Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
பெண்: ..............
பெண்: { காதல் வந்ததும் கன்னியின் உள் காதலை யாருக்கும் சொல்வதில்லை புத்தகம் மூடிய மயில் இறகாய் புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை } (2) நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
பெண்: தன்னனனானன தன்னனனானன தன்னனனானன தன்னனனானன
பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள் காதலை யாருக்கும் சொல்வதில்லை புத்தகம் மூடிய மயில் இறகாய் புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை ஆஆஆஆ..........
பெண்: தூங்காத காற்றே துணை தேடி ஓடி என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா
ஆண்: நில்லாத காற்று சொல்லாது தோழி நீயாக உந்தன் காதல் சொல்வாயா
பெண்: உள்ளே எண்ணம் அரும்பானது உன்னால் இன்று ருதுவானது
ஆண்: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது தன்னனனானன
பெண்: தன்னனனானன
ஆண்: தன்னனனானன
பெண்: தன்னனனானன
ஆண்: தன்னனனானன
பெண்: தன்னனனானன
ஆண்: தன்னனனானன
பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள் காதலை யாருக்கும் சொல்வதில்லை புத்தகம் மூடிய மயில் இறகாய் புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
பெண்: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும் உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்
ஆண்: நீ வந்து போனால் என் வீடு எங்கும் உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்
பெண்: கனா வந்தால் மெய் சொல்கிறாய் கண்ணில் வந்தால் பொய் சொல்கிறாய்
ஆண்: போ என்னும் வார்த்தையால் வாவென்கிறாய்
பெண்: தன்னனனானன
ஆண்: தன்னனனானன
பெண்: தன்னனனானன
ஆண்: தன்னனனானன
பெண்: தன்னனனானன
ஆண்: தன்னனனானன
பெண்: தன்னனனானன
ஆண்: தன்னனனானன
பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள் காதலை யாருக்கும் சொல்வதில்லை புத்தகம் மூடிய மயில் இறகாய் புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
ஆண் &

Female: Nana nana nana nana nana nana nana naa Nana nana nana nana nana nana nana naa Nana nana nana nana nana nana nana naa Nana nana nana nana nana nana nana naa
Female: { Kaadhal vandhadhum kanniyin ull Kaadhalai yaarukum solvadhillai Puthagam moodiya maiyil iragai Buthiyil maraipaal therivadhillai } (2) Nenjae en nenjae sellaayo avanodu Sendraal varamaatai athudhaanae perumpaadu
Female: Thananaanana thananaanana Thananaanana thananaanana
Female: Kaadhal vandhadhum kanniyin ull Kaadhalai yaarukum solvadhillai Puthagam moodiya maiyil iragai Buthiyil maraipaal therivadhillai Aaa aaaaaaaaaaa
Female: Thoongatha kaatrae thunai thedi odi En saarbil endhan kaadhal solvaayaa
Male: Nillaadha kaatru sollaadhu thozhi Neeyaga undhan kaadhal solvaayaa
Female: Ullae ennam arumbaanadhu Unnaal indru rudhuvaanadhu
Male: Naan adhai sodhikum naal vandhadhu Thananaanana
Female: Thananaanana
Male: Thananaanana
Female: Thananaanana
Male: Thananaanana
Female: Thananaanana
Male: Thananaanana
Female: Kaadhal vandhadhum kanniyin ull Kaadhalai yaarukum solvadhillai Puthagam moodiya maiyil iragai Buthiyil maraipaal therivadhillai
Female: Nee vandhu ponaal en thottam engum Un swaasa vaasam veesum poovellam
Male: Nee vandhu ponaal en veedu engum Un kolusin osai ketkum naal ellam
Female: Kanaa vandhaal mei solgiraai Kannil vandhaal poi solgiraai
Male: Po ennum vaarthaiyal vaavengiraai
Female: Thananaanana
Male: Thananaanana
Female: Thananaanana
Male: Thananaanana
Female: Thananaanana
Male: Thananaanana
Female: Thananaanana
Male: Thananaanana
Female: Kaadhal vandhadhum kanniyin ull Kaadhalai yaarukum solvadhillai Puthagam moodiya maiyil iragai Buthiyil maraipaal therivadhillai Nenjae en nenjae sellaayo avanodu Sendraal varamaatai athudhaanae perumpaadu
Male &
Female: Thananaanana thananaanana
Thananaanana thananaanana
tamil movie songs lyrics
kadhal valarthen karaoke
ennathuyire ennathuyire song lyrics
enjoy en jaami cuckoo
um azhagana kangal hephzibah renjith mp3 download
uyire uyire song lyrics
soorarai pottru mannurunda lyrics
lyrics with song in tamil
thenpandi seemayile karaoke
ovvoru pookalume song
namashivaya vazhga lyrics
aagasam song soorarai pottru
sarpatta lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kadhali song lyrics
master tamil lyrics
worship songs lyrics tamil
poove sempoove karaoke with lyrics
tamil movie karaoke songs with lyrics
sarpatta parambarai dialogue lyrics