Coimbatore Kozhunthu Vethala Song Lyrics

Porter Ponnusamy cover
Movie: Porter Ponnusamy (1979)
Music: M. S. Vishwanathan
Lyricists: Lyricist Not Known
Singers: S. Janaki and T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி நான் கொஞ்சும்போது வெட்கம் தானா போடி போடி சும்மா போடி போடி

பெண்: போக்கிரி மச்சான் போகட்டும் மச்சான் கோபத்தை தள்ளு கொஞ்சம் பக்கத்துல நில்லு அட போக்கிரி மச்சான் போகட்டும் மச்சான் கோபத்தை தள்ளு கொஞ்சம் பக்கத்துல நில்லு புதுசாக்க என்ன ஆச காதுல சொல்லு என் காதுல சொல்லு அட புதுசாக்க என்ன ஆச காதுல சொல்லு என் காதுல சொல்லு

ஆண்: காங்கேயம் மாட்டப் பாரு குன்னத்தூரு ஏரப் பாரு ஜோடிப் பொருத்தம் அடி ஜோடிப்பொருத்தம் காங்கேயம் மாட்டப் பாரு குன்னத்தூரு ஏரப் பாரு ஜோடிப் பொருத்தம் அடி ஜோடிப்பொருத்தம் நான் உனக்கு புருஷன் ஆனதுதான் ரொம்ப பொருத்தம் சொன்னா ஏண்டி வருத்தம் நான் உனக்கு புருஷன் ஆனதுதான் ரொம்ப பொருத்தம் சொன்னா ஏண்டி வருத்தம்

பெண்: கல்லானாலும் கணவன் மச்சான் புல்லானாலும் புருஷன் மச்சான் கல்லானாலும் கணவன் மச்சான் புல்லானாலும் புருஷன் மச்சான் மறந்து போகல நான் மறந்து போகல இந்த வயசுல ஆசதானா எனக்கு புரியல மச்சான் எனக்கு புரியல.. அட இந்த வயசுல ஆசதானா எனக்கு புரியல மச்சான் எனக்கு புரியல..

ஆண்: உழுத நிலத்தில் உழுதாக்க தப்பு ஏதடி புள்ளே தப்பு ஏதடி இப்போ குபுகுபுன்னு பசி இருக்குது கஞ்சிய ஊத்தடி இன்னும் கஞ்சிய ஊத்தடி

பெண்: ஏரப் புடிச்ச களைப்போ மச்சான் என்ன நெனச்சு எளப்போ ஏரப் புடிச்ச களைப்போ என்ன நெனச்சு எளப்போ வந்து தூக்குங்க வரப்புல மத்த கதைங்க வூட்டுல வந்து தூக்குங்க வரப்புல மத்த கதைங்க வூட்டுல ..

பெண்: ............

Male: Coimbatore kolundhu vethala Vaai sevakkudhadi aahaa ennai mayakudhadi Naan konjum bodhu vetkam thaana Podi podi summa podi podi

Female: Pokkiri machaan pogattum machaan Kobathai thallu Konjam pakkathula nillu Ada pokkiri machaan pogattum machaan Kobathai thallu Konjam pakkathula nillu Pudhusakka enna aasa kadhula sollu En kaadhula sollu Ada pudhusakka enna aasa kadhula sollu En kaadhula sollu

Male: Coimbatore kolundhu vethala Vaai sevakkudhadi aahaa ennai mayakudhadi Naan konjum bodhu vetkam thaana Podi podi summa podi podi

Male: Kangaeyan matta paaru Kunnathooru yera paaru Jodi porutham adi jodi porutham.. Kangaeyan matta paaru Kunnathooru yera paaru Jodi porutham adi jodi porutham Naan unakku purushan aanadhu thaan Rombha porutham sonna yendi varutham Naan unakku purushan aanadhu thaan Rombha porutham sonna yendi varutham

Female: Kallaanaalum kanavan machaan Pullaanaalum purushan machaan Marandhu pogala naan maranthu pogala Kallaanaalum kanavan machaan Pullaanaalum purushan machaan Marandhu pogala naan maranthu pogala Indha vayasula aasa thaana enakku puriyala Machaan enakku puriyala... Ada indha vayasula aasa thaana enakku puriyala Machaan enakku puriyala...

Male: Coimbatore kolundhu vethala Vaai sevakkudhadi aahaa ennai mayakudhadi Naan konjum bodhu vetkam thaana Podi podi summa podi podi

Male: Uzhudha nilathil uzhudhakka thappu yedhadi Pullae thappu yedhadi Ippo gubugubunnu pasi irukkudhu Kanjiya oothadi innum kanjiya oothadi

Female: Yera pudicha kalaippo Machaan enna nenachu elappoo Yera pudicha kalaippo Enna nenachu elappoo Vandhu thookunga varappula Matha kadhainga vootila... Vandhu thookunga varappula Matha kadhainga vootila...

Male: Coimbatore kolundhu vethala Vaai sevakkudhadi aahaa ennai mayakudhadi Naan konjum bodhu vetkam thaana Podi podi summa podi podi

Female: .........

Most Searched Keywords
  • master vaathi coming lyrics

  • 3 song lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • google google song tamil lyrics

  • kadhal song lyrics

  • alagiya sirukki full movie

  • tamil christian songs lyrics in tamil pdf

  • eeswaran song

  • youtube tamil line

  • amman devotional songs lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • marriage song lyrics in tamil

  • tamil lyrics video

  • tamil love feeling songs lyrics download

  • lyrics tamil christian songs

  • venmathi venmathiye nillu lyrics

  • master vaathi raid