Raghu Vamsa Raja Song Lyrics

Porutham cover
Movie: Porutham (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: S. P. Balasubramaniam and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ ராம ராமராஜ ராஜேஸ்வர ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ

பெண்: அகமேக மாருத ஸ்ரீஹரா அகமேக மாருத ஸ்ரீஹரா அசுரேந்ரம் ருகேந்ரா கதா ஜனதா...

ஆண்: ரகுவம்ச ராஜா ரகுராமனே ரகுவம்ச ராஜா ரகுராமனே பெண்ணென்ன சந்தை பொருளா என்ன ரகுவம்ச ராஜா ரகுராமனே

ஆண்: பல காலமாய் வழியின்றியே பல காலமாய் வழியின்றியே வாழும் பெண்களுக்கே பதில் இல்லையே ரகுவம்ச ராஜா ரகுராமனே

ஆண்: ஸரிமக ரிஸரிப மதத நிககபஸா ஸாநிதப மகபமகரி ஸரிரிம மதத நிகபப ஸஸ ரிரிம மகக ரிரிஸஸா நிநிதத பபமகரிஸ

ஆண்: கஷ்டம் என்பதே கன்னிப் பெண்ணுக்கே பரந்தாமனே நீ தந்ததே கஷ்டம் என்பதே கன்னிப் பெண்ணுக்கே பரந்தாமனே நீ தந்ததே

ஆண்: கல்யாணம் என்றால் வியாபாரமா ஆ.. கல்யாணம் என்றால் வியாபாரமா காலங்காலமாக சஞ்சலமா மாறிடுமா காலங்காலமாக சஞ்சலமா மாறிடுமா

ஆண்: ரகுவம்ச ராஜா ரகுராமனே

ஆண்: ஸரிமக ரிஸரிப மததநி ககபஸா ஸாநிதப மகபமகரி ஸரிரி மமதத நிகபப ஸஸரிரிம மகக ரிரிஸஸா நிநிதத பபமகரிஸ

ஆண்: சிறையைப் போல ஒரு தாலி தேவையா தினமும் வாடவே பேதை பாவையா சிறையைப் போல ஒரு தாலி தேவையா தினமும் வாடவே பேதை பாவையா

ஆண்: பணத்தை எண்ணியே மணமும் செய்வதா பணத்தை எண்ணியே மணமும் செய்வதா முறையா சரியா இதுதான் தரமா முறையா சரியா இதுதான் தரமா

ஆண்: ரகுவம்ச ராஜா ரகுராமனே பெண்ணென்ன சந்தை பொருளா என்ன ரகுவம்ச ராஜா ரகுராமனே

Female: Raghuvamsa sudhaampudhi chandhira sri Raghuvamsa sudhaampudhi chandhira sri Raama raama raaja raajeshvara Raghuvamsa sudhaampudhi chandhira sri

Female: Agamega maarutha sriharaa Agamega maarutha sriharaa Ashuraenthram rukaenthraa kadhaa janathaa.

Male: Raghuvamsa raja raghu raamanae Raghuvamsa raja raghu raamanae Pennenna santhai porulaa enna Raghuvamsa raja raghu raamanae

Male: Pala kaalamaai vazhiyindriyae Pala kaalamaai vazhiyindriyae Vaazhum pengalukkae badhil illaiyae Raghuvamsa raja raghu raamanae

Male: Sarimaga risaripa mathatha nigagapasaa Saanithapa magapamagari Saririma mathatha nigapapa sasa ririma Magaga ririsasaa ninithatha papamagarisa

Male: Kastam enbathe kanni pennukkae Paranthaamane nee thanthathae Kastam enbathe kanni pennukkae Paranthaamane nee thanthathae

Male: Kalyanam endraal viyaabaaramaa aa.. Kalyanam endraal viyaabaaramaa aa.. Kaalang kaalamaaga sanjalamaa maaridumaa Kaalang kaalamaaga sanjalamaa maaridumaa

Male: Raghuvamsa raja raghu raamanae

Male: Sarimaga risaripa mathathani kakapasaa Saanithapa magapamagari Sariri mamathatha nigapapa sasaririma Magaga ririsasaa ninithatha papamagarisa

Male: Siraiyai pola oru thaali thevaiyaa Dhinamum vaadavae bedhai paavaiyaa Siraiyai pola oru thaali thevaiyaa Dhinamum vaadavae bedhai paavaiyaa

Male: Panaththai enniyae manamum seivathaa Panaththai enniyae manamum seivathaa Muraiyaa sariyaa idhuthaan tharama Muraiyaa sariyaa idhuthaan tharama

Male: Raghuvamsa raja raghu raamanae Pennenna santhai porulaa enna Raghuvamsa raja raghu raamanae

Other Songs From Porutham (1985)

Most Searched Keywords
  • tamil christian songs karaoke with lyrics

  • aagasam song lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • lyrics of google google song from thuppakki

  • tamil song lyrics in english free download

  • new tamil christian songs lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • master tamil lyrics

  • tamil christmas songs lyrics

  • en kadhale en kadhale karaoke

  • enjoy enjoy song lyrics in tamil

  • siragugal lyrics

  • master song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • eeswaran song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • anthimaalai neram karaoke

  • marudhani lyrics