Added Date: Feb 11, 2022
ஆண்: { அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே } (2) புதுமையிலே மயங்குகிறேன் புதுமையிலே மயங்குகிறேன் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
ஆண்: பார்க்க பார்க்க ஆனந்தம் பறவைப் போல உல்லாசம் வேலை இன்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்
ஆண்: வெறும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில்
ஆண்: கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி கன்னியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்
ஆண்: அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன்
குழு: .........
ஆண்: சிட்டுப் போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள் துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம்
ஆண்: தினம் தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போல
ஆண்: சீனர் தமிழர் மலாய மக்கள் உறவினர் போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்
ஆண்: அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
ஆண்: மஞ்சள் மேனி பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள் காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட
ஆண்: நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும்
ஆண்: கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன் சொர்க்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்
ஆண்: அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன்
ஆண்: .........

Male: {Akkarai cheemai azhaginilae Manam aada kandenae} (2) Pudhumaiyilae mayangugiren Pudhumaiyilae mayangugiren Akkarai cheemai azhaginilae Manam aada kandenae..
Male: Paarkka paarkka aanandham Paravai pola ullaasam Velai indri yaarum illai Engum sandhosham
Male: Verum pechu vetti koottam Yedhum illai intha ooril
Male: Kallam kabadam vanjagam indri Ganniyamaaga ottrumai unarvudan Vaazhum singapore
Male: Akkarai cheemai azhaginilae Manam aada kandenae Pudhumaiyilae mayangugiren
Chorus: La la lala la lalalala La la lala la lalalala Lala laala la la lala laala la laaaaa... Lala laala la la lala laala la laaaaa...
Male: Chittu pola pillaigal Thaenil aadum mullaigal Thulli thulli maangal pola Aadum urchaagam
Male: Dhinam thorum thirunaalae Sugam kodi manam polae
Male: Cheenar thamizhar malaaya makkal Uravinar pola anbudan natpudan Vaazhum singapore
Male: Akkarai cheemai azhaginilae Manam aada kandenae
Male: Manjal meni paavaigal Thangam minnum angangal Kaaviyathil vaarthai illai Unnai paaraatta
Male: Nadai paarthu mayil aadum Mozhi kettu kili pesum
Male: Kannil thavazhum punnagai kanden Sorgam pola inbamum perumaiyum Vaazhum singapore
Male: Akkarai cheemai azhaginilae Manam aada kandenae Pudhumaiyilae mayangugiren
Male: {La la la la lalala lalala laaaa
Chorus: La la la la lalala lalala laaaa} (2)
believer lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
mudhalvan songs lyrics
theriyatha thendral full movie
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
story lyrics in tamil
enjoy en jaami lyrics
sarpatta parambarai lyrics in tamil
kutty pattas tamil movie download
vennilave vennilave song lyrics
mulumathy lyrics
maravamal nenaitheeriya lyrics
amman songs lyrics in tamil
national anthem lyrics in tamil
maraigirai
ithuvum kadanthu pogum song lyrics in tamil
paadal varigal
maraigirai movie
soorarai pottru movie song lyrics
romantic love song lyrics in tamil