Added Date: Feb 11, 2022
பெண்: அத்த தவமிருந்து அழகாக பெத்த புள்ள
குழு: ..........
பெண்: ஆனா ஆவன்னா அத்தனையும் கத்த புள்ள
குழு: ..........
பெண்: கத்த முடி அழகா காணாத வடிவழகா வள்ளி நானிருக்க வந்துவிடு வேல்முருகா...
குழு: வேல்முருகா...
பெண்: மாமா மன்மதக்குஞ்சு... மூஞ்சி மாங்கா பிஞ்சு...
பெண்: மாமா மன்மதக்குஞ்சு மூஞ்சி மாங்கா பிஞ்சு... மாமா மன்மதக்குஞ்சு உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு...
பெண்: மாமா இங்கு குந்தியிருக்க மனசுல தந்தியடிக்க அடி வாயேண்டி கும்மியடிக்க வண்ண வண்ண சிந்து படிக்க
பெண்: மாமா...
குழு: மன்மதக்குஞ்சு
பெண்: உன் மூஞ்சி
குழு: மாங்கா பிஞ்சு...
பெண்: தாலி முடிக்க நாளிருக்கு தவுலும் அடிக்க ஆளிருக்கு
குழு: ஹோய் ஹோய் தாலி முடிக்க நாளிருக்கு தவுலும் அடிக்க ஆளிருக்கு
பெண்: கெட்டி மேளம் கொட்டுங்கடியோ
குழு: டடன்ட டடன்டடா
பெண்: கட்டிக்கிட்டு பாடுங்கடியோ
குழு: டடன்ட டடன்டடா
குழு: கெட்டி மேளம் கொட்டுங்கடியோ
பெண்: பப்ப்ப பபபா
குழு: கட்டிக்கிட்டு பாடுங்கடியோ
பெண்: தனன தனனா
பெண்: பண்ண வீட்டு திண்ணையிலே கல்யாணம்தான் புது பஞ்சு மெத்தை கட்டிலிலே கும்மாளந்தான்
பெண் மற்றும்
குழு: மாமா மன்மதக்குஞ்சு உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு...
பெண் மற்றும்
குழு: மாமா இங்கு குந்தியிருக்க மனசுல தந்தியடிக்க அடி வாயேண்டி கும்மியடிக்க வண்ண வண்ண சிந்து படிக்க
பெண்: மாமா...
குழு: மன்மதக்குஞ்சு
பெண்: உன் மூஞ்சி
குழு: மாங்கா பிஞ்சு...
பெண்: கோழை மனசு துணிஞ்சாச்சு குளிரும் பயமும் தெளிஞ்சாச்சு
குழு: ஹேய் ஹேய் கோழை மனசு துணிஞ்சாச்சு குளிரும் பயமும் தெளிஞ்சாச்சு
பெண்: பொட்டி மகன் தோள் இருக்க
குழு: டடன்ட டடன்டடா
பெண்: தட்டினது தூள் பறக்க
குழு: டடன்ட டடன்டடா
குழு: பொட்டி மகன் தோள் இருக்க
பெண்: டடன்ட டடன்டடா
குழு: தட்டினது தூள் பறக்க
பெண்: டடன்ட டடன்டடா
பெண்: கொண்டு போ கண்டவுடன் தாராளமா காதல் குண்டுகள போடுறியே ஏராளமா..
பெண் மற்றும்
குழு: மாமா மன்மதக்குஞ்சு உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு...
பெண் மற்றும்
குழு: மாமா இங்கு குந்தியிருக்க மனசுல தந்தியடிக்க அடி வாயேண்டி கும்மியடிக்க வண்ண வண்ண சிந்து படிக்க
பெண் மற்றும்
குழு: ...........

Female: Aththa thavamirunthu azhagaaga peththa pulla
Chorus: ......
Female: Aanaa aavannaa aththanaiyum kaththa pulla
Chorus: ......
Female: Kaththa mudi azhagaa kaanaatha vadivazhagaa
Valli naanirukka vanthvidu velmurugaa
Chorus: Velmurugaa
Female: Mama manmathakunju Moonji maangaa pinju
Female: Mama manmathakunju Moonji maangaa pinju Mama manmathakunju Un moonji maangaa pinju
Female: Mama ingu kundhiyirukka Manasula thanthiyadikka Adi vaayaendi kummiyadikka Vanna vanna sindhu padikka
Female: Mama..
Chorus: Manmathakunju
Female: Un moonji
Chorus: Maangaa pinju
Female: Thaali mudikka naalirukku
Thavulum adikka aalirukku
Chorus: Hoi hoi
Thaali mudikka naalirukku
Thavulum adikka aalirukku
Female: Ketti melam kottungadiyo
Chorus: Dadanda dadandadaa
Female: Kattikittu paadungadiyo
Chorus: Dadanda dadandadaa
Chorus: Ketti melam kottungadiyo
Female: Papppa papapaa
Chorus: Kattikittu paadungadiyo
Female: Thanana thanana
Female: Panna veettu thinnaiyilae Kalyaanamthaan Pudhu panju meththai kattalilae Kummaalanthan
Female and
Chorus: Mama manmathakunju
Un moonji maanga pinju
Female and
Chorus: Mama ingu kundhiyirukka
Manasula thanthiyadikka
Adi vaayaendi kummiyadikka
Vanna vanna sindhu padikka
Female: Mama..
Chorus: Manmathakunju
Female: Un moonji
Chorus: Maangaa pinju
Female: Kozhai manasu thuninjaachchu
Kulirum bayamum thelinjaachchu
Chorus: Haei haei kozhai manasu thuninjaachchu
Kulirum bayamum thelinjaachchu
Female: Potti magan thol irukka
Chorus: Dadanda dadandadaa
Female: Thattinathu thool parakka
Chorus: Dadanda dadandadaa
Chorus: Potti magan thol irukka
Female: Dadanda dadandadaa
Chorus: Thattinathu thool parakka
Female: Dadanda dadandadaa
Female: Kondu po kandavudan Thaaraalamaa kadhal Kundugala poduriyae yaeraalamaa
Female and
Chorus: Mama manmathakunju
Un moonji maanga pinju
Female and
Chorus: Mama ingu kundhiyirukka
Manasula thanthiyadikka
Adi vaayaendi kummiyadikka
Vanna vanna sindhu padikka
Female and
Chorus: .......
best love lyrics tamil
tamil songs lyrics download free
butta bomma song in tamil lyrics download mp3
morattu single song lyrics
jimikki kammal lyrics tamil
mayya mayya tamil karaoke mp3 download
tamil songs lyrics whatsapp status
songs with lyrics tamil
tamil karaoke songs with lyrics download
kinemaster lyrics download tamil
maara tamil lyrics
hello kannadasan padal
sarpatta parambarai songs list
alaipayuthey karaoke with lyrics
viswasam tamil paadal
kutty pattas tamil full movie
tamil movie songs lyrics
spb songs karaoke with lyrics
theriyatha thendral full movie
tamil christian songs lyrics in english