Added Date: Feb 11, 2022
பெண்: இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் அடி புன்னை வனக்குயிலே இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன் அடி தென் பழனி மயிலே நெருங்கி பேச நிறைய சேதி மனதில் இருக்கு மடியில் வா நீ
பெண்: இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் அடி புன்னை வனக்குயிலே இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன் அடி தென் பழனி மயிலே
பெண்: மெல்ல மெல்ல பூத்து வரும் உன் முகத்தை பார்த்து வரும் நெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான் உள்ளபடி சொல்ல போனா உன் இரண்டு கண்ணு பட்டு உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்
ஆண்: பொங்குகிற ஓடை ஒன்னு பக்கத்திலே நிக்கையிலே நீச்சலிட ஓடி வரும் காத்துதான் சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்
பெண்: காதோரம் ஆசை ஆசையாய் கதை பேசும் காலம்தான் இது ஏதேதோ பேசி பேசியே என்னை நீங்கி கூச்சம் போனது
ஆண்: ஒரு வாரம் ஒரு மாதம் உறங்காமல் ஒரு மோகம் தனியாய் இருந்தால் அனலாய் எறியும் போதும் ஏகாந்தம்
பெண்: இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் அடி புன்னை வனக்குயிலே இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன் அடி தென் பழனி மயிலே
ஆண்: நெருங்கி பேச நிறைய சேதி மனதில் இருக்கு மடியில் வா நீ
பெண்: இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
ஆண்: அடி புன்னை வனக்குயிலே
பெண்: இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
ஆண்: அடி தென் பழனி மயிலே

Female: Intha poovukoru arasan poovarasan Adi punnai vana kuyilae Indha ponnukkoru purushan poovarasan Adi then pazhani mayilae Nerungi pesa neraiya sedhi Manadhil irrukku madiyil vaa nee
Female: Intha poovukoru arasan poovarasan Adi punnai vana kuyilae Indha ponnukkoru purushan poovarasan Adi then pazhani mayilae
Female: Mella mella poothu varum Unnai mugathai paarthu varum Nenjukulla nattu vecha naathuthaan Ullapadi solla pona Un irandu kannu pattu Ullukullae ponguthoru oothudhaan
Male: Pongugira odai onnu Pakkathilae nikkaiyilae Neechalida odi varum kaathudhaan Chithiramae neeyum oru Uththaravu thandhu vidu Allugirein kai irandil serthu thaan
Female: Kaadhoram aasai aasaiyaai
Kadhai pesum kaalam thaan ithu
Yedhedho pesi pesiyae
Enai neengi koocham ponadhu
Male: Oru vaaram oru maadham
Urangaamal oru mogam
Thaniyaai irunthaal thanalaai eriyum
Podhum yegaantham
Female: Intha poovukoru arasan poovarasan Adi punnai vana kuyilae Indha ponnukkoru purushan poovarasan Adi then pazhani mayilae
Male: Nerungi pesa neraiya sedhi Manadhil irrukku madiyil vaa nee
Female: Intha poovukoru arasan poovarasan
Male: Adi punnai vana kuyilae
Female: Indha ponnukkoru purushan poovarasan
Male: Adi then pazhani mayilae
ithuvum kadanthu pogum song lyrics
tamil song lyrics video download for whatsapp status
kannana kanne malayalam
sarpatta parambarai lyrics
mannikka vendugiren song lyrics
kannamma song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
best lyrics in tamil
karaoke with lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
tamil love song lyrics
soorarai pottru song tamil lyrics
google google tamil song lyrics in english
aagasam song lyrics
tamil songs english translation
i movie songs lyrics in tamil
unna nenachu lyrics
neeye oli sarpatta lyrics
thangamey song lyrics
nanbiye nanbiye song