Added Date: Feb 11, 2022
குழு: .............
குழு: {தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா} (2) ஹோய் {தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா} (2)
ஆண்: புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து கிசு-கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து காதல் வந்ததே
ஆண்: இரு முயல் துடிக்கின்ற முத்தம் நிறுத்து இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து காதல் வந்ததே எனக்கு காதல் வந்ததே
குழு: {தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா} (2)
ஆண்: கூவ சொல்லாத குயிலை நிறுத்து ஆட சொல்லாத அலையை நிறுத்து காய சொல்லாத நிலவை கொளுத்து. ஓ
ஆண்: முட்டி வழிகின்ற அருவி நிறுத்து சுற்றி வருகின்ற பூமி நிறுத்து பூமி துளைக்கின்ற புல்லை நிறுத்து
ஆண்: இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிடு வேண்டும் அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும் நட்சத்திர மண்டலத்தில் ஓர் இடம் வேண்டும் நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்
ஆண்: கண்ணசைவில் மின்னல் விழ புன்னகையில் பூக்கள் விழ கை அசைவில் வானம் விழ பெண் அசைவில் நானும் விழ
ஆண்: காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே
குழு: {தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா} (2) நனனனனனனா...நனனனனனா...
ஆண்: காதில் வேல் வீசும் கொலுஸை நிறுத்து சேதம் செய்கின்ற சிரிப்பை நிறுத்து வாதம் செய்கின்ற வளையல் நிறுத்து
ஆண்: கண்கள் கள வாடும் மின்னல் நிறுத்து கதறி அழுகின்ற இடி யை நிறுத்து கத்தி எழுகின்ற மலையை நிறுத்து
ஆண்: அந்த இரு விழி தெறிக்கின்ற மின்னல்கள் வேண்டும் இதழ் வழி பொழிகின்ற மழை மட்டும் வேண்டும் அவளுக்கும் நான் மட்டும் தெரிந்திட வேண்டும் அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்
ஆண்: சிந்தி விழும் முதல் மழை வந்து விழும் முதல் அலை எந்திரிக்கும் முதல்வரை சுந்தரிக்கு சொந்தமாகவே

Chorus: .......... Claps: ...........
Chorus: {Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraa thinthinthaaraa, Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraaraa..} (2) Hoi! {Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraa thinthinthaaraa, Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraaraa..} (2)
Male: Pudhu malar thottu sellum Kaatrai niruthu Pudhu kavi paadi sellum Aatrai niruthu Kisu-kisu kondu sellum Kiliyai niruthu Kaadhal vandhadhae
Male: Iru muyal kudikkindra Muththam niruthu Iruthayam adikkindra Saththam niruthu Ilangaiyil nadakkindra Yutham niruthu Kaadhal vandhadhae Enakku kaadhal vandhadhae
Chorus: {Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraa thinthinthaaraa, Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraaraa..} (2)
Male: Koova sollaatha kuyilai niruthu Aada sollaatha alaiyai niruthu Kaaya sollaatha nilavai koluthu.. ohh..
Male: Mutti valigindra aruvi niruthu Sutri varugindra bhoomi niruthu Bhoomi tholaikkindra pullai niruthu
Male: Intha agilathin osaigal Nindruvidu vendum Aval vidum swaasathin Saththam mattrum vendum Natchathira mandalathil Or idam vendum Naangal mattum pesikkolla Thani mozhi vendum
Male: Kann asaivil minnal vizha Punnagaiyil pookkal vizha Kai asaivil vaanam vizha Penn asaivil naanum vizha
Male: Kaadhal vandhadhae Kaadhal vandhadhae Kaadhal vandhadhae Kaadhal vandhadhae
Chorus: {Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraa thinthinthaaraa, Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraaraa..} (2) Nanananananananananana.nananaaaa.
Male: Kaadhil vel veesum kolusai niruthu Saetham seigindra sirippai niruthu Vaatham seigindra valaiyal niruthu
Male: Kangal kalavaadum minnal niruthu Kathari alugindra idiyai niruthu Kathi elugindra mazhaiyai niruthu
Male: Antha iru vizhi therikkindra Minnalgal vendum Idhazh vazhi poligindra Mazhai mattum vendum Avalukkum naan mattum Therinthida vendum Aval mugam naan mattum Arinthida vendum
Male: Sinthi vizhum mudhal mazhai Vanthu vizhum mudhal alai Enthirikkum mudhal varai Sundharikku sonthamaaga
Male: Kaadhal vandhadhae Kaadhal vandhadhae Kaadhal vandhadhae Kaadhal vandhadhae
Male: Pudhu malar thottu sellum Kaatrai niruthu Pudhu kavi paadi sellum Aatrai niruthu Kisu-kisu kondu sellum Kiliyai niruthu Kaadhal vandhadhae
Male: Iru muyal kudikkindra Muththam niruthu Iruthayam adikkindra Saththam niruthu Ilangaiyil nadakkindra Yutham niruthu Kaadhal vandhadhae Enakku kaadhal vandhadhae
Chorus: {Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraa thinthinthaaraa, Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraaraa..} (2) Hoi {Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraa thinthinthaaraa, Thinthinthaaraa thinthinthaaraa Thinthinthaaraaraa..} (2)
tamil song lyrics video
asku maaro lyrics
tamil karaoke male songs with lyrics
venmegam pennaga karaoke with lyrics
dingiri dingale karaoke
master vaathi coming lyrics
tamil karaoke old songs with lyrics 1970
kadhal sadugudu song lyrics
lyrics video tamil
tamil lyrics song download
soorarai pottru movie lyrics
jayam movie songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
maraigirai movie
anbe anbe song lyrics
rummy koodamela koodavechi lyrics
tamil song lyrics in english
tamil karaoke with lyrics
tamil christian songs lyrics in english