Added Date: Feb 11, 2022
பெண்: .........
பெண்: தேதி சொல்லட்டுமா சின்னவள் நான் வெட்கம் விட்டு தேதி சொல்லட்டுமா சின்னவள் நான் வெட்கம் விட்டு
பெண்: மேளம் கெட்டி மேளம் வேணும் கொட்ட வேணும் உன் நினைவினில் இரவெங்கும் பாடும் விழிகள் எழுதும் கவிதை முழுதும் இரு பறவைகள் சிறகசைத்திட...
பெண்: தேதி சொல்லட்டுமா சின்னவள் நான் வெட்கம் விட்டு சேதி சொல்லட்டுமா உன்னவள்தான் இந்த கன்னி...
பெண்: ஓஒ...ஓ...ஓ...ஹோ...ஹோ.. கானமில்லா காகம் கூட கவிஞரை தேடும் கானம் பாடும் குயில்கள் கூட தாளத்தை நாடும் வானில் உதிரும் பூக்கள் கூட வாழ்த்துக்கள் பாடும் என் தலைவனின் நினைவு கூட சரித்திரம் எழுதும் ஆஹா எனது இரவு கனவில் கரைய இரு பறவைகள் சிறகசைத்திட...

பெண்: ........
பெண்: வீணை ஒன்று மேடை ஏற விரலுக்கு ஏங்கும் நீலக் கூந்தல் அருவிக் கூட மயக்கத்தில் ஆடும்
பெண்: நிதமும் பூசும் மஞ்சள் கூட நாணத்தில் சிவக்கும் நாளது வரும்வரை பற்கனவுகள் மறுவுரு எடுக்கும் ஆஹா நினைவு மழையில் நனைந்த பொழுதில் இரு பறவைகள் சிறகசைத்திட..
பெண்: தேதி சொல்லட்டுமா மாலை சூடும் நாளை எண்ணி சேதி சொல்லட்டுமா மன்னவனே வெட்கம் விட்டு மேளம் கெட்டி மேளம் வேணும் கொட்ட வேணும்
பெண்: லல்லா லல லல்லா லல்லா லல லல்லா தன்னா தனதன்னா தன்னா தனதன்னா

Female: .....
Female: Thedhi sollattumaa Chinnaval naan vetkam vittu Thedhi sollattumaa Chinnaval naan vetkam vittu
Female: Maelam ketti maelam Vaenum kotta vaenum Un ninaivinil iravengum paadum Vizhigal ezhuthum kavithai muzhuthum Iru paravaigal siragasaiththida..
Female: Thedhi sollattumaa Chinnaval naan vetkam vittu Saedhi sollattumaa Unnavalthaan intha kanni..
Female: Ooo...oo..oo...ho..ho.. Gaanamillaa kaakam kooda kavingnarai thedum Gaanam paadum kuyilgal kooda Thaalaththai naadum Vaanil udhirum pookkal kooda Vaazhththukkal paadum En thalaivanin ninaivukooda Sariththiram ezhuthum Aahaa enathu iravu kanavil karaiya Iru paravaigal siragasaiththida..
Female: Thedhi sollattumaa Chinnaval naan vetkam vittu Saedhi sollattumaa Unnavalthaan intha kanni..
Female: .......
Female: Veenai ondru maedai yaera Viralukku yaengum Neela koondhal aruvi kooda Mayakkaththil aadum
Female: Nidhamum poosum manjal kooda Naanaththil sivakkum Naalathu varumvarai par kanavugal Maruvuru edukkum Aahaa ninaivu mazhaiyil Nanaintha pozhuthil Iru paravaigal siragasaiththida..
Female: Thaedhi sollattumaa Malai soodum naalai enni Saedhi sollattumaa Mannavanae vetkam vittu Melam ketti maelam Vaenum kotta venum
Female: Lallaa lala lallaa lallaa lala lallaa Thannaa thanathannaa thannaa thana thannaa
piano lyrics tamil songs
kannalane song lyrics in tamil
soorarai pottru songs singers
tamil happy birthday song lyrics
teddy en iniya thanimaye
kodiyile malligai poo karaoke with lyrics
christian padal padal
google google panni parthen ulagathula song lyrics in tamil
naan unarvodu
whatsapp status lyrics tamil
marudhani song lyrics
valayapatti song lyrics
tamil songs without lyrics
munbe vaa karaoke for female singers
kanne kalaimane karaoke download
sai baba malai aarti lyrics in tamil pdf
sri ganesha sahasranama stotram lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
alagiya sirukki movie
master song lyrics in tamil free download