Added Date: Feb 11, 2022
ஆண்: ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி
ஆண்: செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி
பெண்: ராசாவே ராசாவே உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே ராசாவே ராசாவே உன்னை எண்ணி மனம் உருகி நின்றேன் இங்கே
குழு: ...........
ஆண்: ஏரிக்கரை காத்தப்போல என் மனசு லேசாச்சு ஏறி நின்னு உந்தன் மேல ஆசை கொண்டு அலையாச்சு
பெண்: தூண்டில் போட்டு மீனுக்காக காத்திருக்கும் ராசாவே தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு என் மனசு லேசாவே
ஆண்: எப்போதும் ஏங்கும் ஏழையப் போல முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே
பெண்: அன்பாலே ஏழைகள் சீமானய்யா நீதானே எந்தன் கோமானய்யா

பெண்: அஞ்சுகத்தின் கல்யாணத்தை ஆசையோடு பார்த்தேனே கொஞ்சி வந்த நாதஸ்வர ஒசை ஒன்று கேட்டேனே
ஆண்: என்னை வந்து மாப்பிள்ளையா மணவறையில் பார்த்தாயா உன்னை என்னை ஜோடியாக்கி ஒன்றில் ஒன்று சேர்த்தாயா
பெண்: நாம் என்று கேட்டோம் நாயன ஓசை நாளாகும் போது பெருகுது ஆசை
ஆண்: மீனாட்சியம்மா கண் பார்க்கணும் மாறாமல் நம்மை கை சேர்க்கணும்

பெண்: செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்வா
பெண்: ராசாவே
ஆண்: ராசாத்தி
பெண்: ராசாவே
ஆண்: ராசாத்தி
பெண்: உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி

Male: Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi
Male: Sendhaazham poovae Sirukoodal muthae Muthupoo soodikkollum Naal solladi
Female: Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae
Chorus: .........
Male: Yerikkara kaatha pola Em manasu lesaachi Yeri neerum undhan mela Aasa kondu alai aachi
Female: Thoondi pottu meenukkaaga Kaathirukkum raasaavae Thoondi mullil sikki pochi En manasu lesaavae
Male: Eppodhum yengum ezhaiyai pola Muppodhum nenjam on pinnaalae
Female: Anbaalae ezhaigal seemaanaiyaa Needhaanae endhan komaanaiyaa
Female: Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae Raasaavae raasaavae Unnai enni manamurugi nindren ingae
Female: Anjugaththin kalyaanathai Aasaiyodu paarthenae Konji vantha naadhaswara Osai ondru kettenae
Male: Ennai angu maappillaiyaai Manavaraiyil paarthaayaa Unnai ennai jodiyaakki Ondril ondru serthaayaa
Female: Naam endru ketpom naayana osai Naalaagumbodhu perugudhu aasai
Male: Meenaachi ammaa kan paarkkanum Maaraamal nammai kai serkkanum
Male: Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi Raasaathi raasaathi Unnai enni manamurugi nindrenadi
Female: Sendhaazham poovae Sirukoodal muthae Muthupoo soodikkollum Naal solladi
Female: Raasaavae Male : Raasathi
Female: Raasaavae
Male: Raasathi
Female: Unnai enni manamurugi
Nindren ingae
Female: Raasaavae Male : Raasathi
Female: Raasaavae
Male: Raasathi
Female: Unnai enni manamurugi
Nindren ingae
soorarai pottru song lyrics tamil download
vijay and padalgal
tamil whatsapp status lyrics download
karaoke tamil songs with english lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
kutty pattas tamil full movie
google song lyrics in tamil
best love lyrics tamil
happy birthday song in tamil lyrics download
tamil songs without lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil album song lyrics in english
romantic love songs tamil lyrics
karnan movie song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
tamil gana lyrics
cuckoo cuckoo dhee lyrics
alagiya sirukki ringtone download
putham pudhu kaalai song lyrics
mulumathy lyrics