Aandipatti Mariappan Song Lyrics

Poottatha Poottukkal cover
Movie: Poottatha Poottukkal (1980)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

வசனம்: ............

பெண்: ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி நான் பெண்டாட்டி அட இதுக்கு மேலே என்னத்தை சொல்ல அண்ணாச்சி

வசனம்: ............

பெண்: நா ஆசையோடதான் வாக்கப்பட்டேனே ஆறு மாசம் ஆனா பின்னே ஏய்ச்சு புட்டானே

வசனம்: ............

பெண்: குருத்து வாழை கண்ணு போல குருவம்மா நான் இருக்க கூறு கேட்ட அத்தை மகன் வேறோருத்தியோடு சகவாசம் ஹூம் ஹூம்ம்ம்ம்

பெண்: மிளகாய் பழம் போல முத்ததிலே வந்து நிக்கேன் மூதேவி அத்தை மகன் முண்டச்சி சகவாசம் ஹூம் ஹூம்ம்ம்ம்

வசனம்: ............

பெண்: ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி நான் பெண்டாட்டி அட இதுக்கு மேலே என்னத்தை சொல்ல அண்ணாச்சி

வசனம்: ............

பெண்: பதினெட்டு பணியாரம் மதிலெட்டி கொடுத்தாலும் இரவலெடி என் புருஷன் உனக்கு இரவெலடி என் புருஷன் என் புருஷன் என் புருஷன் எனக்குதான் சொந்தமடி

வசனம்: ............

பெண்: அத்தாப்பு வீடு கட்டி அண்ணாச்சி அதில அழகாக ரெண்டு ஜன்னல் வைச்சாச்சு எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாம போச்சு ஒட்டி ஒட்டி பார்த்தாலும் ஒட்டாம போச்சு

வசனம்: ............

பெண்: செட்டிக்கடை வெட்டிவேறு சிவகாசி பன்னீரு மருதக்கடை சக்களத்தி மறக்க பொடி போட்டாளே குருத வாழை கருது போல குடும்ப பொண்ணு நான் இருக்க வெள்ளி மூக்கு அழகுக்காக வேற வழி போகலாமா ஹூம் ஹூம்ம்ம்ம்

வசனம்: ............

பெண்: பூசணிகீரை தாரேன் புத்தி கேட்ட சக்களத்தி சாரணத்து கீரை தாரேன் சாமியைத்தான் விட்றடி

வசனம்: ............

பெண்: காலு ரெண்டும் ஒட்டக்காலு அண்ணாச்சி என் அண்ணாச்சி கண்ணு ரெண்டும் நொள்ளை கண்ணு அண்ணாச்சி

பெண்: நொள்ளை கண்ணு சக்களத்தி அண்ணாச்சி அட போட்டுப்புட்டா சொக்குப்பொடி அண்ணாச்சி என்ன செய்வேன்
ஆண்: அழாதே
பெண்: ஏது செய்வேன் நான் இருக்க கூட ஒரு இடமே இல்லை...

Dialogue: ......

Female: Aandipatti maariappan pondatti Naan pondatti Ada idhukku mela ennathai Solla annachi

Dialogue: .......

Female: Naa aasaiyoduthaan vakkapattenae Aaru maasam aana pinnae yeichu puttaanae

Dialogue: .......

Female: Kuruthu vaazhai kannu pola Kuruvamma naan irukka Kooru ketta athai magan Ver oruthiyodu sagavaasam hmm hmmmmm

Female: Mizhagaai palam pola Muthathilae vandhu nikken Moodhevi athai magan Mundachi sagavasam hmm hmmmmm

Dialogue: .......

Female: Aandipatti maariappan pondatti Naan pondatti Ada idhukku mela ennathai Solla annachi

Dialogue: .......

Female: Pathinettu paniyaaram madhiletti koduthaalum Iravaladi en purushan Unakku iravaladi en purushan En purushan en purushan enakku than sondhamadi

Dialogue: .......

Female: Aththaappu veedu katti annaachi Adhila azhagaaga rendu jannal vechaachu Etti etti paarthaalum ettama pochu Otti otti paarthaalum ottaama pochu

Dialogue: .......

Female: Settikadai vettiveru sivakaasi panneeru Marudha kadai sakkalathi marakka podi pottaalae Kurudha vaazhai karudhu pola Kudumba ponnu naan irukka Velli mooku azhagukkaaga Veru vazhi pogalaama hmm hmmmmm

Dialogue: .......

Female: Poosani keerai thaaren puthi ketta sakkalathi Saranathu keerai thaaren saamiyaithaan vittrudi

Dialogue: .......

Female: Kaalu rendum ottakaalu Annachi en annachi Ada kannu rendum nolla kannu annachi

Female: Nollai kannu sakkalathi annachi Ada pottuputta sokkupodi annaachi Enna seiven
Male: Azhadhae
Female: Yedhu seiven
Female: Naan irukka kuda oru idam illai

Dialogue: .......

Female: Aandipatti maariappan pondatti Naan pondatti Ada idhukku mela ennathai Solla annachi

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • best tamil song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • bahubali 2 tamil paadal

  • soorarai pottru songs lyrics in english

  • tamil karaoke with lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • karaoke with lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • irava pagala karaoke

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • tamil song in lyrics

  • thangamey song lyrics

  • mudhalvan songs lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • porale ponnuthayi karaoke