Added Date: Feb 11, 2022
ஆண்: தமிழ்நாட்டு ஹீட்டை எல்லாம் தணிச்சு விடும் ஊட்டியிலே
ஆண்: அழகான அருமை மிகும் அண்ணா கலைக் கல்லூரியிலே
ஆண்: நடக்கும் இந்த நிகழ்ச்சியிலே எடுத்து விட்ட சீட்டினிலே
ஆண்: நம்ம மாப்பிள்ளை பேர்..
குழு: போடு.
ஆண்: இந்த பொண்ணு பேர்.
குழு: ராதா
ஆண்: ரெண்டு பேரும் பாட்டுகள அவுத்து விட போறாங்கடா...
குழு: ஆரம்பிங்கோ
குழு: ராசிப் பொருத்தம் உண்டு ஜோடி பொருத்தம் உண்டு
ஆண்: மனசு பொருத்தமில்லையே எனக்கு இவள புடிக்கவில்லையே.ஏ
குழு: ஹே.ராசிப் பொருத்தம் உண்டு ஜோடி பொருத்தம் உண்டு
ஆண்: மனசு பொருத்தமில்லையே எனக்கு இவள புடிக்கவில்லையே.
ஆண்: இவள எப்படி நான் கல்யாணம் பண்ணிக்குவேன் அதுக்கு கழுதையையோ குதிரையையோ மேய்ச்சுக்குவேன் அடச்சீ
பெண்: ராசிப் பொருத்தமுண்டு ஜோடி பொருத்தமுண்டு மனசு பொருத்தமில்லையே எனக்கு இவன புடிக்கவில்லையே
பெண்: இவன எப்படி நான் கல்யாணம் பண்ணிக்குவேன் அதுக்கு ஆத்துலையோ குளத்திலையோ வீழ்ந்துக்குவேன்
குழு: அடி அப்படி நீ சொல்லாதே தப்பு வழி போகாதே நல்ல பையன் கட்டிக் கொள்ளடி நீ இஷ்டப்பட்டு ஒட்டிக் கொள்ளடி
பெண்: ஆள் அம்பு சேனைகளோடு எங்க அப்பாரு கட்டி வச்ச வீடு அழகான மாருதி காரு இன்னும் ஏராளம் வசதிகள் நூறு
பெண்: அதில ஒண்ணாச்சும் வாங்கி தர வக்கு இல்லை இந்த மாப்பிள்ளையை போல ஒரு மக்கு இல்லை
பெண்: அட என் கழுத்தில் தாலிக் கட்ட எட்டு வகை லட்சணமும் இந்த ஊரு மாப்பிளைக்கு இல்லை இல்லை அட எனக்கு இந்த கல்யாணம் தொல்ல தொல்ல
குழு: அடி அப்படி நீ சொல்லாதே தப்பு வழி போகாதே நல்ல பையன் கட்டிக் கொள்ளடி
பெண்: ஹாஹாஹா
குழு: நீ இஷ்டப்பட்டு ஒட்டிக் கொள்ளடி.
ஆண்: இவள எப்படி நான் கல்யாணம் பண்ணிக்குவேன் அதுக்கு கழுதையையோ குதிரையையோ மேய்ச்சுக்குவேன்
பெண்: ராசிப் பொருத்தமுண்டு ஜோடி பொருத்தமுண்டு
ஆண்: மனசு பொருத்தமில்லையே
பெண்: எனக்கு இவன புடிக்கவில்லையே.
ஆண்: வேணாண்டி ஆணவம் திமிரு இப்ப சூடாக எரியுது வயிறு வீணாக திரிக்கிற கயிறு அடி நீ போனா போகுது...
குழு: உயிரு.
ஆண்: அட பொன்னால பொண்ணுக்கேதும் கிடைக்குமா இந்த ஆம்பளை இல்லாம ஏதும் நடக்குமா உன் பொன்னாலும் பொருளாலும் கெடைக்காத சங்கதிய முன்னால வந்து வந்து தாரேன் தாரேன் மூணு முடிச்சோட தாலிக் கட்ட வாரேன் வாரேன். வாரேன்
டயலாக்: .........
ஆண்: ராசிப் பொருத்தமுண்டு ஜோடி பொருத்தமுண்டு மனசு பொருத்தமென்னடி தாலி கட்டப் போறேன் பார்த்துக் கொள்ளடி

Male: Thamizhnattu heattai ellam Thanichu vidum ootiyilae
Male: Azhagaana arumai migum Anna kalai kalooriyilae
Male: Nadakkum indha nigalchiyilae Eduthu vitta seetinilae
Male: Namma mappillai per .
Chorus: Podu
Male: Indha ponnu per.
Chorus: Radha
Male: Rendu perum paattukala
Avuthu vida porangadaa
Chorus: Aarambingoo
Chorus: Raasi porutham undu
Jodi porutham undu
Male: Manasu porutham illaiyae
Enakku ivala pudikkavillaiyae..ae..
Chorus: Hey raasi porutham undu
Jodi porutham undu
Male: Manasu porutham illaiyae
Enakku ivala pudikkavillaiyae
Male: Ivala eppadi naan Kalyanam pannikkuven Adhukku kazhuthaiyaiyo Kuthiraiyaiyo meichikkuven Adachee
Female: Raasi porutham undu Jodi porutham undu Manasu porutham illaiyae Enakku ivana pudikkavillaiyae
Female: Ivana eppadi naan Kalyanam pannikkuven Adhukku aathulaiyoo Kulathilaiyo veezhnthukkuven
Chorus: Adi appadi nee solladhae Thappu vazhi pogathae Nalla paiyan katti kolladi Nee istappattu otti kolladi
Female: Aal ambu senaigalodu Enga apparu katti vechu veedu Azhagaana maaruthi caaru Innum yeralaam vasathigal nooru
Female: Adhila onnachum vaangi thara Vakku illai Indha maapillaiyai pola Oru makku illai
Female: Ada en kazhuthil thaali katta Ettu vagai latchanamum Indha ooru maapillaikku illai illai Ada enakku indha kalyanam tholla tholla
Chorus: Adi appadi nee solladhae
Thappu vazhi pogathae
Nalla paiyan katti kolladi
Female: Ha ha ha
Chorus: Nee istappattu otti kolladi
Male: Ivala eppadi naan Kalyanam pannikkuven Adhukku kazhuthaiyaiyo Kuthiraiyaiyo meichikkuven
Female: Raasi porutham undu
Jodi porutham undu
Male: En manasu porutham illaiyae
Female: Enakku ivana pudikkavillaiyae
Male: Venaandi aanavam thimiru
Ippa soodaga eriyuthu vayiru
Veenaaga thirikkura kayiru
Adi nee ponaa poguthu .
Chorus: Uyiru
Male: Ada ponnaala ponnukkedhum kidaikkuma Indha aambalai illama yedhum nadakkuma Un ponnaalum porulaalum kedaikaatha sangadhiya Munnala vandhu vandhu thaaren thaaren Moonu mudichoda thaali katta varen varen Vaaren
Dialogue: ......
Male: Raasi porutham undu Jodi porutham undu Manasu porutham ennadi Thaalikatta poren paarthu kolladi.
pagal iravai kan vizhithidava song lyrics
soorarai pottru songs lyrics in english
alaipayuthey songs lyrics
master songs tamil lyrics
minnale karaoke
tamil song lyrics 2020
tamil worship songs lyrics in english
morrakka mattrakka song lyrics
alagiya sirukki movie
tamil female karaoke songs with lyrics
oru manam whatsapp status download
old tamil songs lyrics
sarpatta parambarai songs lyrics
tamil christian karaoke songs with lyrics
new tamil karaoke songs with lyrics
tamil melody songs lyrics
en kadhale lyrics
3 movie songs lyrics tamil
unna nenachu nenachu karaoke mp3 download
kadhal psycho karaoke download