Vaanam Song Lyrics

Power Paandi cover
Movie: Power Paandi (2017)
Music: Sean Roldan
Lyricists: Selvaraghavan
Singers: Ananthu

Added Date: Feb 11, 2022

ஆண்: வானம் பறந்து பார்க்க ஏங்கும் பூக்கள் சிறகை நீட்டுதாம் ஓடும் நதியினிலே ஓடம் ஓய்ந்து கரையை தேடுதாம்

ஆண்: என்றும் இவனும் குழந்தையா வார்த்தை இன்னும் மழலையாய் சிரிப்பில் இதயம் பொங்குமே கருணை சிந்துதே

ஆண்: காற்று மலையில் மோதலாம் அந்த கடலில் சேரலாம் இந்த குழந்தைக் கூட்டத்தில் இவனும் தென்றலே

குழு: மன்னாதி மன்னா வீராதி வீரா எங்கள் நண்பா பாண்டி

குழு: விளையாடும் சிங்கம் விலையில்லா தங்கம் எங்கள் நண்பா பவர் பாண்டி

ஆண்: புதிய வானம் பறந்துப்பார்க்க ஏங்கும் பூக்கள் சிறகை நீட்டுதாம்

ஆண்: வாழ்க்கையே என்றுமே எதையோ தேடும் பயணம் இறுதியில் அடைக்கலம் பேரன் பேத்தி ஜனனம்

குழு: தேடினோம் ஓடினோம் எத்தனை கனவு ஓய்ந்து போய் சாய்வது குழந்தை இருக்கும் கூடு

ஆண்: இதுதான் சுகமா கடவுளின் வரமா கண்களின் கண்ணீர் தாலாட்டுமா

ஆண்: தாயும் இல்லை தாரமும் இல்லை மகனின் மகளே நீ ஓடிவா

ஆண்: தோளில் ஒன்று மடியில் ஒன்று உணர்ந்தால் மட்டும் புரியும் உயிர் மட்டும் இது போதும்

குழு: என்றும் இவனும் குழந்தையா வார்த்தை இன்னும் மழலையாய் சிரிப்பில் இதயம் பொங்குமே கருணை சிந்துதே

குழு: காற்று மலையில் மோதலாம் அந்த கடலில் சேரலாம் இந்த குழந்தைக் கூட்டத்தில் இவனும் தென்றலே

ஆண்: மன்னாதி மன்னா வீராதி வீரா எங்கள் நண்பா பாண்டி

ஆண்: விளையாடும் சிங்கம் விலையில்லா தங்கம் எங்கள் நண்பா
குழு: பவர் பாண்டி

Male: Vaanam parandhu parkka yengum Pookal siragai neetudhaam Odum nathiyinilae oodam Oiynthu karaiyai theduthaam

Male: Endrum ivanum kuzhandhaiya Vaarthai innum malalaiyaai Siripil idhayam pongumae Karunai sindhuthae

Male: Katru malaiyil modhalam Andha kadalil seralam Indha kuzhandhai kootathil Ivanum thendralae

Chorus: Mannathi manna Veerathi veera Engal nanba Paandi.

Chorus: Vilaiyaadum singam Vilaiyilla thangam Engal nanba Power paandi.

Male: Puthiya vaanam parandhu Parkka yengum Pookal siragai neetudhaam

Male: Vaazhkaiyae endrumae Yethaiyo thedum payanam Irudhiyil adaikalam Peran pethi jananam

Chorus: Thedinom odinom Yethanai kanavu Oiynthu poi Saaivathu Kuzhandhai irukum koodu

Male: Ithu dhaan sugama Kadavulin varamaa Kangalin kaneer thalatumaa

Male: Thaiyum illai Thaaramum illai Maganin magalae Nee odi va

Male: Tholil ondru Madiyil ondru Unarndhal mattum puriyum Uyir mattum. Idhu pothum.

Male: Vaanam parandhu parkka yengum Pookal siragai neetudhaam Odum nathiyinilae oodam Oiynthu karaiyai theduthaam

Chorus: Endrum ivanum kuzhandhaiya Vaarthai innum malalaiyaai Siripil idhayam pongumae Karunai sindhuthae

Chorus: Katru malaiyil modhalam Andha kadalil seralam Indha kuzhandhai kootathil Ivanum thendralae

Male: Mannathi manna Veerathi veera Engal nanba Paandi.

Male: Vilaiyaadum singam Vilaiyilla thangam Engal nanba
Chorus: Power paandi.

Male: Puthiya vaanam parandhu Parkka yengum Pookal siragai neetudhaam

Other Songs From Power Paandi (2017)

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • paatu paadava karaoke

  • sarpatta parambarai song lyrics in tamil

  • master song lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • best love song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • uyirae uyirae song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • devathayai kanden song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kannana kanne malayalam

  • master lyrics in tamil

  • tamil hymns lyrics

  • pagal iravai karaoke

  • lyrics download tamil

  • maraigirai

  • tamil old songs lyrics in english

  • tamil happy birthday song lyrics