Added Date: Feb 11, 2022
பெண்: காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது தேகங்களின் ஆராதனை காணாமலே என் வேதனை போராடுது
பெண்: காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது....
ஆண்: ஹே..பூவென்ற வாடை காற்றானது என் நெஞ்சில் காதல் நீரூற்றுது
பெண்: பெண் என்ற வீணை மீட்டாதது பேரின்ப ராகம் கூட்டாதது..
ஆண்: ஆறாதது தீராதது மாறாதது.
பெண்: காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது....
ஆண்: தேகங்களின் ஆராதனை காணாமலே என் வேதனை போராடுது
ஆண்: காற்றே செல்லு ஒரு காதல் தூது
பெண்: இவள் ஏங்கும் மாது....
பெண்: லா...லலலல லா..
ஆண்: லா...லலலல லா..
பெண்: நானனா நானா
ஆண்: நானா னா நானா..
பெண்: ஹே..என்னென்று சொல்ல இன்பங்களை பெண் மேனி எங்கும் காமன் கணை
ஆண்: கண் மூடவில்லையே தூக்கமில்லை கையோடு சேர்ந்தால் ஏக்கமில்லை
பெண்: ராகங்களை பாவங்களை காணும் நிலை
ஆண்: காற்றே செல்லு ஒரு காதல் தூது இவள் ஏங்கும் மாது....
பெண்: தேகங்களின் ஆராதனை காணாமலே என் வேதனை போராடுது
ஆண்: நான்னான்னா
பெண்: நனனா
ஆண்: நன்ன நான நானா
பெண்: நன நானா
ஆண்: நன நானா

Female: Kattrae sellu oru kadhal thoodhu Ival yaengum maadhu Thegangalin aaraathanai Kaanamalae en vaedhanai poraaduthu
Female: Kattrae sellu oru kadhal thoodhu Ival yaengum maadhu
Male: Hae...poovendra vaadai kaatraanathu
En nenjil kadhal neeroottruthu
Female: Penn enna veenai meettaathathu
Perinba raagam Koottaathathu
Male: Aaraathathu theeraathathu maaraathathu
Female: Kattrae sellu oru kadhal thoodhu
Ival yaengum maadhu
Male: Thegangalin aaraathanai
Kaanamalae en vaedhanai poraaduthu
Male: Kattrae sellu oru kadhal thoodhu
Female: Ival yaengum maadhu
Female: Laa..lalalala laa..
Male: Laa..lalalala laa..
Female: Naananaa naanaa
Male: Naanaa naa naanaa..
Female: Hae.Ennendru solla inbangalai
Penn maeni engum kaaman kanai
Male: Kann moodavillaiyae thookkamillai
Kaiyodu saernthaal yaekkamillai
Female: Raagangalai paavangalai kaanum nilai
Male: Kattrae sellu oru kadhal thoodhu
Ival yaengum maadhu
Female: Thegangalin aaraathanai
Kaanamalae en vaedhanai poraaduthu
Male: Naannaannaa
Female: Nananaa
Male: Nanna naana naanaa
Female: Nana naanaa
Male: Nana naanaa
Female: Nana naanaa
kangal neeye song lyrics free download in tamil
google google song tamil lyrics
alli pookalaye song download
mg ramachandran tamil padal
vathikuchi pathikadhuda
tamil song lyrics download
dingiri dingale karaoke
mahishasura mardini lyrics in tamil
cuckoo lyrics dhee
romantic love song lyrics in tamil
thenpandi seemayile karaoke
mangalyam song lyrics
marudhani lyrics
kuruthi aattam song lyrics
tamil happy birthday song lyrics
tamil love song lyrics for whatsapp status
rakita rakita song lyrics
jimikki kammal lyrics tamil
ben 10 tamil song lyrics
maate vinadhuga lyrics in tamil