Naadu Naadu Song Lyrics

Poovukkul Boogambam cover
Movie: Poovukkul Boogambam (1988)
Music: Sangeetharajan
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அஹ அஹா அஹா அஹா அ.. நாடு நாடு
குழு: ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஆண்: அதுதானே வீடு

ஆண்: வேட்டு சத்தமும் ஒரு பாட்டு சத்தமும் இங்கு சேர்ந்து கேக்கணும் நாம் வாழ்ந்து பாக்கணும் பட்டாளம் ஒரே குடும்பம்

ஆண்: குடும்பம் அட கொழந்த அத மறந்து கலந்திட்டோம் ஜாதி மத பேதம் அதக் கடந்து வளர்ந்துட்டோம்..

ஆண்: நாடு நாடு ஹேய் ஹேய் ஹேய் அதுதானே வீடு தாராராரா ராரரரா

ஆண்: .........

ஆண்: வயசையெல்லாம் மறந்துட்டோம்
குழு: கும்தலக்கடி கும்மாங்கோ ஜிம்தலக்கடி ஜிம்மாங்கோ
ஆண்: பட்டாளத்துல சேர்ந்துட்டோம்

ஆண்: சம்சாரமோ
குழு: ஹோய் ஹோய்
ஆண்: அவள் உள்ளூருல
குழு: ஹோய் ஹோய்
ஆண்: இங்க சின்ன வீடு ஒண்ணுமில்ல
குழு: .........

ஆண்: ராமைய்யா ஒஸ்தாவைய்யா மாமந்தா ஒகட்டேன்ய்யா வந்த வயசிலே ஒரு மீசை இல்லையே எழுதிக் கொடுத்திட்டோம் ஒரு ஆசையில்லையே ஹேய் ஹேய்

ஆண்: நாடு நாடு ....... அதுதானே வீடு ......

ஆண்: ..........

ஆண்: மதராசி பஞ்சாபி குஜராத்தி எல்லாரும் ஒரு தாயின் மகனல்லவா
ஆண்: ..........
ஆண்: மலையாளி தெலுங்காலி பெங்காலி எல்லாரும் பிரியாத உறவல்லவா

ஆண்: ஹம் சப் ஏக்குஹை சாத்தியோ போலோ... சாரே சஹாங்சே அச்சா
குழு: இந்துஸ்தான் ஹமாரா

ஆண்: நம்பிள்கி ஜாலி
குழு: ......
ஆண்: வேறென்ன ஜோலி
குழு: ......

ஆண்: யுத்தங்கள் வந்தால்
குழு: ......
ஆண்: இங்கு நாம்தான் வேலி
குழு: ......
ஆண்: ஆடுங்கடா சந்தோசம் எந்நாளும் நம்மோடுதான்..

ஆண்: ...........

ஆண்: நாடு நாடு

குழு: ............

Male: Aha ahaa ahaa ahaa aa... Naadu naadu
Chorus: Jimbalakkadi jimbaa jikkaa Jimbalakkadi jimbaa jikkaa
Male: Adhuthaanae veedu

Male: Vettu saththamum Oru paattu saththamum Ingu saernthu kekkanum Naam vaazhnthu paakkanum Pattaalam orae kudumbam

Male: Kudumbam ada kozhantha Adha maranthu kalanthittom Jaadhi madha paedham Adha kadanthu valarnthuttom..

Male: Naadu naadu haei haei haei Adhuthaanae veedu thaaraaraaraa raarararaa

Male: ......

Male: Vayasai ellaam maranthuttom
Chorus: Kumthalakkadi kummaango Jimthalakkadi jimmaango
Male: Pattaalaththula saernthuttom
Chorus: Kumthalakkadi kummaango Jimthalakkadi jimmaango

Male: Samsaaramo
Chorus: Hoi hoi
Male: Aval ulloorula
Chorus: Hoi hoi
Male: Inga chinna veedu onnumilla
Chorus: .......

Male: Raamaiyyaa osthaavaiyyaa Maamanthaa ogattaenaiyyaa Vantha vayasilae oru meesai illaiyae Ezhuthi koduththittom Oru aasaiyillaiyae haei haei

Male: Naadu naadu ..... Adhuthaanae veedu .....

Male: .........

Male: Madharaasi panjaabi gujarati Ellorum oru thaayin maganallaavaa
Male: ......
Male: Malaiyaali thelungaali bengaali Ellaarum piriyaatha uravallaavaa

Male: Hum sap aekkuhai Saaththoyo polo Sare Jahaanse acchaa
Chorus: Hindustan hamaaraa

Male: Nambilki jolly
Chorus: ......
Male: Vaerennaa joli
Chorus: .....

Male: Yuththangal vanthaal
Chorus: ....
Male: Ingu namthaan vaeli
Chorus: ....
Male: Aadungadaa santhosam Ennaalum nammoduthaan

Male: .......

Male: Naadu naadu
Chorus: Jimbalakkadi jimbaa jikkaa Jimbalakkadi jimbaa jikkaa
Male: Adhuthaanae veedu
Chorus: Jimbalakkadi jimbaa jikkaa Jimbalakkadi jimbaa jikkaa

Male: Vettu saththamum Oru paattu saththamum Ingu saernthu kekkanum Naam vaazhnthu paakkanum Pattaalam orae kudumbam

Male: Kudumbam ada kozhantha Adha maranthu kalanthittom Jaadhi madha paedham Adha kadanthu valarnthuttom..

Male: .......
Chorus: .......

Most Searched Keywords
  • dosai amma dosai lyrics

  • porale ponnuthayi karaoke

  • tamil old songs lyrics in english

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • bahubali 2 tamil paadal

  • tamil songs to english translation

  • nanbiye song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • tamil christian songs lyrics in english pdf

  • youtube tamil karaoke songs with lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • lyrics with song in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • aalapol velapol karaoke