Naal Varudhu Song Lyrics

Poovukkul Boogambam cover
Movie: Poovukkul Boogambam (1988)
Music: Sangeetharajan
Lyricists: Gangai Amaran
Singers: Uma Ramanan

Added Date: Feb 11, 2022

பெண்: நாள் வருது நாள் வருது உன் மடியில் மழலை தவழ சீர் வருது சீர் வருது உன் தலைவன் மனது மகிழ

பெண்: வளையல் வண்ண வளையல் உன் கையிலே குலுங்குது பொதையல் ஒரு பொதையல் உன் வயிற்றில் உறங்குது

பெண்: கஸ்தூரி மான்குட்டி நாளை வரும் கைவீசி போகின்ற வேளை வரும்..

பெண்: நம் வீட்டுத் தோட்டத்து ரோசா செடி நமது ஆசைப்படி நாள் பார்த்து பூ ஒண்ணு பூத்தாச்சடி அரும்பு பார்த்தாச்சடி

பெண்: மணக்குதடி மனசுக்குள்ளே ஹோய் உதட்டுக்கனி செவத்தப் புள்ள புளிப்பும் இனி இனிக்கும் இந்த கிளியின் வாயிலே சுமையும் ஒரு சுகம்தான் அதை நினைக்கும் போதிலே...

பெண்: தூங்காமல் நீ தேடும் சொந்தம் இது இனிய பந்தம் இது நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு பொருளானது உனது நிழலானது

பெண்: இருவருக்கும் முதல் இரவு ஹே...அது கொடுத்த பதில் வரவு மகனா அது மகளா கொஞ்சம் தெரிந்து சொல்லடி அடியே வஞ்சிக் கொடியே வெட்கம் இன்னும் ஏனடி...

Female: Naal varuthu naal varuthu Un madiyil mazhalai thavazh Seer varuthu seer varuthu Un thalaivan manathu magizha

Female: Valaiyal vanna valaiyal Un kaiyilae kulunguthu Podhaiyal oru podhaiyal Un vayittril uranguthu

Female: Kasthoori maankutti naalai varum Kai veesi pogindra velai varum

Female: Nam veettu thottaththu rosa sedi Namathu aasaipadi Naal paarththu poo onnu poothaachchadi Arumbu paarththaachchadi

Female: Manakkuthadi manasukullae Hoi uthattukkani sevaththa pulla Pulippum ini inikkum Intha kiliyin vaayilae Sumaiyum oru sugamthaan Adhai ninaikkum pothilae...

Female: Naal varuthu naal varuthu Un madiyil mazhalai thavazh Seer varuthu seer varuthu Un thalaivan manathu magizha

Female: Valaiyal vanna valaiyal Un kaiyilae kulunguthu Podhaiyal oru podhaiyal Un vayittril uranguthu

Female: Kasthoori maankutti naalai varum Kai veesi pogindra velai varum..

Female: Thoongaamal nee thedum Sontham idhu iniya pantham idhu Nee vaazhntha vaazhkkaikku porulanathu Unathu nizhalaanathu

Female: Iruvarukkum mudhal iravu Hae...adhu koduththa padhi varavu Maganaa adhu magalaa konjam Therinthu solladi Adiyae vanji kodiyae Vetkkam innum yaenadi..

Most Searched Keywords
  • thoda thoda malarndhadhenna lyrics

  • neerparavai padal

  • aathangara marame karaoke

  • kannathil muthamittal song lyrics free download

  • soorarai pottru movie song lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • kutty pasanga song

  • aasai nooru vagai karaoke with lyrics

  • vaathi coming song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • thamirabarani song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • padayappa tamil padal

  • unsure soorarai pottru lyrics

  • lyrics song status tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil song lyrics in english translation

  • chinna sirusunga manasukkul song lyrics

  • master song lyrics in tamil free download