Added Date: Feb 11, 2022
ஆண்: ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள உன்னப் போல யாருமில்ல

ஆண்: ஒன்னோட மாப்பிள்ள போட்டேனே வேப்பில உம் புத்தி மாறணும் ஏங்க
ஆண்: ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை என்னோட பாதைக்கு வாங்க..
இருவர்: ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள உன்னப் போல யாருமில்ல
ஆண்: பால் கறக்கும் பசுமாடு என் மாமனுக்கு சின்ன வீடு பால் கறக்கும் பசுமாடு என் மாமனுக்கு சின்ன வீடு
ஆண்: தாலியில்ல மேளமில்ல தானா வந்தவ போட்டபோடு
ஆண்: தகதிமிதகதிமி போடுதடா
ஆண்: தலைவலி ஊருக்கு கூடுதடா இருவர்: வழி மாறுதடா ஸ்ருதி ஏறுதடா
ஆண்: ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள ஹோய் உன்னப் போல யாருமில்லஹெஹேஹே

ஆண்: ஜாதகத்த பாத்துக்குங்க சரித்திரங்க மாறுதுங்க ஜாதகத்த பாத்துக்குங்க சரித்திரங்க மாறுதுங்க
ஆண்: கோடி பணம் செல்வம் எல்லாம் குடிசைக்கு மாறிட போகுதுங்க
ஆண்: வறுமையின் கொடுமையும் ஓடுதுங்க வசதிங்க ஏழைக்கு கூடுதுங்க இருவர்: வழி மாறுதுங்க ஸ்ருதி ஏறுதுங்க.
ஆண்: ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும் மாமா மருது புள்ள
ஆண்: ஹோய் ஹோய்
ஆண்: உன்னப் போல யாருமில்ல
ஆண்: ஹோய் ஹோய் ஹோய்

Male: Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Unna pola yaarumilla

Male: Onnoda maappilla potten vaeppila Um puththi maaranum yaenga
Male: Yaeraatha maraththula thaanaathu marakkilai Ennoda paadhaikku vaanga
Both: Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Unna pola yaarumilla
Male: Paal karakkum pasumaadu En maamanukku chinna veedu Paal karakkum pasumaadu En maamanukku chinna veedu
Male: Thaaliyilla maelamilla Thaanaa vanthava potta podu
Male: Thagathimithagathimi poduthadaa
Male: Thalaivali oorukku kooduthadaa
Both: Vazhi maaruthadaa shuruthi yaeruthadaa
Male: Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Hoi unna pola yaarumilla hey hey hey
Male: Onnoda maappilla Pottenae vaeppila Um puththi maaranum yaenga
Male: Yaeraatha maraththula thaanaathu marakkilai Ennoda paadhaikku vaanga
Both: Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Unna pola yaarumilla
Male: Jaathagaththa paaththukunga Sariththiranga maaruthunga Jaathagaththa paaththukunga Sariththiranga maaruthunga
Male: Kodi panam selvam ellaam
Kudisaikku maarida poguthunga
Male: Varumaiyin kodumaiyum oduthunga
Vasathinga yaezhaikku kooduthunga
Both: Vazhi maaruthunga shuruthi yaeruthunga
Male: Oora yaechchu onnaaga maeikkum
Mama maruthu pulla
Male: Hoi hoi
Male: Unna pola yaarumilla
Male: Hoi hoi hoi
Male: Onnoda maappilla Pottenae vaeppila Um puththi maaranum yaenga
Male: Yaeraatha maraththula thaanaathu marakkilai Ennoda paadhaikku vaanga
Both: Oora yaechchu onnaaga maeikkum Mama maruthu pulla Unna pola yaarumilla
amman devotional songs lyrics in tamil
tamil song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
album song lyrics in tamil
malare mounama karaoke with lyrics
aagasam song soorarai pottru
happy birthday song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
lyrics song status tamil
unnodu valum nodiyil ringtone download
3 movie songs lyrics tamil
kutty pattas full movie download
aigiri nandini lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
pagal iravai kan vizhithidava song lyrics
google google tamil song lyrics
siruthai songs lyrics
master song lyrics in tamil free download
karnan lyrics
saraswathi padal tamil lyrics