Kadhai Solla Poren Song Lyrics

Pooveli cover
Movie: Pooveli (1998)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Bharathwaj, Charlie, Manorama and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: மூக்கு செவந்தவளே.ஏ...ஏ... முன் கொசுவம் வச்சவளே தேயிலைய கிள்ளி புட்டா திரும்பவும் துளிர் விடுமே ஆவி கிள்ளி போனவளே அடுத்து எப்போ உயிர் வருமோ

ஆண்: கதை சொல்ல போறேன் விடுகதை சொல்ல போறேன் கதை சொல்ல போறேன் விடுகதை சொல்ல போறேன் என் விடுகதைக்கு விடைய சொன்னா சொத்த எழுதி தாறேன்

குழு: சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க உங்க விடுகதையை சொல்லுங்க

குழு: சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க உங்க விடுகதையை சொல்லுங்க

குழு: முத்து முத்தா விடையை சொன்னா ரொக்கம் அள்ளி கொடுங்க இல்ல தப்பு தப்பாய் பதில சொன்னா சம்பளத்தில் பிடிங்க

ஆண்: கேக்க ஒரு காதில்லை பாக்க ஒரு கண்ணில்லை பேச ஒரு வாயில்லை எனக்கு என்ன தேடி வந்தா நீதி உண்டு உனக்கு நான் யாரு..நான் யாரு

குழு: தராசு அ தாரசு

ஆண்: ஆஹா சபாஷ்

குழு: கதை சொல்ல போறோம் விடுகதை சொல்ல போறோம் கதை சொல்ல போறோம் விடுகதை சொல்ல போறோம் என் விடுகதைக்கு விடைய சொன்னா சொத்த எழுதி தாறோம்

ஆண்: சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க உங்க விடுகதையை சொல்லுங்க

ஆண்: சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க உங்க விடுகதையை சொல்லுங்க

குழு: பருப்பு கொழம்பு மணப்பதேன்
ஆண்: நெய் ஊற்றி இருபாங்கப்பா
குழு: படை வீரன் சாவதேன்
ஆண்: ஊசி போன பருப்பு கொழம்பு தின்னிருப்பானோ

பெண்: எங்க திருப்பி சொல்லுங்க

குழு: பருப்பு கொழம்பு மணப்பதேன் படை வீரன் சாவதேன்

பெண்: பெருங்காயத்தால் பெருங் காயத்தால்

பெண்: கதை சொல்ல போறேன் விடுகதை சொல்ல போறேன்
ஆண்: நீயுமா
பெண்: என் விடுகதைக்கு விடைய சொன்னா சொத்த எழுதி தாறேன்

ஆண்: சொல்லுங்க பாட்டி சொல்லுங்க உங்க விடுகதைய சொல்லுங்க

ஆண்: சொல்லுங்க பாட்டி சொல்லுங்க உங்க விடுகதைய சொல்லுங்க

பெண்: எருக்க இலை பழுப்பதேன்
ஆண்: கிழிஞ்சது போ
பெண்: எருமை கண்ணு அழுவதேன்
ஆண்: எருக்க இல்லை எடுத்து எருமை கண்ணுக்கு போட்ட தின்னுட்டு போது மேல சொல்லு

பெண்: எருக்க இலை பழுப்பதேன் எருமை கண்ணு அழுவதேன்

பெண்: பால் வத்திபோனால் பால் வத்திபோனால்

ஆண்: மாப்பிள்ளை ஆயுசு பூரா முழிச்சுட்டு நிக்கிற மாதிரி ஒன்னு எடுத்து விடுங்க பாக்கலாம்

ஆண்: உனக்குள் இருக்கு எனக்குள் இருக்கு உயிரும் இல்லை
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: கையில் சிக்காது கண்ணில் தெரியாது காற்றும் இல்லை
பெண்: ஹோ ஹோ

ஆண்: உணர்ச்சி இருந்தாலும் உருவம் இருக்காது கடவளும் இல்லை
குழு: ஹோ ஹோ
ஆண்: இது இல்லாத தேசம் எதுவும் கிடையாது வானமும் இல்லை அது என்ன ...அது என்ன

ஆண்: அதான் அதான்யா காதல்

Male: Mooku sevanthavalae..a.e.ae.. Mun kosavum vechavalae Theiyilaiya killi putta Thirumbavum thulir vidumae Aavi killi ponavalae Aduthu eppo uyir varumo

Male: Kadhai solla poren Vidu kadhai solla poren Kadhai solla poren Vidu kadhai solla poren En vidu kadhaikku vidaiya sonna Soth ezhuthi thaaren

Chorus: Sollunga mappilai sollunga Unga vidu kathiyai sollunga

Chorus: Sollunga mappilai sollunga Unga vidu kathiyai sollunga

Chorus: Muthu muthaa vidaiyai sonna Rokkam allí kodunga Illa thappu thappaai badhila sonna Sambalathil pidinga

Male: Kekka oru kadhillai Pakka oru kannillai Pesa oru vaayillai enakku Enna thedi vandha Needhi undu unakku Naan yaaru. naan yaaru

Chorus: Tharaasu a tharaasu

Male: Ahaa sabash

Chorus: Kadhai solla porom Vidu kadhai solla porom Kadhai solla porom Vidu kadhai solla porom En vidu kadhaikku vidaiya sonna Soth ezhuthi thaarom

Male: Sollunga sollunga sollunga Unga vidu kadhaiyai sollunga

Male: Sollunga sollunga sollunga Unga vidu kadhaiyai sollunga

Chorus: Paruppu kolambu manapathen
Male: Nei ootri irupangappa
Chorus: Padai veeran saavathen
Male: Oosi pona paruppu kolamba thinniruppano

Female: Enga thirupi sollunga

Chorus: Paruppu kolambu manapathen Padai veeran saavathen

Female: Perungayathaal Perun kaayathaal

Female: Kadhai solla poren Vidu kadhai solla poren
Male: Neeyuma
Female: En vidu kadhaikku vidaiya sonna Soth ezhuthi thaaren

Male: Sollunga patti sollunga Unga vidu kadhayai sollunga

Male: Sollunga patti sollunga Unga vidu kadhayai sollunga

Female: Erukka ilai pazhupathen
Male: Kizhinchathu po
Female: Eruma kannu azhuvathen
Male: Erukaa ilai eduthu Eruma kannuku potta thinuttu podhu Mela sollu

Female: Erukka ilai pazhupathen Eruma kannu azhuvathen

Female: Paal vathiponaal Paal vathiponaal

Male: Mappilai ayusu poora Muzhichittu nikkara maari onnu Eduthu vidunga paakkalam

Male: Unakkul irukku enakkul irukku Uyirum illai
Chorus: Hmm hmmm
Male: Kaiyil sikkathu kannil theriyathu Kaatrum illai
Female: Hoo hoo

Male: Unarchi irunthaalum uruvam irukkathu Kadavulum illai
Chorus: Ho hooo
Male: Idhu illatha dhesam edhuvum kidaiyathu Vanamum illa Adhu enna.adhu enna

Male: Adhaan adhaanya kaadhal

Other Songs From Pooveli (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo lyrics dhee

  • friendship song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • soorarai pottru songs singers

  • vaalibangal odum whatsapp status

  • tamil song lyrics video download for whatsapp status

  • dingiri dingale karaoke

  • vijay and padalgal

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • na muthukumar lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • bigil unakaga

  • kaathuvaakula rendu kadhal song

  • soorarai pottru song lyrics tamil download

  • asuran song lyrics in tamil download

  • inna mylu song lyrics

  • tamil old songs lyrics in english

  • tamilpaa master

  • ennai thalattum sangeetham karaoke with lyrics