Oru Poo Ezhuthum Kavithai Song Lyrics

Pooveli cover
Movie: Pooveli (1998)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Unnikrishnan and Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய் உருளும் நதி நீர் எழுதும் கவிதை அலை ஒவியமாய் விரியும்

பெண்: ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய் உருளும் நதி நீர் எழுதும் கவிதை அலை ஒவியமாய் விரியும்

ஆண்: உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலே இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும் அழகிய இதழ் கொண்டு வா முத்தம் என்பது நாம் காணும் தியானம் அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

பெண்: ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய் உருளும்

ஆண்: ஊசி துளைத்த குமிழிகள் போலே உடைவது உடைவது வாழ்வு
பெண்: காற்று துரத்தும் கடல் அலை போல தொடர்வது தொடர்வது காதல்

ஆண்: உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலே உடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலே

பெண்: காலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமா காலங்கள் தீருமிடத்தில் புது ஜென்மம் கொள்வோமா

ஆண்: உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும் காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமா..

பெண்: ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய் உருளும்
ஆண்: நதி நீர் எழுதும் கவிதை அலை ஒவியமாய் விரியும்

பெண்: கண்கள் இருக்கும் பெயர்களுகெல்லாம் சூரியன் மட்டும் சொந்தம்
ஆண்: காதல் இருக்கும் பெயர்களுகெல்லாம் சூரியக்குடும்பம் சொந்தம்

பெண்: உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல்தான் திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல்தான்

ஆண்: சுடர்கொ டி எதற்கு வந்தோம் தொலைத்ததை தேடத்தான் உதட்டினில் தொடங்கி அந்த உயிர் சென்று தேடல்தான்

பெண்: நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி உன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா

ஆண்: ஒரு பூ எழுதும் கவிதை
பெண்: சிறு தேன் துளியாய் உருளும்
ஆண்: நதி நீர் எழுதும் கவிதை
பெண்: அலை ஒவியமாய் விரியும்

ஆண்: உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலே
பெண்: இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
ஆண்: அழகிய இதழ் கொண்டு வா
பெண்: முத்தம் என்பது நாம் காணும் தியானம்
ஆண்: அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

இருவர்: முத்தம் என்பது நாம் காணும் தியானம் அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

Male: Oru poo ezhuthum kavithai Siru thaen thuliyaai urulum Nadhi neer ezuthum kavithai Alai oviyamai viriyum

Female: Oru poo ezhuthum kavithai Siru thaen thuliyaai urulum Nadhi neer ezuthum kavithai Alai oviyamai viriyum

Male: Ulagathin melliya thalgalin melae Ilamaiyin kavithaigal ezuthida vendum Azhagiya ithazh kondu vaa Mutham enbathu Naam kaanum dhiyanam Athu mudiyum munnamae Naam kaanbom nyaanam

Female: Oru poo ezhuthum kavithai Siru thaen thuliyaai urulum

Male: Oosi thulaitha kumizhigal polae Udaivathu udaivathu vaazhvu
Female: Kaatru thurathum kadal alai polae Thodarvathu thodarvathu kaadhal

Male: Udal meedhu konja kaalam Ilaipaarum kaadhalae Udal theernthu pona pinnum Uyir vazhum kaadhalae

Female: Kaalangal engu theerum Athuvarai selvoma Kaalangal theerum idathil Puthu jenmam kolvoma

Male: Un moochilae naanum En moochilae neeyum Kaatril oligal ketkkum varaiyil Kaadhal kolvoma..

Female: Oru poo ezhuthum kavithai Siru thaen thuliyaai urulum
Male: Nadhi neer ezuthum kavithai Alai oviyamai viriyum

Female: Kangal irukkum peyargalukellam Sooriyam mattum sondham
Male: Kaadhal irukkum peyargalukellam Sooriya kudumbam sondham

Female: Ulagam thiranthu vaitha Mudhal saavi kaadhal than Thiranthavan tholaithu vittaan Innum andha thedal than

Male: Sudar kodi etharku vandhom Tholaithathai thedathan Udhatinil thodangi andha Uyir sendru thedal than

Female: Nee enbathum paadhi Naan enbathum paadhi Unnil ennai ennil unnai Ootri kolvoma..

Male: Oru poo ezhuthum kavithai
Female: Siru thaen thuliyaai urulum
Male: Nadhi neer ezuthum kavithai
Female: Alai oviyamai viriyum

Male: Ulagathin melliya thalgalin melae
Female: Ilamaiyin kavithaigal ezuthida vendum
Male: Azhagiya ithazh kondu vaa
Female: Mutham enbathu Naam kaanum dhiyanam
Male: Athu mudiyum munnamae Naam kaanbom nyaanam

Both: Mutham enbathu Naam kaanum dhiyanam Athu mudiyum munnamae Naam kaanbom nyaanam

Other Songs From Pooveli (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • thamirabarani song lyrics

  • john jebaraj songs lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • soorarai pottru song lyrics

  • lyrics of kannana kanne

  • kayilae aagasam karaoke

  • naan movie songs lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • malargale song lyrics

  • marudhani lyrics

  • kannalane song lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • national anthem lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics