Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்
பெண்: சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்
ஆண்: இது மாடி வீடு நம் ஜோடி வீடு அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஓஹோ ஓஓஹோ ஓஓ

பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஓஹோ ஓஓஹோ ஓஓ
ஆண்: ஜன்னல் வழியே காற்றே வருக கதவு வழியே செல்வம் வருக வாஸ்து பாத்தே வாசல் வைத்தோம் வாழ்க்கை செழிக்க
பெண்: முன்னே காணும் புல்வெளி வாழ்க மொட்டை மாடி ரோஜா வாழ்க ஊமை தென்றல் ஓடி வரட்டும் ஊஞ்சல் அசைக்க
ஆண்: எங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா
பெண்: நீ சுவரில் காது வைத்தால் மனம் துடிப்பு கேட்குமம்மா
குழு: நம் சொந்தம் வளர்ந்திருக்க பந்தம் தொடர்ந்திருக்க தலைமுறை இருபது வாழும் நம் வீடு
ஆண் &

ஆண்: வீடு மனைவி பிள்ளை எல்லாம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம் நன்றி சொல்கிறோம்
குழு: இன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால் இங்கே ஒரு நாய்குட்டியாக வந்து வாழும் வரமே வேண்டும் உம்மை கேட்கிறோம்
பெண்: இந்த வீடு வந்த நேரம் மழை பொன்னாய் பொழிந்ததம்மா அந்த மாலை நிழலை போல பந்தபாசம் வளருதம்மா
குழு: இந்த சொந்தம் நெருங்கி வர சொர்க்கம் அருகில் வர சூரியன் உள்ளவரை வாழும் நம் வீடு

ஆண்: இது மாடி வீடு
பெண்: நம் ஜோடி வீடு
ஆண்: அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு

Music by: Vidyasagar
Male: Chella nam veetukku Vaanavilla karachu Nallaavae vannam adippom
Female: Chinna nam thottathil Nakshathiram pookkum Chinna chinna chedi valarppom
Male: Ithu maadi veedu Nam jodi veedu Ada koyil konjam bore adithaal Theivam vanthu vaazhum veedu
Female: Ahaaa.aaa.aaa.aaa. Ohooo.ooohooo.ooooo..
Male: Chella nam veetukku Vaanavilla karachu Nallaavae vannam adippom
Female: Chinna nam thottathil Nakshathiram pookkum Chinna chinna chedi valarppom
Male: Ithu maadi veedu Nam jodi veedu Ada koyil konjam bore adithaal Theivam vanthu vaazhum veedu
Female: Ahaaa.aaa.aaa.aaa.
Male: Ohooo.ooohooo.ooooo..
Male: Jannal valiyae kaatrae varuga Kathavu valiyae selvam varuga Vaasthu paathae vaasal vaithom Vaazhkai selikka
Female: Munnae kaanum pulveli vaazhga Mottai maadi roja vaazhga Oomai thendral odi varattum Oonjal asaikka
Male: Engal idhayam adikkivaithu
Intha illangal elunthathammaa
Female: Nee suvaril kaathu vaithaal
Manam thudippu ketkumammaa
Chorus: Nam sontham valarnthirikka Bantham thodarnthirikka Thalamurai iruvathu vaazhum nam veedu
Female &
Male:
Ahaaa.aaa.aaa.aaa.
Ohooo.ooohooo.ooooo..
Male: Chella nam veetukku Vaanavilla karachu Nallaavae vannam adippom
Female: Chinna nam thottathil Nakshathiram pookkum Chinna chinna chedi valarppom
Male: Veedu manaivi pillai ellaam Ellaarukkum vaaipathillai Nanmai seitha nallavarkkellaam Nandri solgirom
Chorus: Innor jenmam ondru irunthaal Ingae oru naaikuttiyaaga Vanthu vaazhum varamae vendum Ummai ketkirom
Female: Intha veedu vantha neram
Mazhai ponnaai polinthathammaa
Female: Anthi maalai nizhalai pola
Bantha paasam valaruthammaa
Chorus: Intha sontham nerungivara Sorgam arugil vara Suriyan ulla varai vaazhum nam veedu
Female &
Male:
Ahaaa.aaa.aaa.aaa.
Ohooo.ooohooo.ooooo..
Male: Chella nam veetukku Vaanavilla karachu Nallaavae vannam adippom
Female: Chinna nam thottathil Nakshathiram pookkum Chinna chinna chedi valarppom
Male: Ithu maadi veedu
Female: Nam jodi veedu
Male: Ada koyil konjam bore adithaal
Theivam vanthu vaazhum veedu
Female &
Male:
Ahaaa.aaa.aaa.aaa.
Ohooo.ooohooo.ooooo..
master song lyrics in tamil free download
kanne kalaimane song lyrics
aathangara orathil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil christian songs lyrics pdf
valayapatti song lyrics
dosai amma dosai lyrics
google google song tamil lyrics
tamil worship songs lyrics
nice lyrics in tamil
mulumathy lyrics
rummy song lyrics in tamil
chellamma chellamma movie
kathai poma song lyrics
oru manam song karaoke
3 movie tamil songs lyrics
nagoor hanifa songs lyrics free download
eeswaran song lyrics
old tamil christian songs lyrics
tamil songs with lyrics in tamil