Thalattu Padi Song Lyrics

Praptham cover
Movie: Praptham (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா வெகு நாளாக என் ஆசை சின்னம்மா நாளாக என் ஆசை சின்னம்மா

ஆண்: கண்ணான பிள்ளை இல்லாமல் இங்கே கண்ணீரில் வந்தாயே சின்னம்மா கண்ணான பிள்ளை இல்லாமல் இங்கே கண்ணீரில் வந்தாயே சின்னம்மா சேயாக நீயும் தாயாக நானும் சீராட்ட வந்தேனே சின்னம்மா

ஆண்: தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா வெகு நாளாக என் ஆசை சின்னம்மா

ஆண்: ஆறாது ஆறாது அழுதாலும் தீராது ஆனாலும் வழியென்ன தாயே அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு சுமைதாங்கிக் கல்லாக நீயே கடல் அலையேன் உறங்கவில்லை கடவுளிடம் ஏனோ கருணை இல்லை

ஆண்: அன்பான சொந்தங்கள் அபிமான உள்ளங்கள் எந்நாளும் துணையுண்டு தாயே அணையாத விளக்கொன்று எப்போதும் உனக்குண்டு அறியாத உறவுண்டு தாயே நதியிருந்தால் கரையிருக்கும் விதியிருந்தால் கண்ணன் துணையிருக்கும்

Male: Thalaattu paadi thaayaaga vendum Thaalaadha ennaasai chinnammaa Vegu naalaaga ennaasai chinnamma. Naalaaga ennaasai chinnamma

Male: Kannaana pillai illaamal ingae Kanneeril vandhaayae chinnammaa. Kannaana pillai illaamal ingae Kanneeril vandhaayae chinnammaa Saeyaaga neeyaaga thaayaaga naanum Seeraatta vandhenae chinnammaa

Male: Thalaattu paadi thaayaaga vendum Thaalaadha ennaasai chinnammaa Vegu naalaaga ennaasai chinnamma.

Male: Aaraadhu aaraadhu Azhudhaalum theeraadhu Aanaalum vazhi yenna thaayae Ariyaadha pennalla kanavodu uravaadu Sumai thaangi kallaaga neeyae Kadalalai yen urangavillai Kadavulidam yaeno karunai illai

Male: Thalaattu paadi thaayaaga vendum Thaalaadha ennaasai chinnammaa Vegu naalaaga ennaasai chinnamma.

Male: Anbaana sondhangal abimaana ullangal Ennaallum thunai undu thaayae Anaiyaadha vilakkondru eppodhum unakkundu Ariyaadha uravundu thaayae Nadhiyirundhaal karai irukkum Vidhi irundhaal kannan thunai irukkum

Male: Thalaattu paadi thaayaaga vendum Thaalaadha ennaasai chinnammaa Vegu naalaaga ennaasai chinnamma.

Most Searched Keywords
  • movie songs lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • naan unarvodu

  • oru porvaikul iru thukkam lyrics

  • rasathi unna song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • marriage song lyrics in tamil

  • master lyrics tamil

  • kadhal valarthen karaoke

  • yaanji song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • kannana kanne malayalam

  • enjoy en jaami cuckoo

  • maraigirai movie

  • kutty story in tamil lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • kannamma song lyrics in tamil