Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஓஓஓஓஓஹ் ஓஓஓஓஓஓஹ்
ஆண்: ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே தன்மானம் போனால் மண் மீது சாயும் பொன்மானின் ஜாதி எந்நாளும் நீயும் தென்னாட்டின் மன்னன் தானே நான் தாலாட்டும் கண்ணன் தானே
ஆண்: ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே.
ஆண்: முந்நூறு நாள் சுமந்து மூச்சடக்கி ஈன்றெடுத்து கண்ணாக நான் வளர்த்த தங்க மகனே
ஆண்: முன்னேறும் பாதையிலே முள்ளை வைக்கும் பூமியிலே அஞ்சாமல் போர் நடத்து சிங்க மகனே
ஆண்: மானம் உயிரினும் மேலாக வாழும் தமிழ் மகன் நீயாக தென்னாடும் போற்ற உன்னை எந்நாடும் வாழ்த்த கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்
ஆண்: ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே..
ஆண்: பொல்லாத செயலைக் கண்டு பொறுத்தது போதும் என்று பொங்கி எழும் வேளை உண்டு வா வா மகனே
ஆண்: நல்லோர்க்கு சோதனையும் நாளுமொரு வேதனையும் சொல்லாமல் வருவதுண்டு விதிதான் மகனே
ஆண்: நாளை எதிர்வரும் காலங்கள் யாவும் வசந்தத்தின் கோலங்கள் அஞ்சாமல் மோது பழி உண்டாகும் போது கண்ணா என் சந்தோஷம் உன்னாலேதான்

Male: Ooo oo ooo Ooo oo oo ooo hoo hoo hooo hooo
Male: Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Thanmaanam ponaal Mann meedhu saayum Pon maanin jaadhi ennaalum neeyum Thennaattin mannan thaanae Naan thaalattum kannan thaanae
Male: Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae
Male: Munnoru naal sumandhu Moochadakki eendreduthu Kannaaga thaai valartha Thanga maganae
Male: Munnaerum paadhaiyilae Mullai vaikkum boomiyilae Anjaamal por nadathu singa maganae
Male: Maanam uyirunum melaaga Vaazhum tamil magan neeyaaga Thennadum pottrum Unnai ennadum vaazhtha Kanna en sandhosam unnaalae thaan
Male: Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae
Male: Polladha seyalai kandu Poruthathu podhum endru Pongi ezhum vaelai undu Vaa vaa maganae
Male: Nallorkku sodhanaiyum Naalum oru vaedhanaiyum Sollaamal varuvathundu Vidhi thaan maganae
Male: Naalai ethir varum kaalangal Yaavum vasanthathin kolangal Anjaamal modhu pazhi undaagum bodhu Kanna en sandhosam unnaalae thaan
Male: Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae Thanmaanam ponaal Mann meedhu saayum Pon maanin jaadhi ennaalum neeyum Thennaatin mannan thaanae Naan thaalattum kannan thaanae
Male: Aararoo paada vandhenae Aavaaram poovin senthaenae
master song lyrics in tamil free download
tamil love feeling songs lyrics
tamil karaoke songs with lyrics free download
tamil christmas songs lyrics pdf
ovvoru pookalume song karaoke
varalakshmi songs lyrics in tamil
best lyrics in tamil love songs
dingiri dingale karaoke
photo song lyrics in tamil
90s tamil songs lyrics
amman kavasam lyrics in tamil pdf
sad song lyrics tamil
tamil hymns lyrics
sirikkadhey song lyrics
devane naan umathandaiyil lyrics
ithuvum kadanthu pogum song lyrics
vaathi raid lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil melody songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics