koduthaayae Inaindha sondhamae
Female: Kondaadum neram kaalamae Theivam thandha per inbam Thedi thedi vandhadhae
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku orr pillai thaan vandhadhu Valarndhidum azhagu maganai dhinam Naan konji paadiduven Mazhalaiyil en nenjam aadidumae
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku orr pillai thaan vandhadhu
tamil songs without lyrics only music free download
oru yaagam
lollipop lollipop tamil song lyrics
karnan lyrics tamil
tamil songs lyrics download free
soorarai pottru songs lyrics in english
soorarai pottru movie song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
kadhal song lyrics
maara movie song lyrics
tamil hymns lyrics
i movie songs lyrics in tamil
kannana kanne malayalam
aathangara orathil
asuran song lyrics in tamil
enjoy en jaami cuckoo
medley song lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
old tamil songs lyrics
maara song tamil lyrics