Added Date: Feb 11, 2022
குழு: தனனம் தனனம் தனனம் தனனம் தனனம் தனனம் சமபா சமநி தனனா சநிசா சநிதபா சநிதபா சபகரி சபகரி சரி சரி நிதப ம ப க மகரிச சா ம ச க ரி சா
ஆண்: ச
குழு: ச ச
ஆண்: ரி
குழு: ரி ரி
ஆண்: க
குழு: க க
ஆண்: ப
குழு: ப ப
ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே இசைத் தமிழ் மழையில் குளித்தேனே இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே வீணையே..வேணுவே.குறுநகை...முல்லையே
குழு: ..........
ஆண்: வானவில் ஜாலமே வாலிப மயக்கமே பூவை மேல் மோகமோ வண்ண மான் நீ வஞ்சி மான் இளமேனி மல்லிகையோ இதழ் மின்ன இங்கே வா
ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே இளமேனி மல்லிகையோ இதழ் மின்ன இங்கே வா
ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
குழு: ..........
ஆண்: அமுதம் அருளும் ஒரு ஜாடை
குழு: ஆஆ...
ஆண்: அம்பென தாக்கும் ஒரு ஜாடை
குழு: ஆஆ...
ஆண்: அமுதம் அருளும் ஒரு ஜாடை அம்பென தாக்கும் ஒரு ஜாடை மங்கை தானோ மஞ்சள் நிலா கடல் நீலம் உன் கண்களிலா
குழு: .......
ஆண்: சின்ன சின்ன ஆடையிலே செந்தாழம்பூ வாடையிலே சின்ன சின்ன ஆடையிலே செந்தாழம்பூ வாடையிலே
ஆண்: இளமை துள்ளுதோ தாவியே இரவுக்கேற்ற துணை கன்னியே சந்தோஷ ராகம் தந்தாளோ நாளும் திருக்கோயிலின் தேவியே ஆஆ...ஆஆ..ஆ...

ஆண்: சரசம் அறியும் பொழுதாக
குழு: ஆஆ...
ஆண்: சிந்தையில் விரசம் உருவாக
குழு: ஆஆ...
ஆண்: சரசம் அறியும் பொழுதாக சிந்தையில் விரசம் உருவாக ஆவல் தீர அமுதே அணைத்தேன் இதழ் வாங்கி தமிழ் தேனெடுத்தேன்
குழு: ..........
ஆண்: இடையைத் தாங்கி நானாட இது தாளாதென நீயாட கண்ணில் மௌன ஆலாபனை கேட்டு மருவ சல்லாபமே புது அன்பும் பொங்க பருவங்கள் மின்ன கொஞ்சினாள் தேவதை ஆஆ...ஆஆ..ஆ...
ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே இளமேனி மல்லிகையோ இதழ் மின்ன இங்கே வா..
ஆண்: இசைத் தமிழ் மழையில் குளித்தேனே இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே..

Chorus: Thananam thananam thananam Thananam thananam thananam Samapaa samani thananaa sanisaa Sanithapaa sanithapaa sabagari sabagari Sari sari nithapa ma pa ga magarisa saa Masagarisaa
Male: Sa
Chorus: Sa sa
Male: Ri
Chorus: Ri ri
Male: Ga
Chorus: Ga ga
Male: Pa
Chorus: Pa pa
Male: Isai tamil mazhaiyil kuliththaenae Idhil ennenna yaekkamo thudiththaenae Isai tamil mazhaiyil kuliththaenae Idhil ennenna yaekkamo thudiththaenae Veenaiyae..vaenuvae..kurunagai..mullaiyae
Chorus: .......
Male: Vaanavil jaalamae vaalipa mayakkamae Poovai mael mogamo Vanna maan nee vanji maan Ilamaeni malligaiyo Idhaz minna ingae vaa
Male: Isai tamil mazhaiyil kuliththaenae Idhil ennenna yaekkamo thudiththaenae Ilamaeni malligaiyo Idhaz minna ingae vaa
Male: Isai tamil mazhaiyil kuliththaenae Idhil ennenna yaekkamo thudiththaenae
Chorus: .....
Male: Amutham arulum oru jaadai
Chorus: Aaaa..
Male: Ambena thaakkum oru jaadai
Chorus: Aaaa..
Male: Amutham arulum oru jaadai Ambena thaakkum oru jaadai Mangai thaano manjal nilaa Kadal neelam un kangalilaa
Chorus: .....
Male: Chinna chinna aadaiyilae Senthaazhampoo vaadaiyilae Chinna chinna aadaiyilae Senthaazhampoo vaadaiyilae
Male: Ilamai thullutho thaaviyae Iravuketra thunai kanniyae Santhosa raagam thanthaalo naalum Thirukoyilin deviyae Aa..aaa..aa..
Male: Isai tamil mazhaiyil kuliththaenae Idhil ennenna yaekkamo thudiththaenae Ilamaeni malligaiyo Idhaz minna ingae vaa
Male: Isai tamil mazhaiyil kuliththaenae Idhil ennenna yaekkamo thudiththaenae
Chorus: .....
Male: Sarasam ariyum pozhuthaaga
Chorus: Aaaa..
Male: Sinthaiyil virasam uruvaaga
Chorus: Aaaa..
Male: Sarasam ariyum pozhuthaaga Sinthaiyil virasam uruvaaga Aaval theera amuthe anaiththaen Idhazh vaangi tamil theneduththen
Chorus: .....
Male: Idaiyai thaangi naanaada Idhu thaalaathena neeyaada Kannil mouna aalaapanai Kettu maruva sallaapamae Pudhu anbum ponga paruvangal minna Konjinaal devathai Aaa...aaa..aa...
Male: Isai tamil mazhaiyil kuliththaenae Idhil ennenna yaekkamo thudiththaenae Ilamaeni malligaiyo Idhaz minna ingae vaa
Male: Isai tamil mazhaiyil kuliththaenae Idhil ennenna yaekkamo thudiththaenae
kichili samba song lyrics
oru manam whatsapp status download
enjoy enjami song lyrics
soorarai pottru movie song lyrics
theera nadhi maara lyrics
sarpatta parambarai lyrics in tamil
mangalyam song lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil hymns lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil hit songs lyrics
lyrics whatsapp status tamil
alagiya sirukki movie
lyrics status tamil
munbe vaa song lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
96 song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
7m arivu song lyrics
tamil songs english translation