Muthu Muthu Mookuthi Song Lyrics

Pooveli cover
Movie: Pooveli (1998)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Pushpavanam Kuppuswamy and Swarnalatha

Added Date: Feb 11, 2022

குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஆண்: முத்து முத்து மூக்குத்தி முத்தம் கேட்க்கும் மூக்குத்தி முத்து முத்து மூக்குத்தி முத்தம் கேட்க்கும் மூக்குத்தி கட்டில் மேல காட்டு ஆரத்தி

குழு: உள்தாப்பா உள்தாப்பா போடுங்க நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் வீரர் ஆகுங்க

பெண்: சமைச்சு போட்டு விருந்து வச்சு அது ருசிதானே
ஆண்: சமைஞ்ச பொண்ணே விருந்தானால் நூறு ருசிதானே

குழு: கட்டில் மேலே யோகமுண்டு கண் முழிச்சால் லாபம் உண்டு

ஆண்: முத்து முத்து மூக்குத்தி முத்தம் கேட்க்கும் மூக்குத்தி

ஆண்: ஹா.ஆ.ஹா.ஆ

பெண்: மொட்டு விட்ட பூ மீது முரட்டு தனம் ஆகாது
ஆண்: ஊத்து குழி வெண்ணை இது உஷ்ணம் ரொம்ப தாங்காது

பெண்: குளிர் பனி நீர் கொல்லும் ஒரு முயல் மாதிரி நாம அலங்காம மெல்ல மெல்ல தீண்டனும்

ஆண்: மடி சாஞ்ச பின்னே
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: நீ சரசம் ஆடு
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: மனம் கொதிக்க வச்சு ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: நீ அரிசி போடு
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: அட பூவே புலியா மாறும் போது பதில் சொல்லி பாரு

குழு: கட்டில் மேலே ஜல்லிக்கட்டு கட்டிக்கிட்டு மல்லுக்கட்டு

பெண்: முத்து முத்துமூக்குத்தி முத்தம் கேக்கும் மூக்குத்தி

ஆண்: மோகமுள்ள முத்தம்மா மூடி மூடி வைக்காதே

பெண்: சொம்பில் உள்ள பாலும்தானே மாப்பிள்ளைக்கு பத்தாதே

ஆண்: அவன் தேடாமலே மனு போடாமலே நீ தாராள மனம் கொண்டு தா மயிலே

பெண்: அடி வெக்கம் என்ன
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: இது கொஞ்சும் நேரம்
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண்: சேலை எல்லாம்
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: இனி கொஞ்ச நேரம்
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: அடி கட்டில் மேலே மட்டும் தானே வழியாக மாறும்

குழு: காவலுக்கு அம்பு இருக்கு கண்முழிக்க தெம்பு இருக்கு

குழு: கட்டில் மேலே யோகமுண்டு கண் முழிச்சா லாபம் உண்டு கட்டில் மேலே யோகமுண்டு கண் முழிச்சா லாபம் உண்டு

Chorus: Hmm hmm mmmm Hmm hmm mmmm Hmm hmm mmmm Hmm hmm mmmm

Male: Muthu muthu mookuthi Mutham kekkum mookuthi Muthu muthu mookuthi Mutham kekkum mookuthi Kattil mela kaattu aarathi

Chorus: Ulthaappa ulthaappa podunga Neenga orutharukku oruthar veerar aagunga

Female: Samachu pottu virundhu vachaa Adhu rusi thaanae
Male: Samancha ponnae virunthaanaal Nooru rusi thaane

Chorus: Kattil melae yogamundu Kan muzhichaal labam undu

Male: Muthu muthu mookuthi Mutham kekkum mookuthi

Male: Haa.aa.haa..aa.

Female: Mottu vitta poo medhu Murattu thanam aagaathu
Male: Oothu kuli vennai idhu Ushnam romba thangaathu

Female: Kulir pani neer kollum Oru muyal maadhiri Naama alangama Mella mella theendanum

Male: Madi saancha pinne
Chorus: Hmm mmm
Male: Nee sarasam aadu
Chorus: Hmm mmm

Female: Manam kodhikka vachu
Chorus: Hmm mmm
Female: Nee arisi podu
Chorus: Hmm mmm
Male: Ada poove puliya maarum podhu Padhil solli paaru

Chorus: Katil melae jallikkattu Kattikittu mallukattu

Female: Muthu muthu mookuthi Mutham kekkum mookuthi

Male: Mogamulla muthamma Moodi moodi vaikkathae

Female: Sombil ulla paalumthaan Maapillaikku pathaathae

Male: Avan thedaamalae manu podaamalae Nee tharaala manam kondu tha mayilae

Female: Adi vekkam enna
Chorus: Hmm mmm
Female: Idhu konjum neram
Chorus: Hmm mmm

Male: Selai ellam
Chorus: Hmm mmm
Male: Ini konja neram
Chorus: Hmm mmm
Female: Adi kattil mele mattum thanae Valiyaga maarum

Chorus: Kaavalukku ambu irukku Kanmuzhikka thembu irukku

Male: Muthu muthu mookuthi Mutham kekkum mookuthi Muthu muthu mookuthi Mutham kekkum mookuthi Kattil mela kaattu aarathi

Chorus: Ulthaappa ulthaappa podunga Neenga orutharukku oruthar veerar aagunga

Female: Samachu pottu virundhu vachaa Adhu rusi thaanae
Male: Samancha ponnae virunthaanaal Nooru rusi thaane

Chorus: Kattil melae yogamundu Kan muzhichaal labam undu Kattil melae yogamundu Kan muzhichaal labam undu

Other Songs From Pooveli (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • padayappa tamil padal

  • kutty pattas full movie download

  • vennilavai poovai vaipene song lyrics

  • malto kithapuleh

  • love lyrics tamil

  • tholgal

  • hanuman chalisa in tamil lyrics in english

  • kanave kanave lyrics

  • karaoke songs tamil lyrics

  • tamil mp3 song with lyrics download

  • master lyrics in tamil

  • marudhani lyrics

  • ennavale adi ennavale karaoke

  • kannathil muthamittal song lyrics free download

  • naan pogiren mele mele song lyrics

  • pongal songs in tamil lyrics

  • sarpatta parambarai lyrics

  • thullatha manamum thullum padal

  • ovvoru pookalume karaoke download

  • nila athu vanathu mela karaoke with lyrics