Added Date: Feb 11, 2022
ஆண்: ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் வண்ணப் பூவிதழை தாயேன் பாடும் குயிலே என் ஆடும் மயிலே பாடும் குயிலே என் ஆடும் மயிலே
ஆண்: ஆயிரம் மலர்கள் கோயிலின் சிலைகள் ஆயிரம் மலர்கள் கோயிலின் சிலைகள் எல்லாம் உன் எழில்தானே எல்லாம் உன் எழில்தானே
பெண்: மயங்கிட செய்யும் போதையில் தள்ளும் மயங்கிட செய்யும் போதையில் தள்ளும் எல்லாம் உன் சுகம்தானே எல்லாம் உன் சுகம்தானே
பெண்: அந்தி வரும் நேரம் இப்போ ஆச்சு ஆஹா..அச்சமெல்லாம் போச்சு அந்தி வரும் நேரம் இப்போ ஆச்சு ஆஹா..அச்சமெல்லாம் போச்சு
ஆண்: பாடும் குயிலே என் ஆடும் மயிலே பாடும் குயிலே என் ஆடும் மயிலே
ஆண்: புல் தரை மீது புன்னகை அரசி புல் தரை மீது புன்னகை அரசி புரண்டு படுத்திடும் போது
பெண்: மன்னவன் வருவான் மலரினை தொடுவான் மன்னவன் வருவான் மலரினை தொடுவான் தன்னை மறந்திடும் போது தன்னை மறந்திடும் போது
பெண்: இளமை இங்கும் அங்கும் ஆடும் ஆஹா இரு விழிகள் மூடும் இளமை இங்கும் அங்கும் ஆடும் ஆஹா இரு விழிகள் மூடும் எந்தன் சொர்க்கமே நான் உந்தன் சொந்தமே..
ஆண்: ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் வண்ணப் பூவிதழை தாயேன் பாடும் குயிலே என் ஆடும் மயிலே
ஆண்: பனித்துளி சிந்த மல்லிகை தோட்டம் பனித்துளி சிந்த மல்லிகை தோட்டம் மயக்கம் கொண்டதும் என்ன மயக்கம் கொண்டதும் என்ன
பெண்: மாலையில் வந்த தென்றல் காற்றும் மாலையில் வந்த தென்றல் காற்றும் பூவினை தொட்டதும் என்ன பூவினை தொட்டதும் என்ன
ஆண்: தடைகள் போடுவதும் பாவம் ஆஹா மனசுக்குள்ளே தாகம் தடைகள் போடுவதும் பாவம் ஆஹா மனசுக்குள்ளே தாகம் அன்ன நடையே என் சின்ன இடையே அன்ன நடையே என் சின்ன இடையே..
ஆண்: ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் வண்ணப் பூவிதழை தாயேன் பாடும் குயிலே என் ஆடும் மயிலே பாடும் குயிலே என் ஆடும் மயிலே

Male: Yendiamma pakkam pakkam vaayaen Yendiamma pakkam pakkam vaayaen Vanna poovidhazhai thaayaen Paadum kuyilae en aadum mayilae Paadum kuyilae en aadum mayilae
Male: Aayriam malargal koyilin silaigal Aayriam malargal koyilin silaigal Ellaam un ezhil thaanae Ellaam un ezhil thaanae
Female: Mayangida seiyum bothaiyil thallum Mayangida seiyum bothaiyil thallum Elaam un sugamthaane Ellaam un sugam thaane
Female: Andhi varum neram ippo aachu Aaha achammellam pochu Andhi varum neram ippo aachu Aaha achammellam pochu
Male: Paadum kuyilae en aadum mayilae Paadum kuyilae en aadum mayilae
Male: Pulltharai meedhu punnagai arasi
Pulltharai meedhu punnagai arasi
Purandu paduthidum pothu
Female: Mannavan varuvaan malarinai thoduvaan
Mannavan varuvaan malarinai thoduvaan
Thannai maranthidum pothu
Thannai maranthidum pothu
Female: Ilamai ingum angum aadum Aahaa iru vizhigal moodum Ilamai ingum angum aadum Aahaa iru vizhigal moodum Endhan sorgamae Naan undhan sondhamae...
Male: Yendiamma pakkam pakkam vaayaen Vanna poovidhazhai thaayaen Paadum kuyilae en aadum mayilae
Male: Panithuli sindha malligai thottam Panithuli sindha malligai thottam Mayakkam kondathum enna Mayakkam kondathum enna
Female: Maalaiyil vandha thendral kattrum Maalaiyil vandha thendral kattrum Poovinai thottadhum enna Poovinai thottadhum enna
Male: Thadaigal poduvadhum paavam Aahaa manasukullae thaagam Thadaigal poduvadhum paavam Aahaa manasukullae thaagam Anna nadaiyae en chinna idaiyae Anna nadaiyae en chinna idaiyae..
Male: Yendiamma pakkam pakkam vaayaen Vanna poovidhazhai thaayaen Paadum kuyilae en aadum mayilae Paadum kuyilae en aadum mayilae
famous carnatic songs in tamil lyrics
tamil christian songs lyrics free download
tamil songs with lyrics free download
oru porvaikul iru thukkam lyrics
kadhal kavithai lyrics in tamil
azhage azhage saivam karaoke
raja raja cholan song lyrics tamil
national anthem lyrics tamil
tamil bhajan songs lyrics pdf
tamil karaoke download mp3
uyire song lyrics
nanbiye song lyrics
tamil collection lyrics
yaanji song lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil christian karaoke songs with lyrics free download
tamil lyrics video songs download
kanthasastikavasam lyrics
vinayagar songs tamil lyrics
bahubali 2 tamil paadal