Machinichi Varra Neram Song Lyrics

Poove Unakkaga cover
Movie: Poove Unakkaga (1996)
Music: S. A. Rajkumar
Lyricists: Pazhani Bharathi
Singers: T. L. Maharajan, Unnikrishnan and Sujatha

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண்: மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

குழு: மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

ஆண்: நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட

குழு: நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட

பெண்: மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

ஆண்: மச்சினிச்சி கொலுசு சத்தம் வீட்ட சுத்தி பாட்டு பாட மண்ணும் கல்லும் பாதம் தொட்டு மல்லிகையா மாறி போக

குழு: ...............

ஆண்: தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா மாமன்காரன் மயங்கி நின்னா வெண்ணி ஊத்துறா

பெண்: தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா மாமன்காரன் மயங்கி நின்னா வெண்ணி ஊத்துறா

ஆண்: பூவப்போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள திண்டுக்கல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள

குழு: பூவப்போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள திண்டுக்கல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள

Male: Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu

Chorus: Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu

Male: Nenjukkulla oonjal onnu Katti vachen vandhu aada Devadhaiya kootti vaanga Vaasalengum kolam poda

Chorus: Nenjukkulla oonjal onnu Katti vachen vandhu aada Devadhaiya kootti vaanga Vaasalengum kolam poda

Female: Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu

Male: Machinichi kolusu saththam Veetta suththi paattu paada Mannum kallum paadham pattu Malligaiyaa maari poga

Male: Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu

Chorus: .............

Male: Thanni oothuraa Manja thanni oothuraa Maamankaaran mayangi ninnaa Venni oothuraa

Female: Thanni oothuraa Manja thanni oothuraa Maamankaaran mayangi ninnaa Venni oothuraa

Male: Poova pola manasu kulla Puyala pola vandha pulla Dhindukkallu poottuppottu Pootti vachen nenjukkulla

Chorus: Poova pola manasu kulla Puyala pola vandha pulla Dhindukkallu poottuppottu Pootti vachen nenjukkulla

Female: Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu

Chorus: {Buuuaaaahhhhh. Buuuaaaahhhhh. Shabaa.shabaa..} (2)

Male: Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu

Chorus: Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu

Male: Nenjukkulla oonjal onnu Katti vachen vandhu aada Devadhaiya kootti vaanga Vaasalengum kolam poda

Chorus: Nenjukkulla oonjal onnu Katti vachen vandhu aada Devadhaiya kootti vaanga Vaasalengum kolam poda

Female: Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu

Most Searched Keywords
  • best tamil song lyrics for whatsapp status download

  • karaoke songs tamil lyrics

  • ovvoru pookalume song

  • master dialogue tamil lyrics

  • whatsapp status lyrics tamil

  • friendship song lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • kathai poma song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil karaoke video songs with lyrics free download

  • jai sulthan

  • paadal varigal

  • ovvoru pookalume song karaoke

  • aagasam song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • asku maaro lyrics

  • kadhal song lyrics

  • pongal songs in tamil lyrics

  • tamil song lyrics 2020

  • cuckoo padal