Added Date: Feb 11, 2022
பெண்: ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும் ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்
பெண்: காற்றினில் சாரல் போலப் பாடுதே பூக்களில் தென்றல் போலத் தேடுதே நீ வரும் பாதையில் கண்களால் தவம் இருப்பேன்
பெண்: ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்
பெண்: உன்னைப் பார்த்த நாளில் தான் கண்ணில் பார்வைத் தோன்றியது உந்தன் பேரைச் சொல்லித் தான் எந்தன் பாஷை தோன்றியது
பெண்: உன்னை மூடி வைக்கத் தான் கண்ணில் இமைகள் தோன்றியது உன்னைச் சூடிப் பார்க்கத் தான் பூக்கள் மாலை ஆகியது
பெண்: நீ என்னைச் சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை
பெண்: பார்த்து பார்த்து ஏங்கிய சொந்தம் வாசலில் வந்துச் சேர்ந்ததே

பெண்: ...........
பெண்: உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்றுப் போதாது
பெண்: உன்னை எண்ணும் உள்ளத்தில் வேறு எண்ணம் தோன்றாது காற்று நின்றுப் போனாலும் காதல் நின்றுப் போகாது
பெண்: எங்கெங்கோ தேடிய வாழ்வை உன் சொந்தம் தந்தது இங்கே சந்தங்கள் தேடிய வார்த்தை சங்கீதம் ஆனது இங்கே
பெண்: ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

Female: Anantham anantham paadum Manam aasaiyin oonjalil aadum Anantham anantham paadum Manam aasaiyin oonjalil aadum Aayiram aayiram kaalam Intha nyaabagam poomazhai thoovum
Female: Kaatrinil saaral pola paaduthae Pookkalil thendral pola theduthae Nee varum paadhaiyil Kangalaal dhavam iruppen
Female: Anantham anantham paadum Manam aasaiyin oonjalil aadum Aayiram aayiram kaalam Intha nyaabagam poomazhai thoovum
Female: Unnai paartha naalil thaan Kannil paarvai thondriyathu Undhan perai solli thaan Endhan bhaasai thondriyathu
Female: Unnai moodi vaikka thaan Kannil imaigal thondriyathu Unnai soodi paarkka thaan Pookkal maalai aagiyathu
Female: Nee ennai sernthidum varaiyil Idhayathil swaasangal illai Nee vanthu thangiya nenjil Yaarukkum idamae illai Paarthu paarthu yengiya sondham Vaasalil vanthu sernthathae
Female: Anantham anantham paadum Manam aasaiyin oonjalil aadum Aayiram aayiram kaalam Intha nyaabagam poomazhai thoovum
Female: Lalalalaa.aaa.lalalalalaaaa. Lalalalaa.aaa.lalalalalaaaa. Lalalalaa.. Lalalalala..
Female: Unnai neengi ennaalum Endhan jeevan vaazhaathu Undhan anbil vaazhvatharku Jenmam ondru podhaathu
Female: Unnai ennum ullathil Veru ennam thondraathu Kaatru nindru ponaalum Kaadhal nindru pogaathu
Female: Engengo thediya vaazhvai Un sondham thanthathu ingae Santhangal thediya vaarthai Sangeetham aanathu inge Aasai kaadhal kaigalil sernthaal Vaazhvae sorgam aagumae
Female: Anantham anantham paadum Manam aasaiyin oonjalil aadum Aayiram aayiram kaalam Intha nyaabagam poomazhai thoovum
Female: Kaatrinil saaral pola paaduthae Pookkalil thendral pola theduthae Nee varum paadhaiyil Kangalaal dhavam iruppen
Female: Anantham anantham paadum Manam aasaiyin oonjalil aadum Aayiram aayiram kaalam Intha nyaabagam poomazhai thoovum
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
friendship songs in tamil lyrics audio download
malargale malargale song
80s tamil songs lyrics
top 100 worship songs lyrics tamil
tamil karaoke male songs with lyrics
poove sempoove karaoke with lyrics
asku maaro karaoke
romantic songs lyrics in tamil
tamil mp3 song with lyrics download
new songs tamil lyrics
tamil christian songs lyrics in tamil pdf
kanave kanave lyrics
tamil christian songs lyrics
gal karke full movie in tamil
thoorigai song lyrics
alaipayuthey karaoke with lyrics
maraigirai
karnan lyrics tamil
tamil love song lyrics