Added Date: Feb 11, 2022
ஆண்: தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா கண்ணே எந்தன் கண்ணே ஹே பொன்னே சுடும் பொன்னே விழியசைவினில் விடை சொல்ல வேண்டும் உள்ளம் எங்கும் பன்னீர் வெள்ளம் சிறு மடிதனில் ஒரு இடம் கொடு.
ஆண்: தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா
பெண்: ஹ்ம்ம்...வண்டு வந்து யாழ் மீட்டும் வேளை சொக்கிவிடக் கூடாது சோலை
ஆண்: கண்ணே உந்தன் கண்கள் எந்தன் கண்ணை தொடாதோ ரத்தமெல்லாம் உன்னை எண்ணி சத்தம் இடாதோ அடி இரவு முழுதும் இமைகள் துடிக்கும் அட இருவரும் தொட ஒரு வரம் கொடு..
பெண்: சேதி சொல்லட்டுமா வெட்கப்படும் இந்த முல்லை
ஆண்: தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா
ஆண்: ஓஹோ ஓஹோ ஹோ... பெண்மை இது பூவாக வேண்டும் தென்றலுக்கு தாயாக வேண்டும்
பெண்: சட்டம் இட்டால் வட்ட நிலா கட்டுப்படாது நீ வட்டமிட்டால் வானம் மண்ணில் வந்து விடாது இவள் புரிய மறுக்கும் புதிய கவிதை முகமது வகை நகம் இவள் நகை
ஆண்: தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா
பெண்: சேதி சொல்லட்டுமா வெட்கப்படும் இந்த முல்லை
ஆண்: இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை
பெண்: ஆஹான் இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை.
ஆண்: ஹா ஹா இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை

Male: Thaali seiyattumaa sammathamaa adiyammaa Thaali seiyattumaa sammathamaa adiyammaa Kanne enthan kannae hae Ponnae sudum ponnae Vizhiyasaivinil vidai solla vendum Ullam engum panneer vellam Siru madithanil oru idam kodu..
Male: Thaali seiyattumaa sammathamaa adiyammaa Thaali seiyattumaa sammathamaa adiyammaa
Female: Hmm..vandu vanthu yaazh meettum velai Sokkivida koodaathu solai
Male: Kannae unthan kangal Enthan kannai thodaatho Raththamellam unnai enni Saththam idaatho Adi iravu muzhuthum imaigal thudikkum Ada iruvarum thoda oru varam kodu
Female: Saethi sollattumaa Vetkappadum intha mullai
Male: Thaali seiyattumaa sammathamaa adiyammaa
Male: Ooho oho ho.. Penmai idhu poovaaga vendum Thendralukku thaayaaga vendum
Female: Sattam ittaal vatta nilaa kattupadaathu Nee vattamittaal vaanam mannil vanthu vidaathu Ival puriya marukkum padhiya kavithai Mugamathu vagai nagam ival nagai
Male: Thaali seiyattumaa sammathamaa adiyammaa
Female: Saethi sollattumaa
Vetkappadum intha mullai
Male: Illai badhil illai
Thollai idhu thollai
Female: Aahaan illai badhil illai
Thollai idhu thollai..
Male: Haa haa illai badhil ilai
Thollai idhu thollai
tamil love song lyrics in english
tamil poem lyrics
kutty pattas tamil full movie
tamil karaoke songs with tamil lyrics
happy birthday tamil song lyrics in english
kannalaga song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
soorarai pottru tamil lyrics
3 song lyrics in tamil
tamil old songs lyrics in english
tamil melody lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
aarariraro song lyrics
yaar alaipathu song lyrics
sarpatta song lyrics
hanuman chalisa tamil lyrics in english
putham pudhu kaalai song lyrics
ilayaraja songs karaoke with lyrics
viswasam tamil paadal
tamil songs lyrics download free