Kalaiyum Megangale Kadhal Song Lyrics

Porutham cover
Movie: Porutham (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கலையும் மேகங்களே... காதல் ஆசைகளே...

பெண்: கலையும் மேகங்களே காதல் ஆசைகளே இளமை என்னை சுடும் ஏக்கம் கண்ணீர் விடும் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம்

பெண்: கலையும் மேகங்களே காதல் ஆசைகளே..

பெண்: உன்னை நான் பார்த்தேன் என்னை நீ பார்த்தாய் நான் பார்த்ததும் நீ பார்த்ததும் வெவ்வேறு கோணம்

பெண்: நிழலை நான் பார்த்தேன் அதுதான் ஏமாந்தேன் உன் மீதிலே என் நெஞ்சிலே எனக்கென்ன கோபம் பொய் மானைத் தேடினேன் மெய் சோர்ந்து போகிறேன்

பெண்: கலையும் மேகங்களே காதல் ஆசைகளே.. இளமை என்னை சுடும் ஏக்கம் கண்ணீர் விடும் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம்

ஆண்: .............

பெண்: பாலும் கள்ளென்று எண்ணும் நினைவொன்று என் நெஞ்சிலே நான் கொண்டது தவறென்று கண்டேன்

பெண்: கானல் தண்ணீரும் கங்கை தண்ணீரும் ஒன்றல்லவே என்றெண்ணவும் அறியாது நின்றேன் எல்லோரும் கண்ணனா நீ கொஞ்சம் வேறுதான்

பெண்: கலையும் மேகங்களே காதல் ஆசைகளே.. இளமை என்னை சுடும் ஏக்கம் கண்ணீர் விடும் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம்

Female: Kalaiyum maegangalae Kadhal aasaikalae..

Female: Kalaiyum maegangalae Kadhal aasaikalae.. Ilamai ennai sudum Yaekkam kanneer vidum Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam

Female: Kalaiyum maegangalae Kadhal aasaikalae..

Female: Unnai naan paarthaen Ennai nee paarththaai Naan paarththathum nee paarththathum Vevvaeru konam

Female: Nizhalai naan paarthaen Adhuthaan yaemaanthaen Un meethilae en nenjilae Enakenna kobam Poi maanai thedinaen Mei saernthu pogiraen

Female: Kalaiyum maegangalae Kadhal aasaikalae.. Ilamai ennai sudum Yaekkam kanneer vidum Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam

Male: ........

Female: Paalum kalendru Ennum ninaivondru En nenjilae naan kondathu Thavarendru kadaen

Female: Kaanal thanneerum Gangai thanneerum Ondrallavae endrennavum Ariyaathu nindren Ellorum kannanaa Nee konjam vearuthaan

Female: Kalaiyum maegangalae Kadhal aasaikalae.. Ilamai ennai sudum Yaekkam kanneer vidum Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam

Female: Kalaiyum maegangalae Kadhal aasaikalae..

Other Songs From Porutham (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • malto kithapuleh

  • raja raja cholan song lyrics in tamil

  • lyrics video in tamil

  • amarkalam padal

  • ennavale adi ennavale karaoke

  • master vaathi raid

  • best tamil song lyrics for whatsapp status download

  • padayappa tamil padal

  • tamil songs lyrics in tamil free download

  • tamil happy birthday song lyrics

  • mudhalvan songs lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil karaoke male songs with lyrics

  • google google song tamil lyrics

  • whatsapp status tamil lyrics

  • baahubali tamil paadal

  • google google panni parthen song lyrics

  • inna mylu song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

Recommended Music Directors