Added Date: Feb 11, 2022
பெண்: ஏறுதே மூலிகை போகுதே நாழிகை ஏறுதே மூலிகை போகுதே நாழிகை போதை தான் வாலிப தேசத்தின் வாடகை ஏறுதே மூலிகை போகுதே நாழிகை.. ஏறுதே மூலிகை
பெண்: நதியிலே நடக்கிறேன் மலைகளை அணைக்கிறேன் உடலின்றி பறக்கிறேன் நிலவினை பிடிக்கிறேன் காற்றோடு பேசிப் பேசி நான் ஞானி ஆகிறேன் நேற்றில்லை நாளையில்லை இன்றென்னை ஆள்கிறேன் யோகம் தரும் சுகம் என் அனுபவமே
பெண்: ஏறுதே மூலிகை போகுதே நாழிகை.. ஏறுதே மூலிகை
பெண்: பாவமா புண்யமா யாவுமே பொய்யடா ஆண்டியோ அரசனோ போவதும் மண்ணடா சாகாத வரம் தரும் சாமி சரியான சரக்கொன்றுதான் பூலோக சொர்க்கத்தை காண சஞ்சீவி மூலிகைதான் ஆனந்தமே எல்லை நம் உலகினிலே..

Female: Yerudhae mooligai poguthae naaligai Yerudhae mooligai poguthae naaligai Bodhai thaan vaaliba dhesathin vaadagai Yerudhae mooligai poguthae naaligai..yerudhae mooligai
Female: Nadhiyilae nadakkiren malaigalai anaikkiren Udalindri parakkiren nilavinai pidikkiren Kaatrodu pesi pesi naan gnyaani aagiren Naetrillai naalai illai indrennai aalgiren Yogam thrarum sugam en anubhavamae
Female: Yerudhae mooligai poguthae naaligai.. Yerudhae mooligai
Female: Paavama punniyama yaavumae poiyadaa Aandiyoo arasanoo povadhum mannadaa Saagatha varam tharum saami Sariyaana sarakkondruthaan Boolooga sorgathai kaana sanjeevi mooligai thaan Aanandhamae ellai nam ulaginilae
Female: Yerudhae mooligai poguthae naaligai Yerudhae mooligai poguthae naaligai Bodhai thaan vaaliba dhesathin vaadagai Yerudhae mooligai poguthae naaligai..yerudhae mooligai
tamil film song lyrics
tamil love feeling songs lyrics video download
verithanam song lyrics
kadhale kadhale 96 lyrics
kanave kanave lyrics
tamil songs lyrics pdf file download
sarpatta parambarai songs lyrics
unna nenachu song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
aagasam song soorarai pottru mp3 download
naan movie songs lyrics in tamil
usure soorarai pottru lyrics
amarkalam padal
ilayaraja song lyrics
best lyrics in tamil
tamil love song lyrics
3 song lyrics in tamil
master vaathi raid
neeye oli sarpatta lyrics
alagiya sirukki ringtone download