Anantham Anantham Male Song Lyrics

Poove Unakkaga cover
Movie: Poove Unakkaga (1996)
Music: S. A. Raj Kumar
Lyricists: Pazhani Bharathi
Singers: Unni Krishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: { ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் } (2) ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும்

ஆண்: காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன் நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்

ஆண்: ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆண்: மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்

ஆண்: உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும் பூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும்

ஆண்: { ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்க்கம் ஆகுமே } (2)

ஆண்: இன்னும் நூறு ஜென்மங்கள் சேர வேண்டும் சொந்தங்கள் காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்

ஆண்: தென் பொதிகை சந்தனக் காற்று உன் வாசல் வந்திட வேண்டும் ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

ஆண்: { கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே } (2)

ஆண்: ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும்

Male: { Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum } (2) Aayiram aayiram kaalam Indha nyaabagam poomazhai thoovum

Male: Kaatrinil saaral pola paaduven Kaadhalai paadi paadi vaazhthuven Nee varum paadhayil pookalaai poothiruppen

Male: Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum

Male: Manadhil nindra kaadhaliyae Manaiviyaaga varum podhu Sogam kooda sugamaagum Vaazhkai inba varamaagum

Male: Un vaazhvil selvangal ellam Ondraaga sernthidavendum Poovae un punnagai endrum Sandhosham thandhida vendum

Male: { Aasai kaadhal kaigalil serndhaal Vaazhvae sorgam aagumae } (2)

Male: Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum

Male: Innum nooru jenmangal Seravendum sondhangal Kaadhalodu vedhangal Aindhu endru sollungal

Male: Thenpodhigai sandhana kaatru Un vaasal vandhida vendum Aagaaya gangaikal vanthu

un nenjil pongida vendum

Male: { Kangal kanda kanavugal ellam Nijamaai indru aanathae } (2)

Male: Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum Aayiram aayiram kaalam Indha nyaabagam poomazhai thoovum Kaatrinil saaral pola paaduven Kaadhalai paadi paadi vaazhthuven Nee varum paadhayil pookalaai poothiruppen

Male: Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum Aayiram aayiram kaalam Indha nyaabagam poomazhai thoovum.

Most Searched Keywords
  • putham pudhu kaalai tamil lyrics

  • naan unarvodu

  • kutty pattas movie

  • mudhalvan songs lyrics

  • en kadhale lyrics

  • tamil2lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • master songs tamil lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil song lyrics in english free download

  • tamil song lyrics in english translation

  • jayam movie songs lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil

  • bigil unakaga

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • lyrical video tamil songs

  • kaathuvaakula rendu kadhal song