Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவராஜ்
ஆண்: வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானம்பாடி கானம் பாடும் நாள்தானே வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹோய்.
பெண்: வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம் வானம்பாடி கானம் பாடும் நாள்தானே வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹோய்.
ஆண்: நானொரு ராஜா பூவிழி ராஜா கேளடி ரோஜா நீ என்ன லேசா
பெண்: சபலம் சலனம் தினமும் தொடரும் இளமை மனதில் இரவும் பகலும் குறையாதே
ஆண்: வானில் வட்டமடிப்போம்
பெண்: வாழ்வை எட்டிப் பிடிப்போம்
ஆண்: ஆயிரம் ராகம் வாலிப தாளம் வாலிபம் போனால் வாழ்வது பாவம்
பெண்: இருக்கும் வரையில் எடுப்போம் கொடுப்போம் இளமை இனிமை எழுதும் கவிதை இதுதானே
ஆண்: வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம்
பெண்: வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம்
ஆண்: வானம்பாடி கானம் பாடும் நாள்தானே
பெண்: வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹே.
இருவர்: வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டிப் பிடிப்போம்..

Male: Vaanil vattamadippom Vaazhvai etti pidippom Vaanil vattamadippom Vaazhvai etti pidippom Vaanampaadi kaanam paadum naalthanae Varavu varavu iniya uravu idhuthaanae haehoi.
Female: Vaanil vattamadippom Vaazhvai etti pidippom Vaanil vattamadippom Vaazhvai etti pidippom Vaanampaadi kaanam paadum naalthanae Varavu varavu iniya uravu idhuthaanae haehoi.
Male: Naan oru raja poovizhi raja
Keladi rojaa nee enna lesaa
Female: Sabalam salanam dhinamum thodarum
Ilamai manathil iravum pagalum kuraiyaathae
Male: Vaanil vattamadippom
Female: Vaazhvai etti pidippom
Male: Aayiram raagam vaalipa thaalam
Vaalipam ponaal vaazhvathu paavam
Female: Irukkum varaiyil eduppom koduppom
Ilamai inimai ezhuthum kavithai idhuthaanae
Male: Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Female: Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Male: Vaanampaadi kaanam paadum naalthanae
Female: Varavu varavu iniya uravu idhuthaanae haehoi.
Both: Vaanil vattamadippom Vaazhvai etti pidippom..
hanuman chalisa tamil translation pdf
thaabangale karaoke
vathi coming song lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil songs to english translation
gal karke full movie in tamil
anbe anbe song lyrics
new tamil songs lyrics
tamil to english song translation
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
nanbiye nanbiye song
lyrics with song in tamil
kanne kalaimane karaoke with lyrics
tamil song lyrics in english translation
tamil melody songs lyrics
teddy en iniya thanimaye
aagasam song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil christian songs lyrics pdf
ben 10 tamil song lyrics