Itharku Peyar Thaan Kathala Song Lyrics

Pooveli cover
Movie: Pooveli (1998)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: காண்பதெல்லாம் தலைகீழ் தோற்றம் என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்

ஆண்: பூமி என்பது தூரமானதேன் நட்சத்திரங்கள் பக்கமானதேன்
குழு: ஹே ஏ ஹே யோ
ஆண்: மனிதர் பேசும் பாஷை மறந்து பறவைகளோடு பேச தோனுதே
குழு: ஹே ஏ ஹே யோ

பெண்: காணும் பிம்பம் கண்ணில் மறைந்து காணா உருவம் கண்ணில் தோனுதே அன்பு திருமுகம் தேடி தேடி கண்கள் என்னை தாண்டி போகுதே

குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்

ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
பெண்: காதலா
ஆண்: காதலா இதற்கு பெயர்தான்
பெண்: காதலா

குழு: ..........

பெண்: புரியா மொழியோ புரிந்து போகும் புரிந்த மொழியோ மறந்து போகும் சரியாத உடை சரி செய்வதாக சரியாய் இருந்தும் சரிய செய்யும்

ஆண்: நிலவை போலவே இருளும் பிடிக்கும் உணவை போலவே பசியும் ருசிக்கும் எந்த பேனா வாங்கும் பொழுதும் என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்

குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்

ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
பெண்: காதலா
ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
பெண்: காதலா

பெண்: கண்ணாடி முன்னே பேசி பார்த்தால் வார்த்தைகள் எல்லாம் முண்டி அடிக்கும்
குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்
பெண்: முன்னாடி வந்து பேசும் பொழுதோ வார்த்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்

ஆண்: பாதி பார்வை பார்க்கும் போதே பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும் கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும் காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்

குழு: ஹேய் ஏய் ஹேய் ஏய் ஏய்

ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
பெண்: காதலா
ஆண்: காதலா இதற்கு பெயர்தான்
பெண்: காதலா

ஆண்: ஆஅ..ப ம த க ச நி கண்கள் என்னும் இரண்டு ஜன்னல் திறந்து வைத்தும் மூடி கொள்ளும்
குழு: சம் சம் சம் சம் சம்
பெண்: இதயம் என்னும் ஒற்றை கதவு மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
குழு: சம் சம் சம் சம் சம்

பெண்: நீ என்பது நீ மட்டும் அல்ல மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
ஆண்: நான் என்பதில் இன்னொரு பாதி யார் என்பதே இதயம் கேட்கும்

ஆண்: இதற்கு பெயர்தான் காதலா
பெண்: காதலா
ஆண்: இதற்கு பெயர்தான்

Female: Kanbadhellam thalaikeezh thottram Ennodu yeno ithanai maatram

Male: Bhoomi enbathu dhooramaanathen Nakshathirangal paakkamaanathen
Chorus: Hae ae hae yoo
Male: Manidhar pesum baashai marandhu Paravaigalodu pesa thondruthae
Chorus: Hae ae hae yoo

Female: Kaanum bimbam kannil marainthu Kaana uruvam kannil thonuthae Anbu thirumugam thedi thedi Kangal ennai thaandi pogudhae

Chorus: Heyy ey heyy eyy eyyy

Male: Idharku peyar thaan
Female: Kaadhala
Male: Kaadhala Idharku peyar thaan
Female: Kaadhala

Chorus: .............

Female: Puriyaa mozhiyo purinthu pogum Purindha mozhiyo maranthu pogum Sariyatha udai sarisaivathaaga Seriyai irunthum sariya cheiyum

Male: Nilavai polavae irulum pidikkum Unavai polavae pasiyum rusikkum Endha paena vaangum pozhudhum Ennaval peyar dhaan ezhudhi paarkum

Chorus: Heyy ey heyy eyy eyyy

Male: Idharku peyar thaan
Female: Kaadhala
Male: Idharku peyar thaan
Female: Kaadhala

Female: Kannaadi munnae pesi paarthaal Vaarthaigal ellam mundi adikkum
Chorus: Heyy eyy heyy eyy
Female: Munnadi vandhu pesum pozhutho Vaarthaigal ellam nondi adikkum
Chorus: Heyy eyy heyy eyy

Male: Paadhi paarvai paarkum pothae Pattam poochigal nenjil parakkum Kallil irunthum kavidhai mulaikkum Kagidham mannakum kaneer inikkum

Chorus: Heyy ey heyy eyy eyyy

Male: Idharku peyar thaan
Female: Kaadhala
Male: Kaadhala Idharku peyar thaan
Female: Kaadhala

Male: Aaaa.pa ma dha ga sa ni Kangal ennum irandu jannal Thirandhu vaithum moodi kollum
Chorus: Chum chum chum chum chum
Female: Idhayam ennum otrai kadhavu Moodi vaithum thirandhu kollum
Chorus: Chum chum chum chum chum

Female: Nee enbathu nee mattum alla Moolaiyin moolaiyil or kural kekkum
Male: Naan enbathil innoru paadhi Yaar enbathai idhayam kekkum

Male: Idharku peyar thaan
Female: Kaadhala
Male: Idharku peyar thaan
Female: Kaadhala

Other Songs From Pooveli (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • aarathanai umake lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil devotional songs lyrics in english

  • bujjisong lyrics

  • ovvoru pookalume song

  • anbe anbe tamil lyrics

  • na muthukumar lyrics

  • thamirabarani song lyrics

  • sarpatta parambarai lyrics

  • saraswathi padal tamil lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • songs with lyrics tamil

  • tamil christian devotional songs lyrics

  • google google song lyrics tamil

  • tamil hymns lyrics

  • kutty pattas movie

  • karnan lyrics

  • google song lyrics in tamil

  • chammak challo meaning in tamil