Added Date: Feb 11, 2022
பெண்: பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன் கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்

பெண்: யாரது யாரது நானும் தேடுகின்றேன்

பெண்: மேகம் இங்கு வந்து வந்து போகும் அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும் மேகம் இங்கு வந்து வந்து போகும் அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும்
பெண்: கொடி மேலே மலர் ஊஞ்சல் ஆடாதோ அந்த மலர் மேலே வண்டு ராகம் பாடாதோ காடெங்கும் சங்கீதம் மாநாடு கூடியதோ.. ஓஒ..ஹோ

பெண்: ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம் அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம் ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம் அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம்
பெண்: அந்த ஓடை அது மண்ணின் மேலாடை இங்கு ஆடி வரும் மேகம் அது தானே பாவாடை மண்ணுக்கும் விண்ணுக்கும் கல்யாணம் ஆகியதோ ஓஒ..ஹோ

Female: Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren

Female: Yaaradhu yaaradhu Naanum thedugindren

Female: Megam ingu vanthu vanthu pogum Andha odai velli kolusu pottu pogum Megam ingu vanthu vanthu pogum Andha odai velli kolusu pottu pogum
Female: Kodi melae malar oonjal aadathoo Andha malar melae vandu raagam paadatho Kaadengum sangeetham maanaadu koodiyatho Oo ohoo oooo
Female: Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren
Female: Yaaradhu yaaradhu Naanum thedugindren
Female: Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren
Female: Aa haa idhu boomiyalla sorgam Ada oo hoo andha vaanam rombha pakkam Aa haa idhu boomiyalla sorgam Ada oo hoo andha vaanam rombha pakkam
Female: Andha oodai adhu mannin melaadai Ingu aadi varum megam adhu thaanae paavadai Mannukkum vinnukkum kalyanam aagiyatho Hoo ooo hoo
Female: Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren
Female: Yaaradhu yaaradhu Naanum thedugindren
Female: Pattu paada vandhen Paattu kettu nirkkiren Gaanam paadum kuyilae Naanum paadugindren
enjoy en jaami cuckoo
viswasam tamil paadal
soundarya lahari lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
lyrics download tamil
naan pogiren mele mele song lyrics
nattupura padalgal lyrics in tamil
mainave mainave song lyrics
tamil song english translation game
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
karaoke tamil christian songs with lyrics
hanuman chalisa in tamil lyrics in english
rc christian songs lyrics in tamil
dingiri dingale karaoke
tamil songs lyrics images in tamil
christian songs tamil lyrics free download
kaatrin mozhi song lyrics
alli pookalaye song download
devathayai kanden song lyrics
kutty pattas full movie in tamil download