Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது

ஆண்: பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது ஒரு வானவில்லு தேடி வந்து பவுடர் பூசுது
ஆண்: ஒரு கதவு தொறக்குது புது வழிகள் பொறக்குது வயசான சிங்கம் ஜீன்ஸ் போட்டு டான்ஸ் ஆடுது
ஆண்: அட நாடி துடிக்குது புது வேகம் பொறக்குது அட பழைய இரத்தம் பத்தி எரியுது கொதிக்குது

ஆண்: ஊர் உலகம் காலடியில் தான் அடங்குது பேர் சொல்லிட போர் முழக்கம் தான் முழங்குது
ஆண்: காகங்களும் மேகங்களும் கீழ பறக்குது விண்வெளியில் என்னுடைய ஃபேஸ் தெரியுது
ஆண்: இனி பாரங்கள் எல்லாம் அட என் பாரம் தாங்கும் நான் போடும் தாளத்துக்கெல்லாம் ஆடும்
ஆண்: இது தான்டா சொர்க்கம் அது இப்போ என் பக்கம் நான் போன பின்னாலும் என்பேர் நிற்கும்
ஆண்: அந்த ஸ்டாரும் நான்டா அந்த சன்னும் நான்டா அந்த சன்னோட விண்ணும் நான்டா ஒதுங்குடா
ஆண்: ஒரு சூரக் காத்து காத்து காத்து என்ன பாத்து சூரக் காத்து காத்து

ஆண்: { தன்னா நன்னா நன்னா நானா நன்னா நன்னா னா } (2)

Chorus: .........
Male: Oru soora kaathu Oora paathu poguthu Manasellaam poothu Vaanam paathu yerudhu

Male: Pala kuyilu koovudhu Oru mayilu aaduthu Oru vaanavillu Thedi vandhu Powder poosuthu..
Male: Oru kadhavu thorakkuthu Pudhu vazhigal porakkudhu Vayasaana singam Jeans pottu dance aaduthu
Male: Ada naadi thudikkudhu Pudhu vegam porakkudhu Ada palaiya raththam Paththi yeriyudhu Kodhikkuthu

Male: Oor ulagam kaaladiyil Dhaan adanguthu Per sollida por muzhakkam Dhaan muzhanguthu
Male: Kaagangalum Megangalum Keela parakkudhu Vinveliyil ennudaiya Face theriyudhu
Male: Ini baarangal ellaam Ada en baaram thaangum Naan podum Thaazhathu kellaam aadum
Male: Idhuthaanda sorgam Adhu ippo en pakkam Naan pona pinnalum En per nikkum
Male: Andha STAR-um naanda Andha SUN-um naandaa Andha SUN-oda VINNUM naandaa Odhungudaa
Male: Oru soora kaathu Kaathu kaathu Enna paathu Soora kaathu kaathu
Male: Oru soora kaathu Oora paathu poguthu Manasellaam poothu Vaanam paathu yerudhu
Male: Pala kuyilu koovudhu Oru mayilu aaduthu Oru vaanavillu Thedi vandhu Powder poosuthu..
Male: Oru kadhavu thorakkuthu Pudhu vazhigal porakkudhu Vayasaana singam Jeans pottu dance aaduthu
Male: Ada naadi thudikkudhu Pudhu vegam porakkudhu Ada palaiya raththam Paththi yeriyudhu Kodhikkuthu
Male: {Thanna nanna nanna naana Nanna nanna naa} (2)
maara movie song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
comali song lyrics in tamil
veeram song lyrics
master vijay ringtone lyrics
movie songs lyrics in tamil
lyrics video tamil
medley song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
lyrics download tamil
nanbiye song lyrics
thevaram lyrics in tamil with meaning
soorarai pottru dialogue lyrics
karaoke songs with lyrics in tamil
asku maaro karaoke
tamil love feeling songs lyrics
top 100 worship songs lyrics tamil
maara tamil lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil song lyrics in english translation