Added Date: Feb 11, 2022
பெண்: சரணம் சரணம் தலைவா சரணம் சரணம் சரணம் தலைவா சரணம் வேதமே உந்தன் பாதமே என் தெய்வ நீதானையா
ஆண்: வரணும் வரணும் தலைவி வரணும் வரணும் வரணும் தலைவி வரணும் காதலி எந்தன் கண்மணி என் தேவி நீ தானம்மா
பெண்: சரணம் சரணம் தலைவா சரணம்
பெண்: கண்ணன் உந்தன் எண்ணம் போலே சேவை செய்ய வந்தேனே மன்னன் உந்தன் காலின் கீழே சொர்க்கம் ஒன்று கண்டேனே
ஆண்: சேலாடும் கண்கள் ரெண்டில் கதை பேசும் பெண் மானே தென்நாடு போற்றும் பெண்கள் வரலாறு நீ தானே
பெண்: கன்ன பழம் தின்னா தரும் வஞ்சி கோடி நானே கட்டழகு தொட்ட உடன் நெஞ்சம் எங்கும் தேனே
ஆண்: வரணும் வரணும் தலைவி வரணும்
பெண்: வேதமே உந்தன் பாதமே என் தெய்வ நீதானையா
ஆண்: வரணும் வரணும் தலைவி வரணும்
ஆண்: நாகலிங்க பூவுக்குள்ளே மோக வண்டு பாடாதோ நந்தவன தேகம் எங்கும் தேன் வலிந்து ஓடாதோ
பெண்: அங்கங்கள் எங்கும் உந்தன் விரல் வீணை மீட்டதோ அம்மம்ம்மா அங்கும் எங்கும் சுக ராகம் கேட்காதோ
ஆண்: மின்னல் இடும் சின்ன இடை பின்னல் இடும் நேரம் மேனி எங்கும் இன்பமெனும் ஜீவ நதி பாயும்
பெண்: சரணம் சரணம் தலைவா சரணம் வேதமே உந்தன் பாதமே என் தெய்வ நீதானையா
ஆண்: வரணும் வரணும் தலைவி வரணும் காதலி எந்தன் கண்மணி என் தேவி நீ தானம்மா

Female: Saranam saranam Thalaiva saranam Saranam saranam Thalaiva saranam Vedhamae undhan paadhamae En deivam neethaanaiyaaa
Male: Varanum varanum Thalaivi varanum Varanum varanum Thalaivi varanum Kaadhali endhan kanmani En devi nee thaanammaa
Female: Saranam saranam Thalaiva saranam
Female: Kannan undhan ennam polae Sevai seiya vandhenae Mannan undhan kaali keezhae Sorgam ondru kandenae
Male: Saelaadum kangal rendil Kadhai pesum pen maanae Then pottrum pengal varalaaru Nee thaaanae
Female: Kanna pazham thinna tharum Vanji kodi naanae Kattazhagu thotta udan Nenjam engum thaenae
Male: Varanum varanum
Thalaivi varanum
Female: Vedhamae undhan paadhamae
En deivam neethaanaiyaaa
Male: Varanum varanum
Thalaivi varanum
Male: Naagalinga poovukullae Moga vandu paadathoo Nandhavana dhaegam engum Thaen valindhu oodaatho
Female: Angangal engum undhan Viral veenai meetadhoo Ammammaa angam engum Suga raagam ketkaadhoo
Male: Minnal idum chinna idai Pinnal idum neram Maeni engum inbamenum Jeeva nadhi paayum
Female: Saranam saranam Thalaiva saranam Vedhamae undhan paadhamae En deivam neethaanaiyaaa
Male: Varanum varanum Thalaivi varanum Kaadhali endhan kanmani En devi nee thaanammaa
bigil unakaga
tamil song lyrics with music
vijay and padalgal
mahabharatham song lyrics in tamil
christian songs tamil lyrics free download
hare rama hare krishna lyrics in tamil
maraigirai
cuckoo lyrics dhee
valayapatti song lyrics
abdul kalam song in tamil lyrics
viswasam tamil paadal
tamil christian karaoke songs with lyrics
master songs tamil lyrics
venmathi song lyrics
usure soorarai pottru lyrics
yaanji song lyrics
mudhalvan songs lyrics
tamil christian songs lyrics in english pdf
mangalyam song lyrics
vinayagar songs tamil lyrics