Added Date: Feb 11, 2022
பெண்: மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா இஸ்த்துகுன்னுதான் நான் ஓடவா
ஆண்: .....
பெண்: இழுத்துக்குன்னுதான் நான் ஓடவா
பெண்: மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே
பெண்: போராட்டம் எந்தன் மனசுல ப்ரேக்பாஸ்ட்டும் துன்ன முடியல
டயலாக்: .......
பெண்: நெருக்கத்துல குளிர் ஆச்சு நீ விலகி சென்றால் நெருப்பாச்சு நெருக்கத்துல குளிர் ஆச்சு நீ விலகி சென்றால் நெருப்பாச்சு
பெண்: இளமைக்கு சென்சாரும் இல்லை ஆனா உனக்கேன் சார் இது புரியவில்லை
பெண்: அழகன நெனைக்கிறேன் தழுவிட துடிக்கிறேன் பழகிட துணிவில்லையே
பெண்: மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே. வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா இட்டுக்குன்னுதான் நான் ஓடவா மன்மதனா மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே
பெண்: சிடுமூஞ்சி வாத்தியாரய்யா னே சஸ்பென்ஸா வாழ்வதேனய்யா
டயலாக்: .......
பெண்: இடது பக்கம் தொழிற்சாலை அது இயங்குவது உனக்காக என் இடது பக்கம் தொழிற்சாலை அது இயங்குவது உனக்காக
பெண்: பறிக்காத ப்ளவர் ரொம்ப பாஸ்ட்டு அட வயசாகிப் போனாக்க வேஸ்ட்டு
டயலாக்: .......
பெண்: உணர்வுக்குள் இருந்தது வார்த்தையில் வந்தது உறவுக்கு வழியில்லையே
பெண்: மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா இஸ்த்துகுன்னுதான் நான் ஓடவா மன்மதன மனசு நெனக்குதே பெண் முகத்தில் புருவம் துடிக்குதே

Female: Manmadhana manasu nenakudhae
Pen mugathil puruvam thudikkudhae
Vechikkidavaa unna vechikkidavaa
Issthukkunnu thaan naan odavaa
Male: ..........
Female: Izhthukkunnu thaan naan odavaa..
Female: Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae
Female: Porattam endhan manasula Breakfastum thunna mudiyala
Dialogue: .......
Female: Nerukkathula kulir aachu Nee vilagi sendraal nerupaachu Nerukkathula kulir aachu Nee vilagi sendraal nerupaachu
Female: Ilamaikku sensorum illai aana Unakken sir idhu puriyavillai Azhagena nenaikkiren thazhuvida thudikkiren Pazhagida thuniyavillaiyae
Female: Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae Vechikkidavaa unna vechikkidavaa Ittukkunnu thaan naan odavaa Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae
Female: Sidumoonji vaathiyaraiyaa Nee suspensaa vaazhvadhen aiyaa
Dialogue: ........
Female: Idadhu pakkam thozhirsaalai adhu Iyanguvadhu unakaaga en Idadhu pakkam thozhirsaalai adhu Iyanguvadhu unakaaga
Female: Pariklaadha flower rombha fastu Ada vayasaagi ponaakkka waste-u
Dialogue: ........
Female: Unarvukkul irundhudhu vaarthaiyil vandhadhu Uravukku vazhiyillaiyae
Female: Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae Vechikkidavaa unna vechikkidavaa Issthukkunnu thaan naan odavaa Manmadhana manasu nenakudhae Pen mugathil puruvam thudikkudhae
Dialogue: ...........
kanakangiren song lyrics
tamil love feeling songs lyrics for him
dhee cuckoo
chinna chinna aasai karaoke download
tamil gana lyrics
yaanji song lyrics
unna nenachu lyrics
tamil music without lyrics free download
karnan lyrics tamil
tamil lyrics
mannikka vendugiren song lyrics
tamil movie songs lyrics
youtube tamil karaoke songs with lyrics
morattu single song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
lyrics of soorarai pottru
cuckoo lyrics dhee
marudhani lyrics
usure soorarai pottru
butta bomma song in tamil lyrics download mp3