Kolusumani Tholainthathae Song Lyrics

Pottu Amman cover
Movie: Pottu Amman (2000)
Music: S. D. Shanthakumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Swarnalatha and Unnikrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: நானா னா..நான்னா...னான
குழு: தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும்

ஆண்: கொலுசுமணி தொலைந்ததே தேடவா
குழு: தனுக்குஜும் தனுக்குஜும்
பெண்: புன்னை மரக் குயிலே நீ கூடவா
குழு: தனுக்குஜும் தனுக்குஜும்

ஆண்: கொலுசுமணி தொலைந்ததே தேடவா
குழு: தனுக்குஜும் தனுக்குஜும்
பெண்: புன்னை மரக் குயிலே நீ கூடவா
குழு: தனுக்குஜும் தனுக்குஜும்

ஆண்: மனசத் தொட்ட மணி நாதம் மயக்குதடி கனவாய்
பெண்: மரத்த தொட்ட குளிர் காத்து கொதிக்கிறதே அனலாய் கொதிக்கிறதே அனலாய்...

குழு: கொடுத்து வச்ச கருகமணி உன் கழுத்த தொட்டு ஒரசுதடி எதுக்கு இந்த சொக்குப்பொடி எட்டி நில்லு சொன்னபடி..
குழு: தனுக்குஜும் தனுக்குஜும்

ஆண்: அஞ்சுக்கல்லு கம்மல் தாரேன் அடி ஆறாங்கல்லா நானும் வாரேன்
பெண்: ஏழு புள்ள பெத்து தாரேன் நான் எட்டு மணி கட்டில் வாரேன்

ஆண்: ஒன்பது கிரகம் சுத்தினேன் அட உன்ன நானும் குத்தினேன்
பெண்: பத்து முத்தம் குடுக்கத்தான் நான் பத்தியத்த தொரத்தினேன்

ஆண்: ஒத்திகை பார்க்கவே உன் வெரல புடிக்கவா
பெண்: மெட்டிய போட்டதும் நீ வெவரம் படிக்கவா

குழு: படித்துறையில் குளிக்கையிலே நீ மீனுக்கு மட்டும் பந்தி வைக்கிறே ஹான் பரிசம் இன்னும் போடவில்லை நீ மாங்கா வாங்கி திங்க வைக்கிறே..

ஆண்: வாழமரத் தோப்புக்குள்ள உன் காலழக பாக்கட்டுமா
பெண்: வாழைக்குலை போல நானும் அட வெக்கப்பட்டு சாயட்டுமா

ஆண்: கொத்தமல்லி பூவே உன் கொசுவம் வேணும் எனக்கு
பெண்: கொத்தப் பார்க்கும் கொக்கே ரொம்ப குறும்புதானே உனக்கு

ஆண்: உடுக்கையை போலவே உன் இடுப்பும் இருக்குது
பெண்: உடும்பை போலவே உன் பிடியும் கணக்குதே ம்ம்ம்.

ஆண்: ஆஆ..ஆஆ...ஆ.ஆஆ..ஆஆ..ஆஆ..
குழு: தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும்...

Male: Naanaa naa...naannaa..naana
Chorus: Thanakkujum thanakkujum thanakkujum

Male: Kolusumanai tholainthathae thedavaa
Chorus: Thanakkujum thanakkujum
Female: Punnai mara kuyilae nee koodavaa
Chorus: Thanakkujum thanakkujum

Male: Kolusumanai tholainthathae thedavaa
Chorus: Thanakkujum thanakkujum
Female: Punnai mara kuyilae nee koodavaa
Chorus: Thanakkujum thanakkujum

Male: Manasa thotta mani naadham Mayakkuthadi kanvaai
Female: Maraththa thotta kulir kaaththu Kodhikkurathae analaai Kodhikkurathae analaai

Chorus: Koduththu vachcha karugamani Un kazhuththa thottu orasuthadi Edhukku intha sokkuppodi Etti nillu sonnapadi
Chorus: Thanakkujum thanakkujum

Male: Anjukkallu kammal thaaraen Adi aaraangkallaa naanum vaaraen
Female: Yaezhu pulla peththu thaaraen Naan ettu mani kattil vaaraen

Male: Onbathu giragam suththinaen Ada unna naanum kuththinaen
Female: Paththu muththam kudukkaththaan Naan paththiyaththa thoraththinaen

Male: Oththigai paarakkavae Un verala pudikkavaa
Female: Mettiya pottathum Nee vevram padikkavaa

Chorus: Padiththuraiyil kulikkaiyilae Nee meenukku mattum pandhi vaikkirae Haan parisam innum podavillai Nee maangaa vaangi thinga vaikkirae

Male: Vaazhamara thoppukkulla Un kaalazhaga paakkattumaa
Female: Vaazhaikkulai pola naanum Ada vekkappattu sayattumaa

Male: Koththamalli poovae Un kosuvam venum enakku
Female: Koththa paarkkum kokkae Romba kurumbuthaanae unakku

Male: Udukkaiyai polavae Un iduppum irukkuthu
Female: Udumbai polavae Un pidiyum kanakkuthae mmm..

Male: Kolusumanai tholainthathae thedavaa
Chorus: Thanakkujum thanakkujum
Female: Punnai mara kuyilae nee koodavaa
Chorus: Thanakkujum thanakkujum

Male: Manasa thotta mani naadham Mayakkuthadi kanvaai
Female: Maraththa thotta kulir kaaththu Kodhikkurathae analaai Kodhikkurathae analaai

Male: Aaa..aaa...aa...aaa..aaa...aa..
Chorus: Thanakkujum thanakkujum Thanakkujum thanakkujum Thanakkujum thanakkujum

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for female singers

  • aagasatha

  • aagasam song soorarai pottru mp3 download

  • kadhale kadhale 96 lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil lyrics video song

  • porale ponnuthayi karaoke

  • tamil karaoke songs with lyrics download

  • tamil love song lyrics in english

  • kuruthi aattam song lyrics

  • tamil to english song translation

  • ithuvum kadanthu pogum song lyrics

  • kannamma song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • tamil karaoke songs with lyrics

  • john jebaraj songs lyrics

  • nee kidaithai lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • alagiya sirukki full movie

  • anirudh ravichander jai sulthan