Added Date: Feb 11, 2022
பெண்: கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வச்ச கூட்டுக்குள்ள கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
குழு: .......

குழு: ......
பெண்: முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும் வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும் பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு பொரனி பேசுது சும்மா பொரனி பேசுது
ஆண்: கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வச்ச கூட்டுக்குள்ள கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
ஆண்: முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும் வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும் பொரசல் என்ன பொரசலின்னு பொரனி பேசுது சும்மா பொரனி பேசுது
பெண்: ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே ஏஏய்...
பெண்: ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே.
பெண்: நாம கூது காய்ஞ்சதுண்டா என்று குத்தி பேசுது குருவி குத்தி பேசுது
ஆண்: கோடை மழை புடிச்சாலும் அட கூத காத்து அடிச்சாலும் புடிக்காத குருவிகிட்ட பொட்ட கூடுமா
ஆண்: இது பொம்பளைக்கு புரியலைன்னு பொரனி பேசுது குருவி பொரனி பேசுது
பெண்: ஆ.. சோடியோடு பாடி ஆட ஓடி ஓடி வந்த போது சண்ட போட்ட குருவியின்னு சாடை பேசுது
பெண்: கூடு யாரு கூடு என்றும் சோடி எங்கு கூடுமென்றும் கொஞ்ச நாளில் தெரியுமென்று குருவி பேசுது

பெண்: சோலையன் காட்டுக்குள்ள சோளம் கொத்தி திங்கையில மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே...ஏஏய்.
பெண்: சோலையன் காட்டுக்குள்ள சோளம் கொத்தி திங்கையில மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே
பெண்: நாம முத்தம் தந்ததுண்டா என்று மொனகி பேசுது குருவி மொனகி பேசுது
ஆண்: முத்து சோளம் திங்கையிலே அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா சோளத் துண்டு சிக்கிக்கிட்டு தொண்ட விக்குமே ஹ.
ஆண்: இதை பொட்டச்சிக்கு சொல்ல சொல்லி குத்தி பேசுது குருவி குத்தி பேசுது
பெண்: அஹா.அத்து வன காட்டுக்குள்ள ஒத்த வாயி தண்ணி கேட்டா முள்ளு காட்டு குருவியின்னு லொள்ளு பேசுது
பெண்: காடு வெட்டும் சாக்க வச்சு கூடு வெட்ட கூடாதுன்னு பாடுபட்ட குருவி ஒன்னு பதறி பேசுது

பெண்: முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும் வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும் பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு பொரனி பேசுது சும்மா பொரனிபேசுது
பெண்: கருவேலங் காட்டுக்குள்ள... ஏ ஏ....ஏய்..ஏய்...

Female: Karuvelangattukkulla Kattivecha koottukkulla Kanaangkuruvi rendu Enna pesdhu ada Enna pesudhu..
Chorus: ........

Chorus: Kukuku kuku ku Kukuku kuku ku
Female: Mullu vettavandha muthammaalukkum Veragu vettavandha velarmaganukkum Porutham nalla poruthamunnu Porani pesudhu summaa porani pesudhu
Male: Karuvelangattukkulla Kattivecha koottukkulla Kanaangkuruvi rendu Enna pesdhu ada Enna pesudhu..
Male: Mullu vettavandha muthammaalukkum Veragu vettavandha velarmaganukkum Orasal enna orasalunnu Porani pesudhu summaa porani pesudhu
Chorus: ..........
Female: Eesaani moolaiyila Oosi mazha peiyayila Kuruvirendum rekkakkulla Koodha kaayumae.ae..ae..
Female: Eesaani moolaiyila Oosi mazha peiyayila Kuruvirendum rekkakkulla Koodha kaayumae. Naama koodhakaanjadhundaa Endru kuththi pesudhu Kuruvi kuththi pesudhu
Male: Kodamazha pudichaalum Ada koodha kaathu adichaalum Pudikkaadha kuruvikitta Potta koodumaa Idhu pombalakki puriyallennu Porani pesudhu kuruvi porani pesudhu
Female: Haan sodiyoda paadiyaada Odiyodi vandhapodhu Sandapotta kuruviyinnu jaadapesudhu
Female: Koodu yaaru koodu endrum Sodi engu koodumendrum Konjanaalil theriyumunnu Kuruvi pesudhu
Female: Karuvelangattukkulla Kattivecha koottukkulla Kanaangkuruvi rendu Enna pesdhu ada Enna pesudhu..
Chorus: ........
Female: Cholayangaattukkulla Cholangothi thingayila Mookkum mookkum modhikkolla Muththam tharumae.ae..ae.
Female: Cholayangaattukkulla Cholangothi thingayila Mookkum mookkum modhikkolla Muththam tharumae. Naama muththam thandhadhundaa Endru monagi pesudhu Kuruvi monagi pesudhu
Male: Muththu cholam thingayila Ada muththam kiththam thandhukittaa Cholathundu sikkikkittu Thonda vikkumae Idha pottachchikki solla cholli Kuththi pesudhu kuruvi kuththi pesudhu
Female: Ahaan aththuvana kaattukkulla Oththavaayi thannikettaa Mullukkaattu kuruviyonnu Lollu pesudhu
Female: Kaadu vettum saakkavechu Kooduvetta koodaadhunnu Paadubatta kuruviyonnu Padhari pesudhu
Male: Karuvelangattukkulla Kattivecha koottukkulla Kanaangkuruvi rendu Enna pesdhu ada Enna pesudhu..
Female: Mullu vettavandha muthammaalukkum Veragu vettavandha velarmaganukkum Porutham nalla poruthamunnu Porani pesudhu summaa porani pesudhu
Female: Karuvelangattukkulla .aaa.aa..ae.
Chorus: ...........
narumugaye song lyrics
lyrics with song in tamil
romantic love song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
amma song tamil lyrics
thenpandi seemayile karaoke
tamil hit songs lyrics
irava pagala karaoke
master movie songs lyrics in tamil
karaoke songs tamil lyrics
ennathuyire ennathuyire song lyrics
malto kithapuleh
kadhale kadhale 96 lyrics
tamil love song lyrics
tamil songs with english words
maruvarthai pesathe song lyrics
minnale karaoke
enjoy enjaami meaning
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
nerunjiye