Added Date: Feb 11, 2022
ஆண்: அத்த தவமிருந்து அழகாக பெத்த புள்ளே ஆனா ஆவன்னா அத்தனையும் கத்த புள்ளே கத்த முடி அழகன் காணாத வடிவழகன் வேலன் நானிருக்க வந்துவிடு வள்ளியம்மா.
ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு நீதான் மாதுளம் பிஞ்சு...
ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு நீதான் மாதுளம் பிஞ்சு நான்தான் மன்மதக்குஞ்சு நீதான் மாதுளம் பிஞ்சு
ஆண்: மாமா இங்கு குந்தியிருக்க மனசுல தந்தியடிக்க அடி வாயேண்டி கும்மியடிக்க வண்ண வண்ண சிந்து படிக்க
ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு நீதான் மாதுளம் பிஞ்சு ஹேய்
ஆண்: நேத்து வரையில் பயந்தேன்டி நாளும் நடுங்கி கிடந்தேன்டி நேத்து வரையில் பயந்தேன்டி நாளும் நடுங்கி கிடந்தேன்டி
ஆண்: அச்சம் விட்ட ஆம்பள நான் இப்ப வந்திருக்கேன் வீம்புலதான் அச்சம் விட்ட ஆம்பள நான் இப்ப வந்திருக்கேன் வீம்புலதான் கொம்புகள நிக்க வச்சு நான் நாட்டுவேன் இந்த பொட்டி மகன் யாருன்னு நான் காட்டுவேன்.
ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு நீதான் மாதுளம் பிஞ்சு

ஆண்: வாடியம்மா வாயாடி பாப்போம் கொஞ்சம் விளையாடி வாடியம்மா வாயாடி பாப்போம் கொஞ்சம் விளையாடி
ஆண்: நித்திரைய நீ மறக்க அடி முத்திரைய நான் பதிக்க நித்திரைய நீ மறக்க அடி முத்திரைய நான் பதிக்க அல்லிகளே உங்களுக்கு கொண்டாட்டமா இந்த அர்சுனன கண்டவுடன் திண்டாட்டமா

ஆண்: நான்தான் மன்மதக்குஞ்சு நீதான் மாதுளம் பிஞ்சு ஹேய் நான்தான் மன்மதக்குஞ்சு நீதான் மாதுளம் பிஞ்சு

Male: Aththa thavamirunthu azhagaga peththa pullae Aanaa aavannaa aththanaiyum kaththa pullae Kaththa mudi azhagan kaanaatha vadivazhagan Velan naanirukka vanthuvidu valliyamma
Male: Naanthaan manmathakunju Needhaan maadhulam pinju
Male: Naanthaan manmathakunju Needhaan maadhulam pinju Naanthaan manmathakunju Needhaan maadhulam pinju
Male: Mama ingu kundhiyirukka Manasula thanthiyadikka Adi vaayaendi kummiyadikka Vanna vanna sindhu padikka
Male: Naanthaan manmathakunju Needhaan maadhulam pinju hei
Male: Nerththu varaiyil bayanthendi Naalum nadungi kidanthendi Nerththu varaiyil bayanthendi Naalum nadungi kidanthendi
Male: Achcham vitta aambala naan Ippa vanthirukken veembulathaan Achcham vitta aambala naan Ippa vanthirukken veembulathaan Kombugal nikka vachchu naan naattuven Intha potti magan yaarunnu naan kaattuven
Male: Naanthaan manmathakunju Needhaan maadhulam pinju
Male: Mama ingu kundhiyirukka Manasula thanthiyadikka Adi vaayaendi kummiyadikka Vanna vanna sindhu padikka
Male: Naanthaan manmathakunju Needhaan maadhulam pinju hei
Male: Vaadiyamma vaayaadi Paappom konjam vilaiyaadi Vaadiyamma vaayaadi Paappom konjam vilaiyaadi
Male: Niththiraiya nee marakka Adi muththiraiya naan padhikka Niththiraiya nee marakka Adi muththiraiya naan padhikka Alligalae ungalukku kondaattammaa Intha arjunanana kandavudan thindaattamaa
Male: Naanthaan manmathakunju Needhaan maadhulam pinju
Male: Mama ingu kundhiyirukka Manasula thanthiyadikka Adi vaayaendi kummiyadikka Vanna vanna sindhu padikka
Male: Naanthaan manmathakunju Needhaan maadhulam pinju Naanthaan manmathakunju Needhaan maadhulam pinju
kadhal theeve
soorarai pottru song lyrics tamil download
azhagai nirkum yaar ivargal lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil song lyrics with music
i songs lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
bigil unakaga
master lyrics in tamil
master lyrics tamil
aathangara marame karaoke
pongal songs in tamil lyrics
tholgal
lyrics of soorarai pottru
tamil song lyrics video
master song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
enjoy en jaami lyrics
tamil karaoke songs with malayalam lyrics
orasaadha song lyrics