Added Date: Feb 11, 2022
பெண்: தெக்குப்பக்கம் ஒசந்த மலை மலைக்கு போற பாதையில மாடு பூட்டி வண்டி கட்டி மக்க சனம் போகுது பாரு பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு
ஆண்: நம்ம ஊரக் காக்குற அம்மா.. அவ பேரு பொட்டு அம்மா...
குழு: நம்ம ஊரக் காக்குற அம்மா.. அவ பேரு பொட்டு அம்மா... நம்ம ஊரக் காக்குற அம்மா.. அவ பேரு பொட்டு அம்மா...
பெண்: பெத்த தாயப் போல நெனச்சு பொட்டு அம்மா மொகத்த பார்த்தா
குழு: பெத்த தாயப் போல நெனச்சு பொட்டு அம்மா மொகத்த பார்த்தா
பெண்: மாராப்புல சீல ஒதுக்கி பால் மடியில முகம் பதிச்சா
குழு: மாராப்புல சீல ஒதுக்கி பால் மடியில முகம் பதிச்சா
ஆண்: கல்லு சிலைதாமா ஆனா பசிய தீர்த்ததம்மா
பெண்: பஞ்சம் பசி இல்ல இது பொட்டு அம்மன் எல்ல

பெண்: நம்ம ஊரக் காக்குற அம்மா.. அவ பேரு பொட்டு அம்மா...

பெண்: மஞ்ச பூசி பூவ வச்சி ஜொலிச்சு நிக்குற முகத்து மேல
குழு: மஞ்ச பூசி பூவ வச்சி ஜொலிச்சு நிக்குற முகத்து மேல
ஆண்: அள்ளி அள்ளி வைக்குறாக ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு
குழு: அள்ளி அள்ளி வைக்குறாக ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு
ஆண்: பொட்டு வச்சு கேட்டா அவ கட்டுப்பட்டு காப்பா
பெண்: பொட்டு வச்சு கேட்டா அவ கட்டுப்பட்டு காப்பா

ஆண்: தெக்குப்பக்கம் ஒசந்த மலை மலைக்கு போற பாதையில மாடு பூட்டி வண்டி கட்டி மக்க சனம் போகுது பாரு
பெண்: பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு
ஆண்: பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு

Female: Thekku pakkam osantha malai Malaikku pora padhaiyila Maadu pootti vandi katti Makka sanam poguthu paaru Paarththu nikkarathaaru ava peru enna kooru Paarththu nikkarathaaru ava peru enna kooru
Male: Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Chorus: Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Female: Peththa thaaya pola nenachchu
Pottu ammaa mogaththa paarththaa
Chorus: Peththa thaaya pola nenachchu
Pottu ammaa mogaththa paarththaa
Female: Maarappula seela odhukki
Paal madiyila mugam padhichchaa
Chorus: Maarappula seela odhukki
Paal madiyila mugam padhichchaa
Male: Kallu silaithaamaa aanaa
Pasiya theerththammaa
Female: Panam pasi illa
Idhu pottu amman ella
Male: Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Female: Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Male: Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Female: Manja poosi poova vachchi
Jolichchu nikkura mugaththu mela
Chorus: Manja poosi poova vachchi
Jolichchu nikkura mugaththu mela
Male: Alli alli vaikkuraaga
Aaththaa neththiyil kungumapottu
Chorus: Alli alli vaikkuraaga
Aaththaa neththiyil kungumapottu
Male: Pottu vacchhu kettaa
Ava kattupattu kaappaa
Female: Pottu vacchhu kettaa
Ava kattupattu kaappaa
Female: Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Male: Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Female: Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Male: Thekku pakkam osantha malai
Malaikku pora padhaiyila
Maadu pootti vandi katti
Makka sanam poguthu paaru
Female: Paarththu nikkarathaaru ava peru enna kooru
Male: Paarththu nikkarathaaru ava peru enna kooru
Female: Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Chorus: Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa
ellu vaya pookalaye lyrics download
kanave kanave lyrics
best tamil song lyrics
uyire song lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil christian songs lyrics in english pdf
murugan songs lyrics
kai veesum kaatrai karaoke download
tamil lyrics video songs download
gal karke full movie in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
rummy song lyrics in tamil
enjoy en jaami cuckoo
thenpandi seemayile karaoke
tik tok tamil song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
nice lyrics in tamil
theera nadhi maara lyrics
sarpatta lyrics
sarpatta parambarai song lyrics in tamil